ummai pOla nalla dEvan
யாரும் இல்லையே
yaarum illaiyaE (2)
உம்மை போல வல்ல தேவன்
ummai pOla valla dEvan
யாரும் இல்லையே
yaarum illaiyaE
உம்மை போல என்னை காத்திட
ummai Pola ennai kaaththida
உம்மை போல என்னை தாங்கிட
ummai pOla ennai thaangida
உம்மை போல என்னை தேற்றிட
ummai pOla ennai thEtrida
யாரும் இல்லையே
yaarum illaiyaE
இயேசைய்யா யாரும் இல்லையே
yEsaiyaa yaarum illaiyaE
உம்மை நான் போற்றுகிறேன்
ummai naan pOtruhiraEn
போற்றுகிறேன்…(2) – என் தெய்வமே
pOtruhiraEn -en deivamaE
உம்மை நான் போற்றுகிறேன்…
ummai naan pOtruhiraEn
வாழ்த்துகிறேன்…வணங்குகிறேன்…
vaazhththukiraEn.. vaNanguhiraEn
என் தெய்வமே….
en deivamaE
என் இயேசுவே …என் தெய்வமே
en yEsuvaE .. en deivamaE
என் இயேசுவே