எக்காளம் ஊதிடுவோம்
ekkaaLam oothiduvOm
எரிக்கோவை தகர்த்திடுவோம்
yerihOvai thaharththiduvOm (2)
கர்த்தரின் நாமம் உயர்த்திடுவோம்
karththarin naamam uyarththiduvOm
கல்வாரிக் கொடி ஏற்றுவோம்
kalvaari kodi yEtruvOm
கிதியோன்களே புறப்படுங்கள்
kithiyOnhaLaE purappadungaL
எதிரிகளை துரத்திடுங்கள் -2
yethirihaLai thuraththidungaL
தீபங்களை ஏந்திடுங்கள்
theepangaLai yEnthidungaL
தெருத் தெருவாய் நுழைந்திடுங்கள் -2– எக்காளம்
theruth theruvaai nuzhainthidungaL
சிம்சோன்களே எழும்பிடுங்கள்
simsOnkaLaE ezhumbidungaL
வல்லமையால் நிரம்பிடுங்கள் -2
vallamaiyaal nirambidungaL
சீறிவரும் சிங்கங்களை
seeri varum singangaLai
சிறைபிடித்து கிழித்திடுங்கள் – 2- எக்காளம்
siraip pidiththu kizhiththidungaL
தெபோராக்களே விழித்திடுங்கள்
thebOraakkaLaE vizhiththidungaL
உபவாசித்து ஜெபித்திடுங்கள் -2
upavaasiththu jebiththidungaL
எஸ்தர்களே கூடிடுங்கள்
estharhaLaE koodidungaL
இரவுகளை பகலாக்குங்கள்-2 – எக்காளம்
iravuhaLai pahalaakkungaL
அதிகாலையில் காத்திருப்போம்
athikaalaiyil kaaththiruppOm
அபிஷேகத்தால் நிரம்பிடுவோம் -2
abishEhaththaal nirambiduvOm
கழுகுபோல பெலனடைந்து
kazhugu pOla belanadainthu
கர்த்தருக்காய் பறந்திடுவோம் -2 – எக்காளம்
karththarukkaai paranthiduvOm