கசந்த மாரா மதுரமாகும்
kasantha maaraa mathuramaahum
வசந்தமாய் உன் வாழ்க்கை மாறும் -2
vasanthamaaha un vaazhkai maarum
கண்ணீரோடு நீ விதைத்தால்
kaNNeerOdu nee vithaiththaal
கெம்பீரமாய் அறுத்திடுவாய் -2
kembeeramaai aruththiduvaai
kasantha maaraa mathuramaahum
வசந்தமாய் உன் வாழ்க்கை மாறும் -2
vasanthamaaha un vaazhkai maarum
கண்ணீரோடு நீ விதைத்தால்
kaNNeerOdu nee vithaiththaal
கெம்பீரமாய் அறுத்திடுவாய் -2
kembeeramaai aruththiduvaai
இன்று கண்ட எகிப்தியனைintru kaNda ehipthiyanaiஎன்றுமே இனி காண்பதில்லைentrumaE ini kaaNbathillai (2)இஸ்ரவேலைக் காக்கும் தேவன்isravElai kaakkum dEvanஉறங்கவில்லை தூங்கவில்லைurangavillai thoongavillai
தண்ணீரை நீ கடக்கும்போது
thaNNeerai nee kadakkum pOthu
கண்ணீரை அவர் துடைத்திடுவார் -2
kaNNeerai avar thudaiththiduvaar
வெள்ளம் போல சத்துரு வந்தால்
veLLam pOla saththuru vanthaal
ஆவியில் கொடியேற்றிடுவார் -2 -இன்று கண்ட
aaviyaal kodi yEtriduvaar
வாதை உந்தன் கூடாரத்தை
vaathai unthan koodaaraththai
அணுகிடாமல் காத்திடுவார் -2
aNuhidaamal kaaththiduvaar
பாதையிலே காக்கும்படிக்கு
paathaiyilaE kaakkum padikku
தூதர்களை அனுப்பிடுவார் -2 -இன்று கண்ட
thootharhaLai anuppiduvaar
சோர்ந்து போன மகனே(மகளே) உனக்கு
sOrnthu pOna mahanaE(mahaLaE) unakku
சத்துவத்தை அளித்திடுவார் -2
saththuvaththai aLiththiduvaar
கோரமான புயல் வந்தாலும்
kOramaana puyal vanthaalum
போதகத்தால் தேற்றிடுவார் -2 -இன்று கண்ட
pOthahaththaal thEtriduvaar