dEvanukkaE mahimai | தேவனுக்கே மகிமை

தேவனுக்கே மகிமை 
dEvanukkaE mahimai
தெய்வத்திற்கே மகிமை -2
deivaththirkkaE mahimai
  தேடி வந்து மீட்டவரே 
  thEdi vanthu meettavaraE
  தினம் உமக்கே மகிமை  -என்னை 
  thinam umakkaE mahimai
ஐயா வாழ்க வாழ்க உம் நாமம் வாழ்க -2
iyyaa vaazhka vaazhka um naamam vaazhka

உன்னதத்தில் தேவனுக்கே
unnathaththil dEvanukkaE
மகிமை உண்டாகட்டும் – 2
mahimai uNdaahattum 
  இந்தப் பூமியிலே சமாதானமும்
  intha poomiyilaE samaathaanamum 
  பிரியமும் உண்டாகட்டும் – ஐயா
  piriyamum uNdaahattum

செவிகளை நீர் திறந்து விட்டீர்
sevihaLai neer thiranthu vitteer
செய்வோம் உம் சித்தம் –2 
seiyvOm um siththam 
  இந்தப் புவிதனிலே உம் விருப்பம்
  intha puvithanilaE um viruppam
  பூரணமாகட்டுமே  -2– ஐயா
  pooraNamaahattumaE

எளிமையான எங்களையே
yeLimaiyaana engaLaiyaE
என்றும் நினைப்பவரே -2
entrum ninaippavaraE 
  எங்கள் ஒளிமயமே துணையாளரே
  engaL oLimayamaE thuNaiyaaLaraE
  உள்ளத்தின் ஆறுதலே -2– ஐயா
  uLLaththin aaruthalaE 

தேடுகிற அனைவருமே
thEduhira anaivarumaE
மகிழ்ந்து களிகூரட்டும் -2  
mahizhnthu kaLikoorattum
  இன்று பாடுகிற யாவருமே
  intru paaduhira yaavarumaE
  பரிசுத்தம் ஆகட்டுமே – 2-ஐயா
  parisuththam aahattumaE

குறை நீக்கும் வல்லவரே
kurai neekkum vallavaraE
கோடி ஸ்தோத்திரமே  -2
kOdi sthOththiramaE
  பாவக் கறை போக்கும் கர்த்தாவே
  paava karai pOkkum karththaavaE
  கல்வாரி நாயகனே  -2– ஐயா
  kalvaari naayahanaE



Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)