Showing posts with label 10-09-22. Show all posts
Showing posts with label 10-09-22. Show all posts

Ummai nesiththu naan valnthida | உம்மை நேசித்து நான் வாழ்ந்திட

உம்மை நேசித்து நான் வாழ்ந்திட
ummai naesiththu naan valnthida
உங்க கிருபை தாருமே
unga kirupai thaarumae
உம்மை வாஞ்சையாய் என்றும் தொடர்ந்திட
ummai vaanjaiyaay entum thodarnthida
உங்க கிருபை தாருமே
unga kirupai thaarumae

என்னை அழைத்தவரே
ennai alaiththavarae
உம்மை என்றென்றும் ஆராதிப்பேன்
ummai ententum aaraathippaen
உண்மை உள்ளவரே
unnmai ullavarae
உம்மை என்றென்றும் துதித்திடுவேன்-2-உம்மை நேசித்து
ummai ententum thuthiththiduvaen-2-ummai naesiththu

வேண்டான்னு கிடந்த எந்தன் வாழ்வை
vaenndaannu kidantha enthan vaalvai
வேண்டும் என்றீரே
vaenndum enteerae
கைவிடப்பட்ட என்னையும்
kaividappatta ennaiyum
ஒரு பொருட்டாய் எண்ணினீரே-2
oru poruttay ennnnineerae-2
இயேசுவே உந்தன் அன்பையே பாடிடுவேன்
Yesuvae unthan anpaiyae paadiduvaen
இயேசுவே உந்தன் கிருபையை உயர்த்திடுவேன்-2
Yesuvae unthan kirupaiyai uyarththiduvaen-2

இருளாய் கிடந்த எந்தன் வாழ்வில்
irulaay kidantha enthan vaalvil
இரட்சிப்பை தந்தீரே
iratchippai thantheerae
அநேகர் வாழ்வை வெளிச்சமாய் மாற்றும்
anaekar vaalvai velichchamaay maattum
விளக்காய் வைத்தீரே-2-இயேசுவே
vilakkaay vaiththeerae-2-Yesuvae

நிலையில்லாத எந்தன் வாழ்வில்
nilaiyillaatha enthan vaalvil
நிலையாய் வந்தீரே
nilaiyaay vantheerae
நித்தியமான வீட்டை குறித்து
niththiyamaana veettai kuriththu
நம்பிக்கை தந்தீரே-2-இயேசுவே
nampikkai thantheerae-2-Yesuvae



EbinEsaraE uthavineeraE | எபிநேசரே உதவினீரே

எபிநேசரே உதவினீரே
ebinEsaraE uthavineeraE
ஆராதனை உமக்கே
aaraathanai umakkaE
எல்ரோயீ என்னை கண்டீரே
elrOi ennai kaNdeeraE
ஆராதனை உமக்கே
aaraathanai umakkaE

துதிக்கின்ற போது இறங்கிடுவீரே
thuthikkintra pOthu irangiduveeraE
துதிகளின் நடுவே வாசம் செய்வீரே -2
thuthihaLin naduvaE vaasam seiyveeraE
ஆராதனை உமக்கே
aaraathanai umakkaE

வாரும் தூய ஆவியே
vaarum thooya aaviyaE
துதிகளை ஏற்றிடுமே -2
thuthihaLai yEtridumaE
ஆராதனை உமக்கே -2
aaraathanai umakkaE

எல்ரோயீ என்னை கண்டீரே
elrOi ennai kaNdeeraE
ஆராதனை உமக்கே
aaraathanai umakkaE
யேகோவா ராஃபா சுகம் தந்தீரே
yEhOva rapha suham thantheeraE
ஆராதனை உமக்கே -துதிக்கின்ற போது
aaraathanai umakkaE

Aananthamaai naamaE aarpparippOmaE | ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே

ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே
aananthamaai naamaE aarpparippOmaE
அருமையாம் இயேசு நமக்களித்த
arumaiyaam yEsu namakkaLiththa
அளவில்லாக் கிருபை பெரிதல்லவோ
aLavillaa kirubai perithallavO
அனுதின ஜீவியத்தில்
anudhina jeeviyaththil

ஆத்துமமே என் முழு உள்ளமே 
aaththumamaE en muzhu uLLamaE
உன் அற்புத தேவனையே ஸ்தோத்திரி 
un arputha dEvanaiyaE sthOththari
  பொங்கிடுதே என் உள்ளத்திலே
  pongiduthaE en uLLaththilaE
  பேரன்பின் பெரு வெள்ளமே -அல்லேலூயா 
  pEranbin peru veLLamaE

கருணையாய் இதுவரை கைவிடாமலே
karuNaiyaai ithuvarai kaividaamalaE
கண்மணிபோல் எம்மை  காத்தாரே
kaNmaNi pOl emmai kaaththaaraE
கவலைகள் போக்கி கண்ணீர் துடைத்தார்
kavalaihaL pOkki kaNNeer thudaiththaar
கருத்துடன் பாடிடுவோம் — ஆத்துமமே
karuththudan paadiduvOm

படகிலே படுத்து உறங்கினாலும்
padahilaE paduththu uranginaalum
கடும் புயல் அடித்து கவிழ்த்தினாலும்
kadum puyal adiththu kavizhnthaalum
காற்றையும் கடலையும்  அமர்த்தி எம்மை 
kaatraiyum kadalaiyum amarththi emmai
காப்பாரே அல்லேலூயா — ஆத்துமமே
kaappaaraE allEluyah

யோர்தானைக் கடந்தோம்  அவர் பெலத்தால்
yOrthaanai kadanthOm avar belaththaal
எரிகோவைத் தகர்த்தோம்  அவர் துதியால்
yerihOvai thaharththOm avar thuthiyaal
இயேசுவின் நாமத்தில் ஜெயம் எடுத்தே
yEsuvin naamaththil jeyam yeduththaE
என்றென்றுமாய் வாழ்வோம் — ஆத்துமமே
entrentrumaai vaazhvOm

பரிசுத்தவான்களின் பாடுகளெல்லாம் 
parisuththavaanhaLin paaduhaLellaam
அதி சீக்கிரத்தில் முடிகிறதே
athi seekkiraththil mudihirathaE
விழிப்புடன் கூடித் தரித்திருப்போம்
vizhippudan koodi thariththiruppOm
விரைந்தவர் வந்திடுவார் — ஆத்துமமே
virainthavar vanthiduvaar





---------------------
Song Arrangements 
---------------------

1                   5            1
aananthamaai naamaE aarpparippOmaE
1              3m     5
arumaiyaam yEsu namakkaLiththa
1         3m       2m         5
aLavillaa kirubai perithallavO
    5(7)               1
anudhina jeeviyaththil


1          4        5        1
aaththumamaE en muzhu uLLamaE 
1            2m            5        1
un arputha dEvanaiyaE sthOththari 
1        3m        4        2m
pongiduthaE en uLLaththilaE
5           5(7)          1
pEranbin peru veLLamaE


1                          5          1
karuNaiyaai ithuvarai kaividaamalaE
1          3m              5     1
kaNmaNi pOl emmai kaaththaaraE
1           3m        4               2m  
kavalaihaL pOkki kaNNeer thudaiththaar
5           5(7)     1
karuththudan paadiduvOm
                          -- aaththumamaE

---------------------------------------------------------

G                   D            G
aananthamaai naamaE aarpparippOmaE
G              Bm     D
arumaiyaam yEsu namakkaLiththa
G         Bm       Am         D
aLavillaa kirubai perithallavO
    D7               G
anudhina jeeviyaththil


G          C        D        G
aaththumamaE en muzhu uLLamaE 
G            Am            D        G
un arputha dEvanaiyaE sthOththari 
G        Bm        C        Am
pongiduthaE en uLLaththilaE
D           D7          G
pEranbin peru veLLamaE


G                          D          G
karuNaiyaai ithuvarai kaividaamalaE
G          Bm              D     G
kaNmaNi pOl emmai kaaththaaraE
G           Bm        C               Am  
kavalaihaL pOkki kaNNeer thudaiththaar
D           D7     G
karuththudan paadiduvOm
                          -- aaththumamaE

Naanum en veettaarum | நானும் என் வீட்டாரும்


நானும் என் வீட்டாரும்
naanum en veettaarum
உம்மையே நேசிப்போம்
ummaiyaE nEsippOm          (2)
உமக்காய் ஓடுவோம்
umakkaai OduvOm
உந்தன் நாமம் சொல்லுவோம்
unthan naamam solluvOm


கைவிடா தெய்வமே.. கருணையின் சிகரமே..
kaividaa deivamaE karuNaiyin siharamaE
மெய்யான தீபமே.. என் வாழ்வின் பாக்கியமே.. -2
meiyaana theepamaE en vaazhvin baakkiyamaE


    முழந்தாழ் படியிட்டு
    muzhanthaazh padiyittu
    முழுவதும் தருகிறேன்-நான்
    muzhuvathum tharuhiraEn -naan

எபிநேசர் எபிநேசர்.. இதுவரை உதவினீர்..
ebinEsar ebinEsar.. ithuvarai uthavineer..
யெகோவா ஈரே.. எல்லாம் பார்த்துக் கொள்வீர்.. -2 -முழந்தாழ் 
yEhOvaa yeeraE.. ellaam paarththuk koLveer

யெகோவா ஷம்மா.. கூடவே இருக்கின்றீர்..
yEhOvaa shammaa.. koodavaE irukkinteer
யெகோவா ஷாலோம்.. சமாதானம் தருகிறீர்.. -2 -முழந்தாழ் 
yEhOvaa shaalOm.. samaathaanam tharuhireer

பரிசுத்தர் பரிசுத்தர்.. பரலோக ராஜாவே..
parisuththar parisuththar.. paralOha raajaavaE
எப்போதும் இருப்பவரே.. இனிமேலும் வருபவரே.. -2 -முழந்தாழ் 
eppOthum iruppavaraE.. inimElum varupavaraE..


As for me and my household
 We will serve you, Oh! Lord -3
 You are wonderful
 You are mighty God
You are Prince of peace
You are my everything
  We love You
    We worship You -2

    



Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)