Enthan yEsu nallavaraE | எந்தன் இயேசு நல்லவரே

எந்தன் இயேசு நல்லவரே வல்லவரே
enthan yEsu  nallavaraE vallavaraE
வாழ்த்துவேன் நான் -2
vaazhththuvaEn naan

எந்தன் இயேசு உயர்ந்தவரே சிறந்தவரே 
enthan yEsu uyarnthavaraE siranthavaraE
உயர்த்துவேன்  நான் -2
uyarththuvaEn naan
எந்தன் இயேசு பெரியவரே பரிசுத்தரே 
enthan yEsu periyavaraE parisuththaraE
வணங்குவேன் நான் 
vaNanguvaEn naan

வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் 
vaazhththuhiraEn vaNangukiraEn
போற்றுகிறேன் என் இயேசுவை -2
pOtruhiraEn en yEsuvai

நல்லவர் நீர் வல்லவர் நீர் 
nallavar neer vallavar neer
பெரியவர் நீர் பரிசுத்தரே -2 -எந்தன் இயேசு 
periyavar neer parisuththaraE




Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)