Showing posts with label 12-05-21. Show all posts
Showing posts with label 12-05-21. Show all posts

ontraai sErnthu paaduvOm | ஒன்றாய் சேர்ந்து பாடுவோம்

ஒன்றாய் சேர்ந்து பாடுவோம் 
ontraai sErnthu paaduvOm
மன்னவனை வாழ்த்துவோம் 
mannavanai vaazhththuvOm
விண்ணும் மண்ணும் 
viNNum maNNum
போற்றும் வல்ல தேவனவர் 
pOtrum valla dEvanavar

வாழ்வின் பாதை மாற்றவே 
vaazhvin paathai maatravaE
ஒளியாய் உலகில் வந்தாரே 
oLiyaai ulahil vanthaaraE
வானாதி வானம் போற்றும் 
vaanaathi vaanam pOtrum
கர்த்தரவர் 
karththaravar

ஏழ்மை கோலமாய் அவதரித்தார் 
yEzhmai kOlamaai avathariththaar
தாழ்மை என்னவென்று கற்றுத் தந்தார் 
thaazhamai ennaventru katru thanthaar

தம் வாழ்வை மாதிரியாய் 
tham vaazhvai maathiriyaai
காட்டித் தந்த தெய்வம் 
kaatti thantha deivam
ஒருவர் ஒருவரே 
oruvar oruvaraE
நம் வாழ்வை இனிதாக 
nam vaazhvai inithaaha
மாற்ற வல்லவரும் 
maatra vallavarum
இரட்சகரும் அவரே 
iratchaharum avaraE

ல..ல..லா..லா..
la..la..laa..laa
லா..லா..லா.. -2
laa..laa..laa
  ல..ல..லா..லா..
  la..la..laa..laa..
  லா..லா..லா..லா..லா..லா..லா..லா..
  laa..laa..laa..laa..laa..laa..laa..laa..

அன்பின் மாதிரி ஆனவர் 
anbin maathiri aanavar
அழகில் என்றென்றும் சிறந்தவர் 
azhahil entrentrum siranthavar        (2)
உலகின் பாவம் போக்கும் 
ulahin paavam pOkkum
இரட்சகர் இயேசு பிறந்தார் -ஏழ்மை
iratchagar yEsu piranthaar

தூதர்கள் சூழ்ந்து பாடிட 
thootharhaL soozhnthu paadida
மேய்ப்பர்கள் வந்து பணிந்திட                 (2)
meipparhaL vanthu paNinthida
வானோர் போற்றும் உன்னதர் 
vaanOr pOtrum unnathar
இயேசு பிறந்தார்  -ஏழ்மை
yEsu piranthaar

en immanuvEl neeraE | என் இம்மானுவேல் நீரே

வரலாற்றினையே 
varalaatrinaiyaE
இரண்டாய் பிரித்த 
ireNdaai piriththa
அதிசயவானே 
athisayavaanaE
புவி மீட்டிடவே 
puvi meettidavaE
மண்ணில் வந்தீரே 
maNNil vantheeraE

தேன் இனிமையிலும் 
thEn inimaiyilum
இனிமையான அழகியவானே 
inimaiyaana azhahiyavaanaE
பேரொளியில் என்னை
pEroLiyil ennai
 நடக்க செய்தீரே 
 nadakka seitheeraE

நீங்க வந்துட்டதால பாவம் போச்சு 
neenga vanthuttathaala paavam pOchchu
கவலையெல்லாம் போயே போச்சு 
kavalaiyellaam pOyaE pOchchu
சாபங்களெல்லாம் 
sabangaLellaam
மறைஞ்சே போனதே 
marainjaE pOnathaE

தேவன் பரத்திலிருந்து இறங்கி வந்தீர் 
dEvan paraththilirunthu irangi vantheer
மனிதனாக மாறி இங்கே 
manithanaaha maari ingaE
அடிமை என்னை 
adimai ennai 
மீட்டுக் கொண்டீரே 
meettuk koNdeeraE

நான் உம்மை போற்றுவேன் 
naan ummai pOtruvEn
நான் உம்மை புகழுவேன் 
naan ummai puhazhuvaEn
தினம் நன்றி சொல்லி உம்மை பாடி 
thinam nantri solli ummai paadi
உம்மை வணங்குவேன் 
ummai vaNanguvaEn

என் இம்மானுவேல் நீரே 
en immaanuvEl neeraE
நீர் என்னோடிருக்கின்றீரே 
neer ennOdirukkinteeraE
இனி எந்நாளுமே உம்  நாமமே        (2)
ini ennaaLumaE um naamamaE
பாடிப் போற்றுவேனே 
paadi pOtruvaEnaE

ஆதித் திரு வார்த்தையே 
aathi thiru vaarthaiyaE
விடிவெள்ளி நட்சத்திரமே 
vidi veLLi natchaththiramaE
பரலோக ராஜாவே 
paralOha raajaavaE
நீர்தான் இயேசையா 
neer thaan yEsaiyaa

கன்னியின் மைந்தனாக
kanniyin mainthanaaha 
உதய ராஜ சிங்கமாக 
uthaya raja singamaaha
தேவ ஆட்டுக்குட்டியாய் 
dEva aattukkuttiyaai
வந்தீர் இயேசையா
vantheer yEsaiyaa

நியாயப்பிரமாணத்தை மாற்றி எழுதும் 
niyaayap piramaaNaththai maatri ezhuthum
தேவன் நீரே 
dEvan neeraE
புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரும் 
puthu udanpadikkaiyin maththiyastharum
நீரே நீரே 
neeraE neeraE

தேவ கிருபையின் 
dEva kirubaiyin
முழு உருவம் நீரே நீரே 
muzhu uruvam neeraE neeraE
நீர் என்னோடிருக்கும் 
neer ennOdirukkum
ஒவ்வொரு நாளும் 
ovvoru naaLum
களிகூர்ந்து பாடுவேனே 
kaLikoornthu paaduvaEnaE

maNNin mazhaiyaai | மண்ணின் மழையாய்

மண்ணின் மழையாய்
maNNin mazhaiyaai
அருமை குமாரன் 
arumai kumaaran
தரணியில் அவதரித்தார் 
tharaNiyil avathariththaar

புது யுக உதயம் 
puthu yuha uthayam
வருவத்தினாலே 
varuvathinaalaE
அருணன் உதித்துயர்ந்தார் 
aruNan uthiththuyarnthaar

பாடுவோம் பாடுவோம் 
paaduvOm paaduvOm
ஒன்றாய் பாடிடுவோம் 
ontraai paadiduvOm      (2)
இயேசு ராஜனின் ஜனனம் 
yEsu raajanin jananam
கொண்டாடிடுவோம் 
koNdaadiduvOm

சூரியப் பிரகாசம் 
sooriya pirakaasam
பூமியின் மேலே 
poomiyin mElaE          (2)
ஒளிமயமாகி 
oLimayamaahi
நிறைவேறும் போல் 
niraivErum pOl
  சத்திய வெளிச்சம் 
  saththiya veLichcham
  பகர்வதற்காய் வந்தவ 
  paharvatharkaai vanthava
  நாமொரு தேவ சுதன் -பாடுவோம் 
  naamoru dEva suthan

தாவிரம் விலங்குகள் 
thaaviram vilanguhaL
வளருவதற்காய் 
vaLaruvatharkaai        (2)
மழையும் வெயிலும் 
mazhaiyum veyilum
ஒரு சமமாய்  
oru samamaai
  மானிடர் யாரும் 
  maanidar yaarum
  ஒன்றாய் சேர்ந்து 
  ontraai sErnthu
  பூலோகத்தின் 
  poolOhaththin 
  சொந்த பாலகனை  -பாடுவோம் 
  sontha paalahanai

மனிதனின் மனதின் 
manithanin manathin
இருள் ஒழித்திட 
iruL ozhiththida        (2)
கடுமையாம் பாவம் 
kadumaiyaam paavam
போக்கிடவே 
pOkkidavaE
  மனிதனின் ரூபமெடுத்த 
  manithanin roopameduththa
  தொரு நாதன் 
  thoru naathan
  லோகத்தில் ஜெனித்த 
  lOhaththil jeniththa
  சமயமிது    -பாடுவோம் 
  samayamithu




  

yutha singam yEsu rajavai | யூத சிங்கம் இயேசு ராஜாவைப்

O..hO..hO O..hO..hO
hO..hO..hO   -2
Na..na..na Na..na..na
Na..na..na -2

யூத சிங்கம் இயேசு ராஜாவைப் 
yutha singam yEsu rajavai
போற்றிப் பாடுவோம் 
pOtri paaduvOm
மகத்துவமான உன்னதரைப் 
mahaththuvamaana unnatharai
போற்றிப் புகழுவோம் 
pOtri puhazhuvOm

Happy happy happy happy
Happy Christmas                       (2)
Merry Merry Merry Merry
Merry Christmas

நாசரேத்தில் வெளிச்சம் வந்ததே
naasarEththil veLichcham vanthathaE
நம்பினோர்கள் எல்லாம் பிழைத்தாரே -2
nambinOrhaL ellaam pizhaiththaaraE
 என் வாழ்வில் வந்த நல்ல நேசரே 
 en vaazhvil vantha nalla nEsaraE
 என் உள்ளம் வாழும் இம்மானுவேலே -2 -O..hO
 en uLLam vaazhum immaanuvElaE

பாவம் போக்க சாபம் நீக்க வந்தாரே
paavam pOkka saabam neekka vanthaaraE
என்னை மீட்க அவர் அன்பு தந்தாரே -2
ennai meetka avar anbu thanthaaraE
 நீதியுள்ள ராஜாவாக ஆளும் தெய்வமே 
 neethiyuLLa rajavaha aaLum deivamaE
 உலகை ஆளும் ராஜாவாக மீண்டும் வருவீரே -2 -O..hO
 ulahai aaLum rajavaha meeNdum varuveeraE 

இயேசுவை
yEsuvai
புகழ்ந்து பாடுவோம்     (2)
puhazhnthu paaduvOm
இம்மானுவேலரை 
immanuvElarai
போற்றிப் புகழுவோம்  -O..hO
pOtri puhazhuvOm




aa ambara umbaramum puhazhunthiru | ஆ! அம்பர உம்பரமும் புகழுந்திரு

ஆ! அம்பர உம்பரமும் புகழுந்திரு
aa ambara umparamum puhazhunthiru
ஆதிபன் பிறந்தார்
aathiban piranthaar

ஆதிபன் பிறந்தார் – அமலாதிபன் பிறந்தார்
aathiban piranthaar -amalaathiban piranthaar

அன்பான பரனே! – அருள் மேவுங் காரணனே! – நவ
anbaana paranaE -aruL mEvung kaaraNanaE -nava
அச்சய சச்சித – ரட்சகனாகிய
achchaya sachchitha ratchahanaahiya
உச்சிதவரனே! — ஆ! அம்பர
uchchitha varanaE 

ஆதம் பவமற, – நீதம் நிறைவேற, – அன்று
aatham pavamara neethan niraivEra antru
அல்லிராவினில் – தொல்லையிடையினில்
alli raavinil thollaiyidaiyinil
புல்லணையிற் பிறந்தார். — ஆ! அம்பர
pullaNaiyir piranthaar

ஞானியர் தேட , – வானவர் பாட , -மிக
gnaniyar thEda vaanavar paada miha
நன்னய , உன்னத – பன்னரும் ஏசையா
nannaya unnatha pannarum yEsaiyya
இந்நிலம் பிறந்தார். — ஆ! அம்பர
innilam piranthaar

கோனவர் நாட , – தானவா கொண்டாட – என்று
kOnavar naada thaanavaa koNdaada entru
கோத்திரர் தோத்திரஞ் சாற்றிட வே , யூத
kOththirar thOththiranj saatrida vE yutha
கோத்திரன் பிறந்தார். — ஆ! அம்பர
kOththiran piranthaar

விண்ணுடு தோண , – மன்னவர் பேண , – ஏரோது
viNNudu thONa mannavar pENa yErOthu
மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிட
mainthanin sinthai yazhunthi kalangida
விந்தையாய்ப் பிறந்தார். — ஆ! அம்பர
vinthaiyaai piranthaar



yEzhai manu uruvai yeduththa | ஏழை மனு உருவை எடுத்த

ஏழை மனு உருவை எடுத்த
yEzhai manu uruvai yeduththa
இயேசு ராஜன் உன்னண்டை நிற்கிறார்
yEsu raajan unnaNdai nirkiraar
ஏற்றுக் கொள் அவரைத் தள்ளாதே
yEtruk kOL avarai thaLLaathaE

கைகளில் கால்களில் ஆணிகள் கடாவ
kaihaLil kaalhaLil aaNihaL kadaava
கடும் முள் முடி பொன் சிரசில் சூடிட
kadum muL mudi pon sirasil soodida
கந்தையும் நிந்தையும் வேதனையும் சகித்தார்
kanthaiyum ninthaiyum vEdhanaiyum sahiththaar
சொந்தமான இரத்தம் சிந்தினார் உனக்காய்
sonthamaana raththam sinthinaar unakkaai
கனிவுடன்  உன்னை அழைக்கிறாரே – ஏழை மனு 
kanivudan unnai azhaikkiraaraE

அவர் தலையும் சாய்க்கவோ ஸ்தலமுமில்லை
avar thalaiyum saaikkavO sthalamumillai
அன்று தாகத்தைத் தீர்க்கவோ பானமுமில்லை
antru thaahaththai theerkkavO paanamumillai
ஆறுதல் சொல்லவோ அங்கே ஒருவரில்லை
aaruthal sollavO angaE oruvarillai
அருமை ரட்சகர் தொங்குகிறார் தனியே
arumai ratchagar thonguhiraar thaniyaE
அந்தப் பாடுகள் உன்னை மீட்கவே – ஏழை மனு 
antha paaduhaL unnai meetkavaE

இன்னமும் தாமதம் உனக்கேன் மகனே
innamum thaamatham unakkaEn mahanaE
இன்ப இயேசுவண்டை எழுந்து வாராயோ
inba yEsuvaNdai ezhunthu vaaraayO
இந்த உலகம் தரக்கூடா சமாதானத்தை
intha ulagam tharakkoodaa samaathaanaththai
இன்று உனக்கு தரக் காத்து நிற்கிறாரே
intru unakku thara kaaththu nirkiraaraE
அண்ணல் இயேசு உன்னை அழைக்கிறாரே – ஏழை மனு 
aNNal yEsu unnai azhaikkiraaraE

அவர் மரணத்தால் சாத்தானின் தலை நசுங்க
avar maraNaththaal saaththaanin thalai nasunga
அவர் ரத்தத்தால் பாவக் கறைகள் நீங்க
avar raththaththaal paava karaihaL neenga
உந்தன் வியாதியின் வேதனையும் ஒழிய
unthan viyaathiyin vEthanaiyum ozhiya
நீயும் சாபத்தினின்று விடுதலை அடைய
neeyum saabaththinintru viduthalai adaiya
சிலுவையில் ஜெயித்தார் யாவையும் – ஏழை மனு 
siluvaiyil jeyiththaar yaavaiyum

மாயை உலகம் அதையும் நம்பாதே
maayai ulagam athaiyum nambaathaE
மனுமக்கள் மனமும் மாறிப் போகுமே
manumakkaL manamum maari pOhumaE
நித்திய தேவனை நேசித்தால் இப்போதே
niththiya dEvanai nEsiththaal ippOthaE
நிச்சயம் சந்தோஷம் பெற்று நீ மகிழ
nichchayam santhOsham petru nee mahizha
நம்பிக்கையோடே வந்திடுவாய் – ஏழை மனு
nambikkaiyOdaE vanthiduvaai


Um azhagana kaNhaL | உம் அழகான கண்கள்

உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே
um azhahaana kaNhaL ennai kaNdathaalaE
முடிந்த தென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன் -2
mudinthathentru ninaiththa naan uyir vaazhhintraEn

யாரும் அறியாத என்னை நன்றாய் அறிந்து
yaarum ariyaatha ennai nantraai arinthu
தேடி வந்த நல்ல நேசரே -2 -உம் அழகான 
thEdi vantha nalla nEsaraE 

தூக்கி எறிப்பட்ட என்னை வேண்டுமென்று சொல்லி
thookki yeriyappatta ennai vENdumentru solli
சேர்த்துக் கொண்ட நல்ல நேசரே -2 -உம் அழகான 
sErththuk koNda nalla nEsaraE

ஒன்றுமில்லாத என்னை உம் காருண்யத்தாலே
ontrumillaatha ennai um kaaruNyaththaalaE 
உயர்த்தி வைத்த நல்ல நேசரே -2 -உம் அழகான 
uyarththi vaiththa nalla nEsaraE 



Song Arrangement
------------------------ 
Time: 4/4

Chorus:
 1            3            4       5
um azhahaana kaNhaL ennai kaNdathaalaE
1         3                       2          1
mudinthathentru ninaiththa naan uyir vaazhhintraEn  -2

Stanza:
 1              2          3       2
yaarum ariyaatha ennai nantraai arinthu
  4       2          5
thEdi vantha nalla nEsaraE 



yOsanaiyil periyavarae | யோசனையில் பெரியவரே

யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை
yosanaiyil periyavaraE aaraathanai aaraathanai
  செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை -2
  seyalkalilaE vallavaraE aaraathanai aaraathanai 

ஓசன்னா உன்னத தேவனே
Osannaa unnatha dEvanaE
ஓசன்னா ஓசன்னா ஓசன்னா -2
Osannaa Osannaa Osannaa

கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை
kaNmaNi pOl kaappavarae aaraathanai aaraathanai
  கழுகு போல  சுமப்பவரே ஆராதனை ஆராதனை  -2  - ஓசன்னா
  kazhugu pOla sumappavaraE aaraathanai aaraathanai

சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை
siluvaiyinaal meettavaraE aaraathanai aaraathanai
  சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை -2 - ஓசன்னா
  sirakuhaLaal moodupavaraE aaraathanai aaraathanai

வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை
vazhi nadaththum viNmeenaE aaraathanai aaraathanai
  ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை
  oLi veesum vidiveLLiyaE aaraathanai aaraathanai -2 - ஓசன்னா

தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை
thaEdi ennai kaaNpavaraE aaraathanai aaraathanai
  தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை -2
  thinanthOrum thaEtrupavaraE aaraathanai aaraathanai -2 - ஓசன்னா


Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)