Mahimai umakkantrO | மகிமை உமக்கன்றோ!

மகிமை உமக்கன்றோ! 
mahimai umakkantrO 
மாட்சிமை உமக்கன்றோ! -2
maatchimai umakkantrO
  துதியும் புகழும் ஸ்தோத்திரமும் 
  thuthiyum puhazhum sthOththiramum
  தூயவர் உமக்கன்றோ! -2
  thooyavar umakkantrO


ஆராதனை ஆராதனை
aaraathanai aaraathanai
  என் அன்பர் இயேசுவுக்கே -2
  en anbar yEsuvukkaE

விலையேறப் பெற்ற உம் இரத்தத்தால்
vilaiyErap petra um raththaththaal
விடுதலை கொடுத்தீர், -2
viduthalai koduththeer
  இராஜாக்களாக லேவியராக
  raajaakkaLaaha lEviyaraaha
  உமக்கென தெரிந்து கொண்டீர்! -2 -ஆராதனை
  umakkena therinthu koNdeer

வழிகாட்டும் தீபம் துணையாளரே
vazhikaattum theepam thuNaiyaaLaraE
தேற்றும் தெய்வமே, -2
thEtrum deivamaE
  அன்பால் பெலத்தால்
  anbaal belaththaal
  அனல்மூட்டும் ஐயா அபிஷேக நாதரே! -2 -ஆராதனை 
  anal moottum iyyaa abishEha naatharaE

எப்போதும் இருக்கின்ற இனிமேலும் வருகின்ற 
eppOthum irukkintra inimElum varuhintra
எங்கள் ராஜாவே, -2
engaL raajaavaE 
  உம் நாமம் வாழ்க! உம் அரசு வருக!
  um naamam vaazhka um arasu varuha
  உம் சித்தம் நிறைவேறுக! -2 -ஆராதனை 
  um siththam niraivEruha

உம் வல்ல செயல்கள்
um valla seyalhaL
மிகவும் பெரிய அதிசயமன்றோ! -2
mihavum periya athisayamantrO
  உம் தூய வழிகள் நேர்மையான
  um thooya vazhihaL nErmaiyaana
  சத்திய தீபமன்றோ! -2 -ஆராதனை 
  saththiya theepamantrO



Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)