maanhaL neerOdai vaanjiththu
கதறும்போல் தேவனே
katharum pOl dEvanaE (2)
எந்தன் ஆத்துமா உம்மையே
enthan aaththumaa ummaiyaE
வாஞ்சித்துக் கதறுதே
vaanjiththu katharuthaE
தஞ்சமே நீர் அடைக்கலம் நீர்thanjamum neer adaikkalam neerகோட்டையும் நீர் என்றும் காப்பீர் -2 -மான்கள்kOttaiyum neer entrum kaappeer
தேவன் மேல் ஆத்துமாவே
dEvan mEl aaththumaavaE
தாகமாயிருக்கிறதே -2
thaahamaayirukkirathaE
தேவனின் சந்நிதியில் நின்றிட
dEvanin sannithiyil nintrida
ஆத்துமா வாஞ்சிக்குதே -2 -தஞ்சமே
aaththumaa vaanjikkuthaE
ஆத்துமா கலங்குவதேன்
aaththumaa kalanguvathaEn
நேசரை நினைத்திடுவாய் -2
nEsarai ninaiththiduvaai
அன்பரின் இரட்சிப்பினால் தினமும்
anbarin ratchippinaal thinamum
துதித்துப் போற்றிடுவோம் -2 -தஞ்சமே
thuthiththu pOtriduvOm
யோர்தான் தேசத்திலும்
yOrthaan dEsaththilum
எர்மோன் மலைகளிலும் -2
ermOn malaihaLilum
சிறுமலைகளிலிருந்தும் உம்மை
sirumalaihaLilirunthum ummai
தினமும் நினைக்கின்றேன் -2 -தஞ்சமே
thinamum ninaikkintraEn
கன்மலையாம் தேவன்
kanmalaiyaam dEvan
நீர் என்னை ஏன் மறந்தீர் -2
neer ennai yEn marantheer
எதிரிகளால் ஒடுங்கி அடியேன்
yethirhaLaal odungi adiyaEn
துக்கத்தால் திரிவதேனோ -2 -தஞ்சமே
thukkaththaal thirivathEnO
தேவரீர் பகற்காலத்தில்
dEvareer paharkaalaththil
கிருபையைத் தருகின்றீர் -2
kirubaiyai tharuhinteer
இரவினில் பாடும் பாட்டு எந்தன்
iravinil paadum paattu enthan
வாயினிலிருக்கிறது -2 -தஞ்சமே
vaayinilirukkirathu