En dEvanaE en raajanaE | என் தேவனே என் இராஜனே

என் தேவனே என் இராஜனே

en dEvanaE en raajanaE

தேடுகிறேன் அதிகாலமே-2

thEduhiraEn athikaalamaE

  தேவையெல்லாம் நீர்தானையா

  thEvaiyellaam neer thaanaiyaa

  ஜீவனுள்ள நாட்களெல்லாம்-என் தேவனே

  jeevanuLLa naatkaLellaam -en dEvanaE


தண்ணீரில்லா நிலம் போல

thaNNeerillaa nilam pOla

தாகமாயிருக்கிறேன்-2

thaahamaai irukkiraEn

  உம் வல்லமை உம் மகிமை

  um vallamai um mahimai

  உள்ளம் எல்லாம் ஏங்குதையா -2 -தேவையெல்லாம்

  uLLam ellaam yEnguthaiyaa


படுக்கையிலும் நினைக்கின்றேன்

padukkaiyilum ninaikkintraEn

நடு இரவில் தியானிக்கின்றேன் -2

nadu iravil thiyaanikkintraEn

  உம் நினைவு என் கனவு

  um ninaivu en kanavu

  உறவெல்லாம் நீர்தானையா -2 -தேவையெல்லாம்

  uravellaam neer thaanaiyaa


மேலானது உம் பேரன்பு

mElaanathu um pEranbu

உயிரினும் மேலானது -2

uyirinum mElaanathu

  என் உதடு உம்மை துதிக்கும்

  en uthadu ummai thuthikkum

 உயிருள்ள நாட்களெல்லாம் -2 -தேவையெல்லாம்

  uyiruLLa naatkaLellaam





Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)