Enthan naavil puthuppaattu | எந்தன் நாவில் புதுப்பாட்டு

எந்தன் நாவில் புதுப்பாட்டு
enthan naavil puthuppaattu
எந்தன் இயேசு தருகிறார் -2
enthan yEsu tharuhiraar

ஆனந்தம் கொள்ளுவேன் 
aanantham koLLuvaEn
அவரை நான் பாடுவேன்
avarai naan paaduvEn
உயிருள்ள நாள் வரையில் -அல்லேலூயா   — எந்தன்
uyiruLLa naaL varaiyil

பாவ இருள் என்னை வந்து சூழ்ந்து கொள்கையில்
paava iruL ennai vanthu soozhnthu koLhaiyil
தேவனவர் தீபமாம் என்னைத் தேற்றினார் -2— ஆனந்தம்
dEvanavar theepamaai ennai thEtrinaar

வாதை நோயும் வந்தபோது வேண்டல் கேட்டிட்டார்
vaathai nOyum vantha pOthu vENdal kEttittaar
பாதை காட்டி துன்பமெல்லாம் நீக்கி மீட்டிட்டார்-2 — ஆனந்தம்
paathai kaatti thunbamellaam neekki meettittaar

சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார்
sEtril veezhntha ennaiyavar thookki yeduththaar
நாற்றமெல்லாம் ஜீவரத்தம் கொண்டு மாற்றினார் -2— ஆனந்தம்
naatramellaam jeeva raththam koNdu maatrinaar

தந்தை தாயும் நண்பருற்றார் யாவுமாகினார்
thanthai thaayum naNbarutraar yaavumaayinaar
நிந்தை தாங்கி எங்குமவர் மேன்மை சொல்லுவேன்-2 — ஆனந்தம்
ninthai thaangi engumavar mEnmai solluvaEn

இவ்வுலக பாடு என்னை என்ன செய்திடும்
ivvulaga paadu ennai enna seiythidum
அவ்வுலக வாழ்வைக் காண காத்திருக்கிறேன் -2— ஆனந்தம்
avvulaga vaazhvai kaaNa kaaththirukkiraEn


Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)