kartharai deivamaaha koNdOr | கர்த்தரை தெய்வமாக கொண்டோர்

கர்த்தரை தெய்வமாக கொண்டோர்
kartharai deivamaaha koNdOr
இதுவரையில் வெட்கப்பட்டதில்லை
ithuvaraiyil vetkappattathillai
அவரையே ஆதரவாய் கொண்டோர்
avaraiyaE aatharavaai koNdOr
நடுவழியில் நின்றுப்போவதில்லை
nadu vazhiyil nintru pOvathillai


வேண்டும் போதெல்லாம் என் பதிலானாரே
vENdum pOthellaam en pathilaanaaraE
வாழ்க்கை முழுவதும் என் துணையானாரே
vaazhkai muzhuvathum en thuNaiyaanaaraE
ஜெபிக்கும் போதெல்லாம் என் பதிலானாரே
jebikkum pOthellaam en pathilaanaaraE
வாழ்க்கை முழுவதும் என் துணையானாரே
vaazhkai muzhuvathum en thuNaiyaanaaraE


ஆராதிப்போமே அவரை முழுமனதாய்
aaraathippOmaE avarai muzhu manathaai
ஆராதிப்போமே அவரை தலைமுறையாய் -2
aaraathippOmaE avarai thalaimuraiyaai


வெறுமையானதை முன் அறிந்ததால்
verumaiyaanathai mun arinthathaal
தேடிவந்து என் படகில் ஏறி கொண்டாரே -2
thEdi vanthu en padahil yEri koNdaaraE
  இரவு முழுவதும் பிரயாசப்பட்டும் 
  iravu muzhuvathum pirayaasappattum
  நிரம்பாத என் படகை நிரப்பிவிட்டாரே -2- ஆராதிப்போமே 
  nirambaatha en padahai nirappi vittaaraE


வாக்கு தந்ததில் கொண்டு சேர்த்திட
vaakku thanthathil koNdu sErthida
பாதையெல்லாம் நிழலாக கூட வந்தாரே -2
paathaiyellaam nizhalaaha kooda vanthaaraE
  போகும் வழியெல்லாம் உணவானாரே
  pOhum vazhiyellaam uNavaanaaraE
  வாக்குத்தந்த கானானை கையளித்தாரே -2 -ஆராதிப்போமே 
  vaakku thantha kaanaanai kaiyaLiththaaraE




Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)