அன்பின் தெய்வமே என்னை
anbin deivamaE ennai
நடத்தும் தெய்வமே – நன்றியோடு
nadaththum deivamaE -nantriyOdu
உம்மைப் பாடுவேன் -நான்
ummai paaduvaEn -naan
பிறந்த நாள்முதல் இந்தநாள் வரை
pirantha naaL muthal intha naaL varai
எத்தனையோ நன்மை செய்தீரே -2
yeththanaiyO nanmai seiytheeraE
ஐயா எத்தனையோ நன்மை செய்தீரே -2 -அன்பின்
iyyaa yeththanaiyO nanmai seiytheeraE
சிறுமையானவனைத் தூக்கி எடுத்தீரே
sirumaiyaanavanai thookki yeduththeeraE
அளவில்லாமல் ஆசீர்வதித்தீரே -2
aLavillaamal aaseervathiththeeraE
இது அதிசயம் அதிசயம் தானே -2 -அன்பின்
ithu athisayam athisayam thaanaE
புதிய கிருபையால் என்னை தாங்குகின்றீரே
puthiya kirubaiyaal ennai thaanguhinteeraE
புதிய வழியில் நடத்துகின்றீரே -2
puthiya vazhiyil nadaththuhinteeraE
இது ஆச்சரியம் ஆச்சரியம் தானே -2 -அன்பின்
ithu aachchariyam aachchariyam thaanaE
பரம குயவனே உமது கரங்களில்
parama kuyavanaE umathu karangaLil
என்னையும் கொடுத்து விட்டேனே -2
ennaiyum koduththu vittEnaE
உம் சித்தம் போல என்னை நடத்துமே -2 -அன்பின்
um siththam pOla ennai nadaththumaE