Ellai illaatha um anbaal | எல்லை இல்லாத உம் அன்பால்

எல்லை இல்லாத உம் அன்பால்

ellai illaatha um anbaal

என் மனம் கொள்ளை கொண்டவரே -2

en manam koLLai koNdavaraE


மகா ராஜாவே என் இயேசையா

maha raajavaE en yEsaiyaa

  என்னை ஆளும் மன்னவரே

  ennai aaLum mannavaraE

  என் ஆசை நாயகரே -2 -எல்லை இல்லாத

  en aasai naayagaraE


மங்கி எரியும் திரியாய்  வாழ்ந்தேன்

mangi yeriyum thiriyaai vaazhnthaEn

என்னை வெறுக்கவில்லை

ennai verukka villai                (2)

நெரிந்துபோன என் வாழ்வை

nerinthu pOna en vaazhvai

முறிந்திட விடவில்லை

murinthida vidavillai

  ஒண்ணுமே புரியலப்பா

  oNNumaE puriyalappaa

  என் அறிவுக்கும் எட்டலப்பா -2

  en arivukkum yettalappaa

ஆனாலும் உந்தன் அன்பு பெரியதப்பா -2 -மகா ராஜாவே 

aanaalum unthan anbu periyathappaa


தாயைப் போல தேற்றினத

thaayai pOla thEtrinatha

எப்படி நான் சொல்லுவேன்

eppadi naan solluvaEn              (2)

ஒரு தந்தையைபோல சுமந்தத

oru thanthaya pOla sumanthatha

என்னன்னு நான் சொல்லுவேன்

ennannu naan solluvaEn

  அதிசயம் அதிசயமே 

  athisayam athisayamaE

  உம் அன்போ ஆச்சர்யமே -2

  um anbO aachchariyamaE

என்னையும் கைவிடத நேசமே -2 -மகா ராஜாவே 

ennaiyum kaividaatha nEsamaE



Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)