Showing posts with label 01-22-23. Show all posts
Showing posts with label 01-22-23. Show all posts

Mahimaiyin Maekamaaka Irangi | மகிமையின் மேகமாக இறங்கி

மகிமையின் மேகமாக இறங்கி வந்தீரே
mahimaiyin maekamaaka irangi vantheerae
ஆசரிப்புக் கூடாரத்தில் இறங்கி வந்தீரே
aasarippuk koodaaraththil irangi vantheerae

வாருமையா நல்லவரே
vaarumaiyaa nallavarae
துணையாளரே எங்கள் ஆறுதலே
thunnaiyaalarae engal aaruthalae

மகாபரிசுத்த ஸ்தலத்தினில்
makaaparisuththa sthalaththinil
கேரூபீன்கள் மத்தியில்
kaeroopeenkal maththiyil
கிருபாசனம் மீதினில் இறங்கி வந்தீரே
kirupaasanam meethinil irangi vantheerae

முட்செடியின் மத்தியில்
mutchediyin maththiyil
சீனாய் மலை உச்சியில்
seenaay malai uchchiyil
கன்மலையின் வெடிப்பினில் இறங்கி வந்தீரே
kanmalaiyin vetippinil irangi vantheerae

சீடர்களின் மத்தியில்
seedarkalin maththiyil
மேல் வீட்டு அறையினில்
mael veettu araiyinil
பெந்தேகோஸ்தே நாளினில் இறங்கி வந்தீரே
penthaekosthae naalinil irangi vantheerae


Aaviyanavare Aaviyanavare Unthan Vallamai | ஆவியானவரே ஆவியானவரே உந்தன் வல்லமையை

ஆவியானவரே ஆவியானவரே
aaviyaanavarae aaviyaanavarae
உந்தன் வல்லமையை ஊற்றுமையா
unthan vallamaiyai oottumaiyaa
ஆவியானவரே ஆவியானவரே
aaviyaanavarae aaviyaanavarae
உந்தன் அபிஷேகத்தால் நிரப்புமையா
unthan apishaekaththaal nirappumaiyaa

பரிசுத்தத்தோடு ஆராதித்திட
parisuththaththodu aaraathiththida
சுத்திகரியும் தூய ஆவியே – 2 – ஆவியானவரே
suththikariyum thooya aaviyae – 2 – aaviyaanavarae

ஏசாயாவின் உதடுகள் தொட்ட தேவா
aesaayaavin uthadukal thotta thaevaa
எந்தன் உதடுகள் இன்று தொடுமே – 2 -ஆவியானவரே
enthan uthadukal intu thodumae – 2 -aaviyaanavarae

அக்கினியின் நாவுகள் இறங்கட்டுமே
akkiniyin naavukal irangattumae
வல்லமையாய் ஊழியம் நான் செய்திட – 2 -ஆவியானவரே
vallamaiyaay ooliyam naan seythida – 2 -aaviyaanavarae

ரூஹா காற்றே ரூஹா காற்றே
roohaa kaatte roohaa kaatte
சுவாசக் காற்றே என்னை உயர்ப்பியுமே
suvaasak kaatte ennai uyarppiyumae
- aaviyaanavarae


Parama azhaippin | பரம அழைப்பின்

பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய்
parama azhaippin panthaya poruLukkaai
நான் இலக்கை நோக்கி ஓடுகிறேன் -2
naan ilakkai nOkki OduhiraEn
  ஓடுகிறேன் நான் ஓடுகிறேன்
  OduhiraEn naan OduhiraEn
  இயேசுவுக்காய் நான் ஓடுகிறேன் -2
  yEsuvukkaai naan OduhiraEn
அல்லேலுயா அல்லேலுயா -4 -பரம அழைப்பின்
allEluyah allEluyah -2

இலாபமான அனைத்தையுமே
laabamaana anaiththaiyumaE
நான் நஷ்டமென்று கருதுகிறேன் -2
naan nashtamentru karuthuhiraEn
  இயேசு ராஜாவின்  இந்த வேலைக்காக
  yEsu raajavin intha vElaikkaaha
  மகிழ்ச்சியுடன் நான் ஓடுகிறேன் -2 -அல்லேலுயா
  mahizhchchiyudan naan OduhiraEn

எத்தனை தான் இடர்கள் வந்தாலும்
eththanai thaan idarhaL vanthaalum
விசுவாசத்திலே நிலைத்திருப்பேன் -2
visuvaasaththilaE nilaiththiruppaEn
  எனக்காக இயேசு நியமித்த
  enakkaaha yEsu niyamiththa
  இந்த பாதையிலே நான் ஓடுகிறேன் -2 -அல்லேலுயா
  intha paathaiyilaE naan OduhiraEn

என் மணவாளன் இயேசு ராஜாவை
en maNavaaLan yEsu raajaavai
நான் காணவே வாஞ்சிக்கிறேன் -2
naan kaaNavaE vaanjikkiraEn
  என் ஆசை எல்லாம் என் இயேசு தானே
  en aasai ellaam en yEsu thaanaE
  அவர் பொன்முகம் தான் நான் பார்க்கணுமே -2 -அல்லேலுயா
  avar ponmugam thaan naan paarkkaNumaE

என் ஆவி ஆத்மா சரீரமெல்லாம்
en aavi aathmaa sareeramellaam
என் இயேசுவுக்காய் அர்ப்பணிக்கிறேன் -2
en yEsuvukkaai arppaNikkiraEn
  நான் உயிர் வாழும் இந்த நாட்கள் எல்லாம்
  naan uyir vaazhum intha naatkaL ellaam
  இயேசுவுக்காய் நான் ஓடுகிறேன் -2 -அல்லேலுயா
  yEsuvukkaai naan OduhiraEn



Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)