கிருபையால் நிலை நிற்கின்றோம்
kirubaiyaal nilai nirkintrOm
தேவ கிருபையால் நிலை நிற்கின்றோம் -2
dEva kirubaiyaal nilai nirkintrOm
கிருபை – (7) – கிருபையால்
kirubai
பெயர் சொல்லி அழைத்தது உங்க கிருபை
peyar solli azhaiththathu unga kirubai
பெரியவனாக்கியதும் உங்க கிருபை -2
periyavanaakkiyathum unga kirubai
கிருபை – (7) – கிருபையால்
kirubai
நீதிமானாய் மாற்றியது உங்க கிருபை
neethimaanaai maatriyathu unga kirubai
நித்தியத்தில் சேர்ப்பது உங்க கிருபை -2
niththiyaththil sErppathu unga kirubai
கிருபை – (7) – கிருபையால்
kirubai
கட்டுகளை நீக்கினது உங்க கிருபை
kattuhaLai neekkiyathu unga kirubai
காயங்களை கட்டியதும் உங்க கிருபை -2
kaayangaLai kattiyathum unga kirubai
கிருபை – (7) – கிருபையால்
kirubai
வல்லமையை அளித்தது உங்க கிருபை
vallamaiyai aLiththathu unga kirubai
வரங்களை கொடுத்தது உங்க கிருபை -2
varangaLai koduththathu unga kirubai
கிருபை – (7) – கிருபையால்
kirubai
கிருபையை கொண்டாடுகிறோம்
kirubaiyai koNdaaduhirOm
தேவ கிருபையை கொண்டாடுகிறோம் -2
dEva kirubaiyai koNdaaduhirOm
கிருபை – (7)
kirubai