Jebam ketteeraiyah | ஜெபம் கேட்டீரையா

ஜெபம் கேட்டீரையா
jebam kEtteeraiyah
ஜெயம் தந்தீரையா -2
jeyam thantheeraiyaa
தள்ளாட விடவில்லையே
thaLLaada vida villaiyaE
தாங்கியே நடத்தினீரே -2
thaangiyaE nadaththineeraE

புகழ்கின்றேன் பாட்டுப் பாடி
puhazhhintraEn paattup paadi
புயல் இன்று ஓய்ந்தது (2)
puyal intru Ointhathu
புதுராகம் பிறந்தது
puthu raagam piranthathu
நன்றி அப்பா நல்லவரே
nantri appaa nallavaraE
இன்றும் என்றும் வல்லவரே -2
intrum entrum vallavaraE

கண்ணீரைக் கண்டீரையா
kaNNeeraik kaNdeeraiyaa
கரம் பிடித்தீரையா -2
karam pidiththeeraiyaa
விண்ணப்பம் கேட்டீரையா
viNNappam kEtteeraiyaa
விடுதலை தந்தீரையா -2– புகழ்கின்றேன்
viduthalai thantheeraiyaa

எபிநேசர் நீர்தானையா
ebinEsar neerthaanaiyaa
இதுவரை உதவினீரே -2
ithuvarai uthavineeraE
எல்ரோயீ நீர்தானையா
el-rOi neer thaanaiyaa
என்னையும் கண்டீரையா -2– புகழ்கின்றேன்
ennaiyum kaNdeeraiyaa

உறுதியாய் பற்றிக் கொண்டேன்
uruthiyaai patri koNdaEn
உம்மையே நம்பி உள்ளேன் -2
ummaiyaE nambi uLLaEn
பூரண சமாதானரே
pooraNa samaathaanaraE
போதுமே உம் சமூகமே – புகழ்கின்றேன்
pOthumaE um samuhamaE

Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)