Showing posts with label 11-13-22. Show all posts
Showing posts with label 11-13-22. Show all posts

Aaraathanai naayagan neeraE |ஆராதனை நாயகன் நீரே

ஆராதனை நாயகன் நீரே
aaraathanai naayagan neeraE
ஆராதனை வேந்தனும் நீரே -2
aaraathanai vEnthanum neeraE
ஆயுள் முடியும் வரை
aayuL mudiyum varai
உம்மை தொழுதிடுவேன் -2 -ஆராதனை
ummai thozhuthiduvaEn

ஆயிரம் பேர்களில் சிறந்தோர்
aayiram pErhaLil siranthOr
ஆண்டவர் இயேசு நீரே -2
aaNdavar yEsu neeraE
விடிவெள்ளியே எந்தன் பிரியம் நீரே
vidiveLLiyaE enthan piriyam neeraE
என்றென்றும் தொழுதிடுவேன் -2— ஆராதனை
entrentrum thozhuthiduvaEn

மாந்தர்கள் போற்றிடும் தெய்வம்
maantharhaL pOtridum deivam
மகிமையின் தேவன் நீரே -2
mahimaiyin dEvan neeraE
முழங்கால் யாவுமே முடங்கிடுமே
mazhangaal yaavumaE mudangidumaE
மகிழ்வுடன் துதித்திடவே -2— ஆராதனை
mahizhvudan thuthiththidavaE

முடிவில்லா ராஜ்ஜியம் அருள
mudivillaa raajjiyam aruLa
திரும்பவும் வருவேன் என்றீர் -2
thirumbavum varuvaEn enteer
ஆயத்தமாய் நாம் சேர்ந்திடவே
aayaththamaai naam sErnthidavaE
அனுதினம் வணங்கிடுவேன் -2— ஆராதனை
anudhinam vaNangiduvaEn

Kasantha maara mathuramaahum | கசந்த மாரா மதுரமாகும்

கசந்த மாரா மதுரமாகும்
kasantha maaraa mathuramaahum
வசந்தமாய் உன் வாழ்க்கை மாறும் -2
vasanthamaaha un vaazhkai maarum
கண்ணீரோடு நீ விதைத்தால்
kaNNeerOdu nee vithaiththaal
கெம்பீரமாய் அறுத்திடுவாய் -2
kembeeramaai aruththiduvaai

இன்று கண்ட எகிப்தியனை
intru kaNda ehipthiyanai
என்றுமே இனி காண்பதில்லை
entrumaE ini kaaNbathillai (2)
இஸ்ரவேலைக் காக்கும் தேவன்
isravElai kaakkum dEvan
உறங்கவில்லை தூங்கவில்லை
urangavillai thoongavillai

தண்ணீரை நீ கடக்கும்போது
thaNNeerai nee kadakkum pOthu
கண்ணீரை அவர் துடைத்திடுவார் -2
kaNNeerai avar thudaiththiduvaar
வெள்ளம் போல சத்துரு வந்தால்
veLLam pOla saththuru vanthaal
ஆவியில் கொடியேற்றிடுவார் -2 -இன்று கண்ட
aaviyaal kodi yEtriduvaar

வாதை உந்தன் கூடாரத்தை
vaathai unthan koodaaraththai
அணுகிடாமல் காத்திடுவார் -2
aNuhidaamal kaaththiduvaar
பாதையிலே காக்கும்படிக்கு
paathaiyilaE kaakkum padikku
தூதர்களை அனுப்பிடுவார் -2 -இன்று கண்ட
thootharhaLai anuppiduvaar

சோர்ந்து போன மகனே(மகளே) உனக்கு
sOrnthu pOna mahanaE(mahaLaE) unakku
சத்துவத்தை அளித்திடுவார் -2
saththuvaththai aLiththiduvaar
கோரமான புயல் வந்தாலும்
kOramaana puyal vanthaalum
போதகத்தால் தேற்றிடுவார் -2 -இன்று கண்ட
pOthahaththaal thEtriduvaar


IsravElin RaajaavaE | இஸ்ரவேலின் ராஜாவே

இஸ்ரவேலின் ராஜாவே
isravElin raajaavaE
என் தேவனாம் கர்த்தரே
en dEvanaam karththaraE      (2)
நான் உம்மை வாழ்த்துகிறேன்
naan ummai vaazhththuhiraEn
நன்மைகள் நினைக்கிறேன்
nanmaihaL ninaikkirEn

இயேசுவே இயேசுவே 
yEsuvaE   yEsuvaE
இயேசுவே இயேசுவே 
yEsuvaE   yEsuvaE

  நன்றி நன்றி நாதா
  nantri nantri naathaa
  அளவில்லா அன்பிற்காக -2
  aLavillaa anbirkaaha

திருக்கரம் என்னை தாங்கி
thirukkaram ennai thaangi
கடும் பிரட்சனைகளிலும்
kadum pirachchanaihaLilum     (2)
முன்னேறி செல்வதற்கு
munnEri selvatharku 
பலத்தை நீர் தந்ததற்காய் — இயேசுவே
balaththai neer thanthatharkkaai

எதிர்கிறவர் முன்பிலும்
yethirkiravar munbilum
தள்ளினவர் மத்தியில்
thaLLinavar maththiyil         (2)
பந்தி ஆயத்தப்படுத்தி
panthi aayaththappaduththi
அன்பாக கனம் பண்ணினீர் — இயேசுவே
anbaaha ganam paNNineer

என்ன நான் செலுத்திடுவேன்
enna naan seluththiduvaEn
ஆயிரம் பாடல்களோ
aayiram paadalhaLO             (2)
என் உயிர் காலம் முழுதும்
en uyir kaalam muzhuthum
இரட்சிப்பை உயர்த்திடுவேன் — இயேசுவே
ratchippai uyarththiduvaEn


Song Arrangements
===================
Dm                 F
isravElin raajaavaE
A#                    C
en dEvanaam karththaraE      (2)
F                          A#
naan ummai vaazhththuhiraEn
C          Am         Dm
nanmaihaL ninaikkirEn


Dm   C   F  A#    C Dm
yEsuvaE   yEsuvaE
Dm     D Am A#    C Dm
yEsuvaE   yEsuvaE

  A#    C       Dm
  nantri nantri naathaa
  A#            C       Dm
  aLavillaa anbirkaaha


Dm         F             A#
thirukkaram ennai thaangi
C                       Am             C
kadum pirachchanaihaLilum     (2)
Gm         F           A#
munnEri selvatharku 
          C          Dm
balaththai neer thanthatharkkaai

Um naamam solla solla | உம் நாமம் சொல்ல சொல்ல

உம் நாமம் சொல்ல சொல்ல
um naamam solla solla
என் உள்ளம் மகிழுதையா
en uLLam mahizhuthaiyaa
என் வாழ்வில் மெல்ல மெல்ல
en vaazhvil mella mella
உம் இன்பம் பெருகுதையா
um inbam peruhuthaiyaa

மாணிக்க தேரோடு, காணிக்கை தந்தாலும்
maaNikka thErOdu kaaNikkai thanthaalum
உமக்கது இணையாகுமா 
umakkathu iNaiyaahumaa
உலகமே வந்தாலும், உறவுகள் நின்றாலும்
ulahamaE vanthaalum uravuhaL nintraalum
உமக்கது ஈடாகுமா — இயேசையா  -உம் நாமம்
umakkathu yeedaahumaa

பாலென்பேன் தேனென்பேன், தெவிட்டாத அமுதென்பேன்
paalenbaEn thEnenbaEn thevittaatha amuthenbaEn
உம் நாமம் என்னவென்பேன் 
um naamam ennavenbaEn
மறையென்பேன் இறையென்பேன், நீங்காத நினைவென்பேன்
maraiyenbaEn iraiyenbaEn neengaatha ninaivenbaEn
உம் நாமம் என்னவென்பேன் -இயேசையா — உம் நாமம்
um naamam ennavenbaEn

முதலென்பேன் முடிவென்பேன், மூன்றில் ஓர் வடிவென்பேன்
muthalenbaEn mudivenbaEn moontril Or vadivenbaEn
முன்னவர் நீரே என்பேன் 
munnavar neeraE nbaEn
வழியென்பேன் ஒளியென்பேன், வற்றாத ஊற்றென்பேன்
vazhiyenbaEn oLiyenbaEn vatraatha ootrenbaEn
வாழ்க உம் நாமம் என்பேன்-இயேசையா  — உம் நாமம்
vaazhka um naamam enbaEn


Thuthi Paaduvaay Nenjamae | துதி பாடுவாய் நெஞ்சமே

துதி பாடுவாய் நெஞ்சமே இயேசுவை
thuthi paaduvaay nenjamaE YEsuvai
அவர் துதி சொல்லி வரவே
avar thuthi solli varavaE
தேவன் தந்திட்ட வாழ்வு இதுவே -2
dEvan thanthitta vaaLvu ithuvaE
முன் அறிந்தார் முன் குறித்தார்
mun arinthaar mun kuriththaar
நம்மை அழைத்தார் -ஆ..ஆ..ஆ..ஆ..
nammai azhaiththaar -aa..aa..aa..aa..
 மகிமைப்படுத்தினார்- இன்னும்
 makimaippaduththinaar- innum
 மகிமைப்படுத்துவார் -2
 makimaippaduththuvaar
பூமியின் மண்ணை மரக்காலால்
poomiyin maNNai marakkaalaal
அளந்தவரும் அவரே- வானங்களை     (2)
aLanthavarum avaraE- vaanangaLai
திரைப்போலாய் விரித்தவரும் அவரே
thiraippOlaai viriththavarum avaraE
 நட்சத்திரங்களைப் பெயர் சொல்லி
 natchaththirangalaip peyar solli
 அழைத்தவரும் அவரே -2
 azhaiththavarum avaraE
உன்னையும் என்னையும்
unnaiyum ennaiyum
உள்ளங்கையில் வரைந்தவரும் அவரே -2 -அவர் துதி 
uLLangaiyil varainthavarum avaraE
வானம் திறந்து மன்னாவால்
vaanam thiranthu mannaavaal
போஷிப்பவரும் அவரே- செங்கடல்     (2)
poshippavarum avaraE- sengadal
தனை இரண்டாக பிளந்தவரும் அவரே
thanai iraNdaaka piLanthavarum avaraE
  மோசேயின் கைக்கோலால்
  mOsEyin kaikkOlaal
  அற்புதங்கள் செய்தவரே -2
  arputhangaL seythavaraE
உலகம் முடியும் வரை துணையாய்
ulaham mudiyum varai thuNaiyaay
நம்முடன் இருப்பவரே -2-அவர் துதி 
nammudan iruppavaraE


Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)