AaththumaavaE nantri sollu | ஆத்துமாவே நன்றி சொல்லு

ஆத்துமாவே நன்றி சொல்லு
aaththumaavaE nantri sollu
முழு உள்ளத்தோடே- என்
muzhu uLLaththOdaE -en
  கர்த்தர் செய்த நன்மைகளை
  karththar seiytha nanmaihaLai
  ஒருநாளும் மறவாதே – 2 -ஆத்துமாவே
  oru naaLum maravaathaE

குற்றங்களை மன்னித்தாரே
kutrangaLai manniththaaraE
நோய்களை நீக்கினாரே -2
mOihaLai neekkinaaraE
  படுகுழியினின்று மீட்டாரே
  padu kuzhiyinintru meettaaraE
  ஜீவனை மீட்டாரே – 2 -கர்த்தர் செய்த 
  jeevanai meettaaraE

கிருபை இரக்கங்களால்
kirubai irakkangaLaal
மணிமுடி சூட்டுகின்றார் -2
maNimudi soottuhintaar
  வாழ்நாளெல்லாம் நன்மைகளால்
  vaazhnaaLellaam nanmaihaLaal
  திருப்தி ஆக்குகின்றார் -2-கர்த்தர் செய்த 
  thirupthi aakkuhintaar

இளமை கழுகு போல
iLamai kazhugu pOla
புதிதாக்கி மகிழ்கின்றார் – நம்
puthithaakki mahizhhintaar -nam
  ஓடினாலும் நடந்தாலும்
  Odinaalum nadanthaalum
  பெலன் குறைவதில்லை  – நாம் -கர்த்தர் செய்த 
  pelan kuraivathillai




Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)