Showing posts with label 05-08-22. Show all posts
Showing posts with label 05-08-22. Show all posts

Thirupthiyaakki nadaththiduvaar | திருப்தியாக்கி நடத்திடுவார்

திருப்தியாக்கி நடத்திடுவார்
thirupthiyaakki nadaththiduvaar
தேவைகளை சந்திப்பார்
thEvaihaLai santhippaar            (2)
மீதம் எடுக்க வைப்பார்
meetham yedukka vaippaar
பிறருக்கு கொடுக்க வைப்பார்
pirarukku kodukka vaippaar

பாடி கொண்டாடுவோம்
paadi koNdaaduvOm
கோடி நன்றி சொல்லுவோம் -2 -திருப்தியாக்கி 
kOdi nantri solluvOm

ஐந்து அப்பங்களை
Inthu appangaLai
ஆயிரமாய் பெருகச் செய்தார் -2
aayiramaai peruha seiythaar  
  ஐயாயிரம் ஆண்களுக்கு
  iyyaayiram aaNhaLukku
  வயிராற உணவளித்தார் -2-பாடி
  vayiraara uNavaLiththaar

பொன்னோடும் பொருளோடும்
ponnOdum poruLOdum
புறப்படச் செய்தாரே -2
purappada seiythaaraE
  பலவீனம் இல்லாமலே
  belaveenam illaamalaE
  பாதுகாத்து நடத்தினாரே  -2– ஒரு -பாடி
  paathukaaththu nadaththinaaraE 

காடைகள் வரவழைத்தார்
kaadaihaL varavazhaiththaar
மன்னாவால் உணவளித்தார் -2
mannaavaal uNavaLiththaar
  கற்பாறையை பிளந்து 
  karpaaraiyai piLanthu
  தண்ணீர்கள் ஓடச்செய்தார் -2-பாடி
  thaNNeerhaL Oda seiythaar

நீடிய ஆயுள் தந்து
neediya aayuL thanthu
நிறைவோடு நடத்திடுவார்  -2
niraivOdu nadaththiduvaar
  முதிர் வயதானாலும்
  muthir vayathaanaalum
  பசுமையாய் வாழச் செய்வார்-2 -பாடி
  pasumaiyaai vaazha seiyvaar




Maha maha periyathu | மகா மகா பெரியது

மகா மகா பெரியது உம் இரக்கம்
maha maha periyathu um irakkam            (2)
ஒவ்வொரு நாளும் புதியது உம் கிருபை
ovvoru naaLum puthiyathu um irakkam
தேற்றிடும் கிருபை
thEtridum kirubai
உயிர்ப்பிக்கும் கிருபை                      (2)
uyirpikkum kirubai
விலகாத மாறாத கிருபை
vilahaatha maaraatha kirubai

மிகக் கொடிய வேதனையில்
miha kodiya vEthanaiyil
இடுக்கண்கள் மத்தியில்
idukkaNhaL maththiyil
விழுந்து விட்டேன் உம் கரத்தில் – 2
vizhunthu vittaEn um karaththil
  கொள்ளைநோய் விலகணும்
  koLLai nOi vilahaNum
  ஜனங்கள் வாழணும்
  janangaL vaazhaNum
  உம் நாமம் உயரணுமே – 4
  um naamam uyaraNumaE

உம் இரக்கம் 
um irakkam
உம் தயவு 
um thayavu
அளவிட முடியாதையா – 2 -தேற்றிடும்
aLavida mudiyaathaiyaa

பெலவீனங்களைக் குறித்து
belaveenangaLai kuriththu
பரிதவிக்கும் மிகப்பெரிய
parithabikkum miha periya
பிரதான ஆசாரியரே – 2
pirathaana aasaariyaraE
  ஏற்ற வேளை உதவி செய்யும்
  yEtra vELai uthavi seiyum
  கிருபையை நான் நம்பியே
  kirubaiyai naan nambiyaE
  கிருபாசனம் வந்திருக்கிறேன் – 4 -உம் இரக்கம் 
  kirubaasanam vanthirukkiraEn

கிழக்கு மேற்கு உள்ள தூரம்
kizhakku mErku uLLa thooram
குற்றங்கள் அகற்றுகின்ற
kutrangaL ahatruhintra
கிருபையுள்ள நல்ல தகப்பனே – 2
kirubaiyuLLa nalla thahappanaE
  பூலோகம் பரலோகம்
  poolOham paralOham
  எவ்வளவு உயர்ந்ததோ
  evvaLavu uyarnthathO
  அவ்வளவு கிருபை உயர்ந்தது. -4 -உம் இரக்கம் 
  avvaLavu kirubai uyarnthathu

திருப்பாதம் காத்திருந்து
thiruppaatham kaaththirunthu
மன்றாடும் பிள்ளைகள் மேல்
mantraadum piLLaihaL mEl
மனதுருகும் நல்ல தகப்பனே – 2
manathuruhum nalla thahappanaE
  பஞ்சத்திலே பசியாற்ற
  panjaththilaE pasiyaatra
  நோயிலிருந்து காப்பாற்ற
  nOyilirunthu kaappaatra
  நோக்கமாய் இருப்பவரே – 4 -உம் இரக்கம் 
  nOkkamaai iruppavaraE





Ennai Kanpavarae thinam kapavarae | என்னை காண்பவரே தினம் காப்பவரே

என்னை காண்பவரே தினம் காப்பவரே (2)
ennai kanpavarae thinam kapavarae (2)

    ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர்
    aaraaynthu arinthirukkinteer
    சுற்றி சுற்றி சூழ்ந்திக்கின்றீர் (2)
    suttri suttri soolnthirukinteer (2)
    நான் அமர்வதும் நான் எழுவதும் (2)
    naan amarvathum naan eluvathum (2)
    நன்றாய் நீர் அறிந்திக்கின்றீர் (2)  – என்னை
    nantay neer arinthikkinteer (2)  – ennai

எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம்
ennnangal aekkangal ellaam
எல்லாமே அறிந்திக்கின்றீர் (2)
ellaamae arinthirukkinteer (2)
நடந்தாலும் படுத்தாலும்
nadanthaalum paduththaalum
அப்பா நீர் அறிந்திக்கின்றீர் (2)
appaa neer arinthirukkinteer (2)
நன்றி ராஜா இயேசு ராஜா (2)    – என்னை
nantri raja Yesu raja (2)    – ennai

முன்னும் பின்னும் நெருக்கி நெருக்கி
munnum pinnum nerukki nerukki
சுற்றி என்னை சூழ்ந்திக்கின்றீர் (2)
suttri ennai soolnthirukinteer (2)
உம் திரு கரத்தால் தினமும்
um thiru karaththaal thinamum
என்னை பற்றி பிடித்திருக்கின்டீர்
ennai pattri pitiththirukkinteer
நன்றி ராஜா இயேசு ராஜா (2) – என்னை
nantri raja Yesu raja (2) – ennai

கருவை உம் கண்கள் கண்டன
karuvai um kannkal kanndana
மறைவாய் வளர்வதை கவனித்தீரே – என்
maraivaay valarvathai kavaniththeerae – en
அதிசயமாய் பிரமிக்கத்தக்க
athisayamaay piramikkaththakka
பக்குவமாய் உருவாக்கினீர்
pakkuvamaay uruvaakkineer
நன்றி ராஜா இயேசு ராஜா (2) – என்னை
nantri raja Yesu raja (2) – ennai


Appa veettil eppOthum santhOshamaE | அப்பா வீட்டில் எப்போதும் சந்தோஷமே

அப்பா வீட்டில் எப்போதும் சந்தோஷமே
appa vettil eppOthum santhOshamaE
ஆடலும் பாடலும் இங்கு தானே          – நம்ம
aadalum paadalum ingu thaanaE    

ஆடுவோம், கொண்டாடுவோம்
aaduvOm koNdaaduvOm
பாடுவோம் நடனமாடுவோம் -2
paaduvOm  nadanamaaduvOm
  அல்லேலூயா ஆனந்தமே
  allEluyah aananthamaE
  எல்லையில்லா பேரின்பமே -2
  ellaiyillaa pErinbamaE

காத்திருந்தார் கண்டு கொண்டார்
kaaththirunthaar kaNdu koNdaar
கண்ணீரெல்லாம் துடைத்துவிட்டார் -2      - ஆடுவோம்
kaNNeerellaam thudaiththu vittaar

பரிசுத்த முத்தம் தந்து
parisuththa muththam thanthu
பாவமெல்லாம் போக்கிவிட்டார் -2      - ஆடுவோம்
paavamellaam pOkki vittaar

பாவத்திலே மரித்திருந்தேன்
paavaththilaE mariththirunthaEn
புதிய மனிதனாய் உயிர்த்துவிட்டேன் -2      - ஆடுவோம்
puthiya manithanaai uyirththu vittaEn

ஆவியென்னும் ஆடை தந்தார்
aaviyennum aadai thanthaar
ஆதிகாரம் என்னும் மோதிரம் தந்தார் – தூய      - ஆடுவோம்
athikaaram ennum mOthuram thanthaar




 


dEva pirasannamaE irangiyaE vanthiduthaE | தேவ பிரசன்னமே இறங்கியே வந்திடுதே

தேவ பிரசன்னமே  இறங்கியே வந்திடுதே -2
dEva pirasannamaE irangiyaE vanthiduthaE

  தேவனின்  மகிமை  நம்மை எல்லாம்
  dEvanin mahimai nammai ellaam
  பரிசுத்த  ஸ்தலத்தில்  மூடுதே -2 -தேவ
  parisuththa sthalaththil mooduthaE

தேவனின்  நல்ல  தூதர்கள்
dEvanin nalla thootharhaL
நம்மை  சுற்றில்லும்  இங்கு  நிற்கிறார் -2 - தேவனின்  
nammai sutrilum ingu nirkiraar

தேவனின்  தூய  அக்கினி  – இங்கு
dEvanin thooya akkini -ingu
நமக்குள்ளே  இறங்கி  வந்திடுதே -2 - தேவனின்  
namakkuLLaE irangi vanthiduthaE

வானத்தின் அபிஷேகமே  – இன்று
vaanaththin abishEhamaE -intru
நமக்குள்ளே நிரம்பி  வழியுதே -2-- தேவனின்  
namakkuLLaE nirambi vazhiyuthaE




NeeraE en thanjam | நீரே என் தஞ்சம்

நீரே என் தஞ்சம்
neeraE en thanjam
நீரே என் கோட்டை
neeraE en kOttai       (2)
நீரே என் இரட்சகர்
neeraE en ratchahar
நீரே ராஜா 
neeraE raajaa

நான் உம்மை தேடுவேன் நாள் முழுதும்
naan ummai thEduvaEn naaL muzhuthum
நான் உம்மை சேவிப்பேன் வாழ்நாள் எல்லாம்   (2)
naan ummai sEvippaEn vaazhnaaL ellaam
எனதெல்லாவற்றிலும் நான் உம்மை நேசிப்பேன் 
enathellaavatrilum naan ummai nEsippaEn 
இயேசுவே..
yEsuvaE

இயேசுவே  ராஜா..
yEsuvaE raaja
இயேசுவே  தேவன்
yEsuvaE dEvan          (2)
இயேசுவே  மீட்பர், 
yEsuvaE meetpar
இயேசுவே 
yEsuvaE





UngaL thukkam santhOshamaai maarum | உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்

உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்
ungaL thukkam santhOshamaai maarum
உங்கள் கவலைகள் கண்ணீர்
ungaL kavalaihaL kaNNeer
எல்லாம் மறைந்து விடும் -2
ellaam marainthu vidum

கலங்காதே மகனே.. கலங்காதே மகளே..
kalangaathaE mahanaE.. kalangaathaE mahaLaE..
 என் இயேசு கைவிட மாட்டார் -2
 en yEsu kaivida maattaar

கடந்ததை நினைத்து கலங்காதே
kadanthathai ninaiththu kalangaathaE
நடந்ததை மறந்துவிடு -2
nadanthathai maranthu vidu
  கர்த்தர் புதியன செய்திடுவார்
  karththar puthiyana seiythiduvaar
இன்றே நீ காண்பாய் -2
intraE nee kaaNbaai..

கலங்கிடவே வேண்டாம் -2
kalangidavaE vENdaam

உன் இயேசு கைவிட மாட்டார் -2-உங்கள் துக்கம் 
un yEsu kaivida maattaar

நொறுங்குண்ட இதயம் தேற்றுகிறார்
norunguNda idhayam thEtruhiraar
உடைந்த உள்ளம் தாங்குகிறார் -2
udaintha uLLam thaanguhiraar
  காயங்கள் அனைத்தையும் கட்டுகிறார்
  kaayangaL anaiththaiyum kattuhiraar
கண்ணீர் துடைகின்றார் – உன் -கலங்கிடவே 
kaNNeer thudaikkintaar -un

திராணிக்கு மேலாக சோதிக்கப்பட
thiraaNikku mElaaha sOthikkappada
ஒருநாளும் விட மாட்டார் -2
orunaaLum vida maattaar
  தாங்கிடும் பெலன் தருவார்
  thaangidum belan tharuvaar
தப்பி செல்ல வழி செய்வார் – நீ -கலங்கிடவே 
thappi sella vazhi seiyvaar -nee

நல்லதோர் போராட்டம் போராடுவோம்
nallathOr pOraattam pOraaduvOm
விசுவாசம் காத்துக் கொள்வோம் -2
visuvaasam kaaththuk koLvOm
  நீதியின் கிரீடம் நமக்கு உண்டு
  neethiyin kreedam namakku uNdu
நேசர் வருகையில் தந்திடுவார் – நம் -கலங்கிடவே 
nEsar varuhaiyil thanthiduvaar -nam


Thaai pOla thEtri | தாய்போல தேற்றி

தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி
thaai pOla thEtri thanthai pOla aatri
தோள்மீது சுமந்திடும் என் இயேசையா -2
thOL meethu sumanthidum en yaEsiyaa 
  உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
  ummai pOla purinthu koLLa yaarumillaiyaE
  உம்மை போல அரவணைக்க யாருமில்லையே -2
  ummai pOla aravaNaikka yaarumillaiyaE

நீர் போதும் என் வாழ்விலே – இயேசையா 
neer pOthum en vaazhvilaE -yaEsaiyaa 
                                        -thaai pOla

மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை
malai pOla thunbam enai soozhum pOthu athai
பனிபோல உருகிட செய்பவரே -2
pani pOla uruhida seiybavaraE
  கண்போல என்னை காப்பவரே
  kaNmaNi pOla ennai kaappavaraE
  உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே -2-நீர் 
  uLLangkaiyil porinthennai ninaippavaraE - neer

பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்
belaveena nEram en kirubai unakku pOthum
உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றீ ர் -2
un belaveenaththil en belan tharuvaEn enteer
  நிழல் போல என் வாழ்வில் வருபவரே
  nizhal pOla en vaazhvil varubavaraE
  விலகாமல் துணை நின்று காப்பவரே -2 -நீர் 
  vilahaamal thuNai nintru kaappavaraE -neer

தாய்போல பாசம் தந்தை போல நேசம் ஒரு
thaai pOla paasam thanthai pOla nEsam oru
தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசையா -2
thOzhan pOla purinthu koNda en yaEsaiyaa
  உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
  ummai pOla purinthu koLLa yaarumillaiyaE
  உம்மை போல அரவணைக்க யாருமில்லையே -2- நீர் 
  ummai pOla aravaNaikka yaarumillaiyaE -neer





--------------------------------------------
Song Arrangement
-------------------------------------------

F                  Dm
thaai pOla thEtri thanthai pOla aatri
     F                   C
thOL meethu sumanthidum en yaEsiyaa 

  F                         C            F
  ummai pOla purinthu koLLa yaarumillaiyaE
  Dm                      C           F
  ummai pOla aravaNaikka yaarumillaiyaE

Gm           C          Dm/G
neer pOthum en vaazhvilaE -yaEsaiyaa
C            C         F
neer pOthum en vaazhvilaE -yaEsaiyaa

                                   -thaai pOla

Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)