Showing posts with label 07-31-22. Show all posts
Showing posts with label 07-31-22. Show all posts

kaNgaLai yEreduppaEn | கண்களை ஏறெடுப்பேன்

கண்களை ஏறெடுப்பேன் – மாமேருநேராய் என்
kaNhaLai yEreduppaEn -maa mEru nEraai en
கண்களை ஏறெடுப்பேன்
kaNhaLai yEreduppaEn
  விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந் -2
  viN maN uNdaakkiya viththahanidamirunthu
தெண்ணில்லா வொத்தாசை என்றனுக்கே வரும் — கண்களை
yeNNillaa voththaasai entranukkaE varum

காலைத் தள்ளாட வொட்டார் – உறங்காது காப்பவர்
kaalaith thaLLaada vottaar -urangaathu kaappavar
காலைத்தள்ளாட வொட்டார்,
kaalaith thaLLaada vottaar 
  வேலையில் நின் றிஸ்ர வேலரைக் காத்தவர் -2
  vElaiyil nin tisravElarai kaaththavar
காலையும் மாலையும் கண்ணுறங்காரவர் — கண்களை
kaalaiyum maalaiyum kaNNurangaathavar

பக்தர்  நிழல் அவரே — எனை ஆதரித்திடும்
bakththar nizhal avaraE -enai aathariththidum
பக்தர்  நிழல் அவரே
bakththar nizhal avaraE
  எக்கால நிலைமையும் எனைச் சேதப்படுத்தாது -2
  ekkaala nilaimaiyum enai sEthappaduththaathu
அக்கோலம் கொண்டோனை அக்காலம் புரியவே — கண்களை
akkOlam koNdOnai akkaalam puriyavaE

எல்லாத் தீமைகட்கும் – என்னை விலக்கியே
ellaath theemaihatkum -ennai vilakkiyaE
எல்லாத் தீமைகட்கும்
ellaath theemaihatkum
  பொல்லா உலகினில் போக்கு வரத்தையும் -2
  pollaa ulahinil pOkku varaththaiyum
நல்லாத்துமாவையும் நாடோறும் காப்பவர் — கண்களை
nallaaththumaavaiyum naadOrum kaappavar



Karththar unnai mEnmaiyaaha vaippaar | கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்

கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்
karththar unnai mEnmaiyaaha vaippaar
நீ கலங்காதே மனமே -2
nee kalangaathaE manamaE

கையிடும் வேலையில் ஆசீர்வாதமும்
kaiyidum vElaiyil aaseervaathamum
களங்களில் நிரம்பிடும் தானியமும் -2
kaLangaLil nirambidum thaaniyamum
  நிறைவான நன்மை உண்டாக
  niraivaana nanmai uNdaaha
  கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் -2 -கர்த்தர் 
  karththar unnai mEnmaiyaaha vaippaar

சத்துருக்கள் எதிராய் எழும்பும்போது
saththurukkaL yethiraai ezhumbum pOthu
கர்த்தரே யுத்தத்தை செய்திடுவார் -2
karththaraE yuththaththai seiythiduvaar
  வெற்றி மேல் வெற்றியை உனக்கு தந்து
  vetri mEl vetriyai unakku thanthu
  கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் -2 -கர்த்தர் 
  karththar unnai mEnmaiyaaha vaippaar

உன்னை அவர் தனக்காக தெரிந்துகொண்டார்
unnai avar thanakkaaha therinthu koNdaar
தன் பெயரை உனக்காக வழங்கினாரே -2
than peyarai unakkaaha vazhanginaaraE
  சுற்றமும் நண்பரும் உன்னை மதிக்க
  sutramum naNbarum unnai mathikka
  கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் -2 -கர்த்தர் 
  karththar unnai mEnmaiyaaha vaippaar

உன் தேசம் முழுவதும் மழை பொழியும்
un dEsam muzhuvathum mazhai pozhiyum
உனக்காக பொக்கிஷத்தை திறந்திடுவார் -2
unakkaaha pokkishaththai thiranthiduvaar
  பிறருக்கு நீயும் கடன் கொடுக்க
  pirarukku neeyum kadan kodukka
  கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் -2 -கர்த்தர் 
  karththar unnai mEnmaiyaaha vaippaar


UyiruLLa naaLellaam | உயிருள்ள நாளெல்லாம்

உயிருள்ள நாளெல்லாம் 
uyiruLLa naaLellaam
உம்மையே பாடுவேன் -2
ummaiyaE paaduvaEn
  என் உயிரே என் உறவே 
  en uyiraE en uravaE
  நீர் தானே என் இயேசய்யா -4 -உயிருள்ள
  neer thaanaE en yEsaiyaa 

கண்ணீரைத் துடைத்து 
kaNNeerai thudaiththu
கரத்தைப் பிடித்து                  (2)
karaththai pidiththu
கலங்காதே என்று சொல்லி 
kalangaathaE entru solli
என்னை அணைத்தீர்  -என் உயிரே
ennai aNaiththeer

வியாதியை நீக்கி 
viyaathiyai neekki
சுகத்தைத் தந்து                     (2)
suhaththai thanthu
பெலனைக் கொடுத்தீர் நான் 
belanai koduththeer naan
உம்மைப் பாடுவேன் -என் உயிரே
ummai paaduvaEn

வரங்களைக் கொடுத்து 
varangaLai koduththu
கனிகளால் நிரப்பி                 (2)
kanihaLaal nirappi
பயனுள்ள பாத்திரமாய் 
bayanuLLa paaththiramaai
என்னை மாற்றினீர் -என் உயிரே
ennai maatrineer

Ummai vida naan vEru yaarai nambuvaEn | உம்மை விட நான் வேறு யாரை நம்புவேன்

உம்மை விட நான் வேறு யாரை நம்புவேன் -2
ummai vida naan vEru yaarai nambuvaEn
ஆதராவாய் வந்தீரையே
aatharavaai vantheeraE
கரம் பிடித்து நடத்தி சென்றீர் -2
karam pidiththu nadaththi senteer

உம்மை விட நான் வேறு யாரை நம்புவேன் -2
ummai vida naan vEru yaarai nambuvaEn

அன்புக்காய் ஏங்கி நின்றேன்
anbukkaai yEngi nintraEn
அணைத்தீரே நன்றி ஐயா -2
aNaiththeeraE nantri iyyaa
மனிதர் அன்பு மாறிபோகும்
manithar anbu maaripOhum
மாறாதென்றும் உங்க அன்பு -2
maaraathentrum unga anbu
                                  -- உம்மை விட நான்

திக்கற்று இருந்தேனே
thikkatru irunthaEnaE
கரம் பிடித்தீர் நன்றி ஐயா -2
karam piditheer nantri iyya
என் மேல் உந்தன் கண்கள் வைத்து
en mEl unthan kaNhaL vaiththu
ஆலோசனை எனக்கு தந்தீர் -2
aalOSanai enakku thantheer
                                  -- உம்மை விட நான்

பேதையாய் நான் அலைந்தேன்
pEthaiyaai naan alainthaEn
கண்டீரே நன்றி ஐயா -2
kaNdeeraE nantri iyya
நானோ உம்மை அறியவில்லை
naanO ummai ariyavillai
என்னை தேடி வந்தீரே -2
ennai thaEdi vantheeraE
                                  -- உம்மை விட நான்



Song Arrangement
------------------
Time: 4/4

1             3     6              1  
ummai vida naan vEru yaarai nambuvaEn 
-2
1
aatharavaai vantheeraE
        7
karam pidiththu nadaththi senteer -2

    1             3     6              1 
    ummai vida naan vEru yaarai nambuvaEn -2

1
anbukkaai yEngi nintraEn
6             1
aNaiththeeraE nantri iyyaa -2
6             
manithar anbu maaripOhum 
4             1
maaraathentrum unga anbu -2 
                  - ummai vida naan


Kirubai Deva Kirubai | கிருபை தேவ கிருபை


Kirubai deva kirubai 
கிருபை தேவ கிருபை 
Kirubai maratha kirubai -2 
கிருபை மாறாத கிருபை 
Karam pitithu thinam nadathum
கரம் பிடித்து தினம் நடத்தும் 
Deva Kirubai maratha kirubai -2 
தேவ கிருபை மாறாத கிருபை 

Vendum ummathu kirubai
வேண்டும் உமது கிருபை 
Tharum ippothu kirubai - 2
தாரும் இப்போது கிருபை 

Katttukal thakarkkum kirubai
கட்டுகள் தகர்க்கும் கிருபை 
kavallaikal pokkum kirubai - 2 
கவலைகள் போக்கும் கிருபை 

Un kanneer thudaikkum kirubai
உன் கண்ணீர் துடைக்கும் கிருபை
 Un payankkal pokkum kirubai - 2
உன் பயங்கள் போக்கும் கிருபை 

Noikal neeikkum kirubai
நோய்கள் நீக்கும் கிருபை 
Thdaikal udaikkum kirubai - 2
தடைகள் உடைக்கும் கிருபை 

Pudhu valzhikal thirakkum kirubai
புது வழிகள் திறக்கும் கிருபை 
Un vazhvai mattrum kirubai - 2
உன் வாழ்வை மாற்றும் கிருபை 




Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)