கலங்காதே நீ கலங்காதே
kalangaathaE nee kalangaathaE
அன்பான இயேசு உன்னை நடத்திடுவார் -2
anbaana yEsu unnai nadaththiduvaar
கண்ணீர்கள் யாவையும் மாற்றிடுவார்
kaNNeerhaL yaavaiyum maatriduvaar
கவலைகள் யாவையும் நீக்கிடுவார் -2 -கலங்காதே
kavalaihaL yaavaiyum neekkiduvaar
அற்புதம் உனக்கு செய்திடுவார்
arputham unakku seiythiduvaar
அதிசயமாய் உன்னை நடத்திடுவார் -2-கலங்காதே
athisayamaai unnai nadaththiduvaar
மனிதரின் அன்பு மாறி விடும்
manitharin anbu maari vidum
மாறாத இயேசு உன்னை நடத்திடுவார் -2-கலங்காதே
maaraatha yEsu unnai nadaththiduvaar
ஒரு போதும் மாறாத இயேசு உண்டு
oru pOthum maaratha yEsu uNdu
ஒரு நாளும் வெட்கப்பட்டு போவதில்லை -2-கலங்காதே
oru naaLum vetkappattu pOvathillai
சிலுவையின் நிழலில் ஆறுதலே
siluvaiyin nizhalil aaruthalaE
சிலுவையின் நிழலில் அடைக்கலமே -2-கலங்காதே
siluvaiyin nizhalil adaikkalamaE