Showing posts with label 04-17-22. Show all posts
Showing posts with label 04-17-22. Show all posts

EbinEsaraE uthavineeraE | எபிநேசரே உதவினீரே

எபிநேசரே உதவினீரே
ebinEsaraE uthavineeraE
ஆராதனை உமக்கே
aaraathanai umakkaE
எல்ரோயீ என்னை கண்டீரே
elrOi ennai kaNdeeraE
ஆராதனை உமக்கே
aaraathanai umakkaE

துதிக்கின்ற போது இறங்கிடுவீரே
thuthikkintra pOthu irangiduveeraE
துதிகளின் நடுவே வாசம் செய்வீரே -2
thuthihaLin naduvaE vaasam seiyveeraE
ஆராதனை உமக்கே
aaraathanai umakkaE

வாரும் தூய ஆவியே
vaarum thooya aaviyaE
துதிகளை ஏற்றிடுமே -2
thuthihaLai yEtridumaE
ஆராதனை உமக்கே -2
aaraathanai umakkaE

எல்ரோயீ என்னை கண்டீரே
elrOi ennai kaNdeeraE
ஆராதனை உமக்கே
aaraathanai umakkaE
யேகோவா ராஃபா சுகம் தந்தீரே
yEhOva rapha suham thantheeraE
ஆராதனை உமக்கே -துதிக்கின்ற போது
aaraathanai umakkaE

raajaathi raajan yEsu yEsu maharajan | ராஜாதி ராஜன் இயேசு இயேசு மகாராஜன்

உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள்
unnathaththin thootharhaLaE ontraaha koodungaL
மன்னன் இயேசு நாதருக்கே வான்முடி சூட்டுங்கள்
mannan yEsu naatharukkaE vaanmudi soottungaL

ராஜாதி ராஜன் இயேசு இயேசு மகாராஜன் – அவர்
raajaathi raajan yEsu yEsu maharajan -avar
ராஜ்ஜியம் புவியெங்கும் மகா மாட்சியாய் விளங்க
raajjiyam puvi engum maha maatchiyaai viLanga
அவர் திரு நாமமே விளங்க – (2)
avar thiru naamamaE viLanga
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயாவே
allEluyah allEluyah allEluyahvaE
அல்பா ஒமேகா அவர்க்கே அல்லேலூயாவே
alba omEha avarkaE allEluyavaE

நாலா தேசத்திலுள்ளோரே நடந்து வாருங்கள்
naala dEsaththiluLLOraE nadanthu vaarungaL
மேலோக நாதருக்கே மெய்முடி சூட்டுங்கள்-ராஜாதி
mElOha naatharukkaE meimudi soottungaL

சின்ன நாடுகளை விட்டு சீக்கிரமேகுங்கள்
chinna naaduhaLai vittu seekkiramEhungaL
உன்னதராம் சாலேமுக்குபோய் முடி சூட்டுங்கள் – ராஜாதி
unnatharaam saalEmukku pOi mudi soottungaL

இயேசுவென்னும் நாமத்தையே எல்லாரும் பாடுங்கள்
yEsuvennum naamaththaiyaE ellaarum paadungaL
ராஜாதி ராஜன் தலைக்கு நன்முடி சூட்டுங்கள் – ராஜாதி
raajaathi raajan thalaikku nanmudi soottungaL

சகல கூட்டத்தார்களே சாஷ்டாங்கம் செய்யுங்கள்
sahala koottaththaarhaLaE saashtaangam seiyungaL
மகத்துவ ராசரிவரே மாமுடி சூட்டுங்கள்
mahaththuva raasarivaraE maamudi soottungaL – ராஜாதி

AaNdavar padaiththa vetriyin naLilthu | ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது

ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது
aaNdavar padaitha vetriyin naaLithu
  இன்று அகமகிழ்வோம் அக்களிப்போம்
  intru ahamahizhvOm akkaLippOm
  அல்லேலூயா பாடுவோம் -2
  allEluyah paaduvOm
அல்லேலூயா தோல்வி இல்லை
allEluya thOlvi illai
அல்லேலூயா வெற்றி உண்டு -2
allEluyah vetri uNdu

எனக்கு உதவிடும் எனது ஆண்டவர்
enakku utahvidum enathu aaNdavar
என் பக்கம் இருக்கிறார் – 2
en pakkam irukkiraar
  உலக மனிதர்கள் எனக்கு எதிராக
  ulaha manitharhaL enakku yethiraaha
  என்ன செய்ய முடியும் – 2
  enna seiyya mudiyum

தோல்வி இல்லை எனக்கு
thOlvi illai enakku
வெற்றி பவனி செல்வேன் 
vetri pavani selvaEn
தோல்வி இல்லை நமக்கு
thOlvi illai namakku
வெற்றி பவனி செல்வோம் -ஆண்டவர் 
vetri pavani selvOm

எனது ஆற்றுலும் எனது பாடலும்
enathu aatralum enathu paadalum
எனது மீட்புமானார் – 2
enathu meetpumaanaar
  நீதிமான்களின் சபைகளிலே
  neethimaanhaLin sabaihaLilaE
  வெற்றி குரல் ஒலிக்கட்டும் – 2 – தோல்வி
  vetri kural olikkattum

தள்ளப்பட்ட கல் கட்டிடம் தாங்கிடும்
thaLLappatta kal kattidam thaangidum
மூலைக்கல்லாயிற்று – 2
moolaik kallaayitru
  கர்த்தர் செயல் இது அதிசயம் இது
  karththar seyal ithu athisayam ithu
  கைத்தட்டிப் பாடுங்களேன் – 2 – தோல்வி
  kaiththatti paadungaLaEn

 என்றுமுள்ளது உமது பேரன்பு
entrumuLLathu umathu pEranbu
என்று பறை சாற்றுவேன் – 2
entru parai saatruvaEn
  துன்ப வேளையில் நோக்கிக் கூப்பிட்டேன்
  thunba vELaiyil nOkki kooppittaEn
  துணையாய் வந்தீரையா  – 2 – தோல்வி
  thuNaiyaai vantheeraiyaa


Ezhunthaar iravan | எழுந்தார் இறைவன்

எழுந்தார் இறைவன் – ஜெயமே
ezhunthaar iraivan -jeyamae
ஜெயமெனவே எழுந்தார் இறைவன்
jeyamenavaE ezhunthaar iraivan

விழுந்தவரைக் கறையேற்றப்
vizhunthavarai karaiyEtra
பாவத் தமிழ்ந்த மனுக்குலத்தை மாற்ற
paava thamizhntha manukkulaththai maatra
விண்ணுக்கெழுந்து நாம் அவரையே போற்ற — எழுந்தார்
viNNulahukkezhunthu naam avaraiyaE pOtra 

செத்தவர் மீண்டுமே பிழைக்க – உயர்
seththavar meeNdum pizhaikka -uyar
நித்திய ஜீவனை அளிக்கத் – தேவ
niththiya jeevanai aLikka -dEva
பக்தர் யாவரும் களிக்க — எழுந்தார்
bakthar yaavarum  kaLikka  -ezhunthaar

கருதிய காரியம் வாய்க்கத் – தேவ
karuthiya kaariyam vaaikka -dEva
சுருதி மொழிகளெல்லாம் காக்க – நம்
suruthi mozhihaLellaam kaakka -nam
இரு திறத்தாரையும் சேர்க்க — எழுந்தார்
iru thiraththaaraiyum sErkka

சாவின் பயங்கரத்தை ஒழிக்கக் – கெட்ட
saavin bayangaraththai ozhikka -ketta
ஆவியின் வல்லமையை அழிக்க – இப்
aaviyin vallamaiyai azhikka -ip
பூவின்மீது சபை செழிக்க — எழுந்தார்
poovin meethu sabai sezhikka 

ஏதுந்  வினை செய்யாத் தூயன்
yEthum vinai seyya thooyan
எப்போதுமே நன்மைபுரி நேயன் – தப்பாது
eppOthumaE nanmai puri nEyan -thappaathu
காத்திடும் நல்லாயன் — எழுந்தார்
kaaththidum nallaayan


Keetham Keetham jeya jeya keetham | கீதம் கீதம் ஜெய ஜெய கீதம்

கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் கைகொட்டிப் பாடிடுவோம்
keetham keetham jeya jeya keetham kai kottip paadiduvOm
இயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார் அல்லேலூயா
yEsu raajan uyirththezhunthaar allEluyah
ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம் -ஆ .  ஆ
jeyam entru aarpparippOm

பார் அதோ கல்லறை மூடின பெருங்கல்
paar athO kallarai moodina perungaL
புரண்டு ருண்டோடுது பார் 
puraNduruNdOduthu paar 
  அங்கு போட்ட முத்திரை காவல் நிற்குமோ
  angu pOtta muththirai kaaval nirkumO
  தேவ புத்திரர் சந்நிதிமுன் -2– ஆ ..ஆ-கீதம் கீதம் 
  dEva puththirar sannithi mun 

வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம்
vENdaam vENdaam azhuthida vENdaam
ஓடி உரைத்திடுங்கள்  
Odi uraiththidungaL 
  தாம் கூறின மா மறை விட்டனர்
  thaam koorina maa marai vittanar
  கல்லறை போங்கள் கலிலேயாவுக்கு -2– ஆ ..ஆ-கீதம் கீதம் 
  kallarai pOngaL galilEyaavukku

அன்னா காய்பா ஆரியர் சங்கம்
annaa kaaipaa aariyar sangam
அதிரடி கொள்ளுகின்றார் 
athiradi koLLuhintaar
  இன்னா  பூத கணங்கள் இடி ஒலி கண்டு 
  innaa pootha kaNangaL idi oli kaNdu
  பயந்து நடுங்குகின்றார் -2– ஆ ..ஆ -கீதம் கீதம் 
  payanthu nadunguhintaar

வாசல் நிலைகளை உயர்த்தி நடவுங்கள் 
vaasal nilaihaLai uyarththi nadavungaL
வருகிறார் ஜெய வீரன் 
varuhiraar jeya veeran 
  நாம் மேள வாத்தியம் கைமணி பூரிகை
  naam mELa vaaththiyam kaimaNi poorihai
  எடுத்து முழங்கிடுவோம் -2– ஆ ..ஆ -கீதம் கீதம் 
  yeduththu muzhangiduvOm


UyirththezhunthaaraE | உயிர்த்தெழுந்தாரே

உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா!
uyirththezhunthaaraE allEluyah
ஜெயித்தெழுந்தாரே
jeyiththezhunthaaraE
  உயிருடன் எழுந்த மீட்பர் இயேசென்
  uyirudan yezhuntha meetpar yEsen
  சொந்தமானாரே -2 -உயிர்த்தெழுந்தாரே
  sonthamaanaaraE

கல்லறைத் திறந்திடவே
kallarai thiranthidavaE
கடும் சேவகர் பயந்திடவே
kadum sEvahar bayanthidavaE
வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரே
vallavar yEsu uyirththezhunthaaraE
வல்லப் பிதாவின் செயலிதுவே -உயிர்த்தெழுந்தாரே
vallap pithaavin seyalithuvaE

மரித்தவர் மத்தியிலே
mariththavar maththiyilaE
ஜீவ தேவனைத் தேடுவாரோ?
jeeva dEvanai thEduvaarO
நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரே
neethiyin athipathi uyirththezhunthaaraE
நித்திய நம்பிக்கை பெருகிடுதே -உயிர்த்தெழுந்தாரே
niththiya nambikkai peruhiduthaE

எம்மா ஊர் சீஷர்களின்
emma oor seesharhaLin
எல்லா மன இருள் நீக்கினாரே 
ellaa mana iruL neekkinaaraE
எம் மனக் கலக்கங்கள் நீக்கினதாலே
em manak kalakkangaL neekkinathaalaE
எல்லையில்லாப் பரமானந்தமே -உயிர்த்தெழுந்தாரே
yellai illaap paramaananthamaE

மரணம் உன் கூர் எங்கே?
maraNam un koor engaE
பாதாளம் உன் ஜெயம் எங்கே?
paathaaLam un jeyam engaE
சாவையும் நோவையும் பேயையும் ஜெயித்தார்
saavaiyum nOvaiyum pEyaiyum jeyiththaar
சபையோரே துதி சாற்றிடுவோம் -உயிர்த்தெழுந்தாரே
sabaiyOraE thuthi saatriduvOm

ஆவியால் இன்றும் என்றும்
aaviyaal intrum entrum
ஆ! எம்மையும் உயிர்ப்பிக்கவே
aa! emmaiyum uyirppikkavaE
ஆவியின் அச்சாரம் எமக்களித்தாரே
aaviyin achchaaram amakkaLiththaaraE
அல்லேலூயா துதி சாற்றிடுவோம் -உயிர்த்தெழுந்தாரே
allEluyah thuthi saatriduvOm

பரிசுத்த மாகுதலை
parisuththamaahuthalai
பயத்தோடென்றும் காத்துக் கொள்வோம்
bayaththOdentrum kaaththuk koLvOm
எக்காளம் தொனிக்கையில் மறுரூபமாக
ekkaaLam thonikkaiyil maruroobamaaha
எழும்பு வோமே மகிமையிலே -உயிர்த்தெழுந்தாரே
yezhumbu vOmaE mahimaiyilaE


Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)