பிறந்தாரே பிறந்தாரே
piranthaaraE piranthaaraE
பாவம் போக்கப் பிறந்தாரே
paavam pOkka piranthaaraE
ஆதி தேவன் திருத் தூதராக
aathi dEvan thiruth thootharaaha
இயேசு பாலனே
yEsu paalanaE
கிறிஸ்துமஸ் தான் கிறிஸ்துமஸ் தான்
Christmas thaan Christmas thaan
happy happy Christmas தான்
Happy Happy Christmas thaan
வானம் பூமி ஒளி கோலமாக
vaanam poomi oLi kOlamaaha
பாடும் நாளிதே
paadum naaLithaE
மரி அன்னைப் பாலனே
mari annai paalanaE
இறை அன்புக் கோவிலே
irai anbu kOvilaE
எமதுள்ளம் வாரும்
yemathuLLam vaarum
தேவ பாலா
dEva paalaa
பாவம் விலகட்டும்
paavam vilahattum
நேசம் பெருகட்டும்
nEsam peruhattum
ஞானம் நிறையட்டும்
gnanam niraiyattum
பாலன் அருளால்
paalan aruLaal
கரையில்லா வானம் போலே
karaiyillaa vaanam pOlaE
அளவில்லா நேசத்தாலே
aLavillaa nEsaththaalaE
மனுவான தேவ பாலன் நீரே
manuvaana dEva paalan neeraE
கரையோடு மோதும் நீராய்
karaiyOdu mOthum neeraai
தரையோடு போகும் வேராய்
tharaiyOdu pOhum vEraai
மண்ணோரைத் தேடும் தேவன் நீரே
maNNOraith thEdum dEvan neeraE
புவி மீதிலே
puvi meethilaE
குயிலாகவே
kuyilaahavaE
இசைப்பாடவே
isaippaadavaE
வரம் தாராயோ -பாவம்
varam thaaraayO
விண்ணோர்கள் பாடல் மீட்ட
viNNOrhaL paadal meetta
விண்ணமீன்கள் தீபம் ஏற்ற
viNNmeenhaL theepam yEtra
வந்தாரே தேசம் காக்கத் தானே
vantharaE dEsam kaakka thaanaE
நில்லாத வீசும் காற்றாய்
nillaatha veesum kaatraai
வற்றாத பாச ஊற்றாய்
vatraatha paasa ootraai
வந்தாரே பாவம் போக்கத் தானே
vanthaaraE paavam pOkka thaanaE
மலை மீதிலே
malai meethilaE
ஒளி தீபமாய்
oLi theepamaai
உன்னை காணவே
unnai kaaNavaE
வரம் தந்தாயே -பாவம்
varam thanthaayaE