kalangaathaE kalangaathaE | கலங்காதே கலங்காதே

கலங்காதே கலங்காதே
kalangaathaE kalangaathaE
கர்த்தர் உன்னை கைவிடமாட்டார் -2
karththar unnai kaivida maattaar

முள்முடி உனக்காக
muL mudi unakkaaha
இரத்தமெல்லாம் உனக்காக -2
raththamellaam unakkaaha
  பாவங்களை அறிக்கையிடு -2
  paavangaLai arikkaiyidu
பரிசுத்தமாகிவிடு – நீ -கலங்காதே 
parisuththamaahividu -nee

கல்வாரி மலை மேலே
kalvaari malai mElaE
காயப்பட்ட இயேசுவைப் பார் -2
kaayappatta yEsuvaip paar
  கரம் விரித்து அழைக்கின்றார் -2
  karam viriththu azhaikkintaar
கண்ணீரோடு ஓடி வா – நீ -கலங்காதே 
kaNNeerOdu Odi vaa -nee

காலமெல்லாம் உடனிருந்து
kaalamellaam udanirunthu
கரம்பிடித்து நடத்திச் செல்வார் -2
karam pidiththu nadaththi selvaar
  கண்ணீரெல்லாம் துடைப்பார் -2
  kaNNeerellaam thudaippaar
கண்மணி போல் காத்திடுவார் – உன்னை -கலங்காதே 
kaNmaNi pOl kaaththiduvaar -unnai

உலகத்தின் வெளிச்சம் நீ
ulahaththin veLichcham nee
எழுந்து ஒளி வீசு -2
ezhunthu oLi veesu
  மலைமேல் உள்ள பட்டணம் – தம்பி 
  malai mEl uLLa pattaNam -thambi
மறைவாக இருக்காதே -நீ -கலங்காதே 
maraivaaha irukkaathaE -nee

உன் நோய்கள் சுமந்து கொண்டார்
un nOihaL sumanthu koNdaar
உன் பிணிகள் ஏற்றுக் கொண்டார் -2
un piNihaL yetru koNdaar
  நீ சுமக்கத் தேவையில்லை -2
  nee sumakka thEvaiyillai
விசுவாசி அது போதும் -கலங்காதே 
visuvaasi athu pOthum



Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)