Showing posts with label 03-21-21. Show all posts
Showing posts with label 03-21-21. Show all posts

Manathuruhum deivamaE yEsaiyaa | மனதுருகும் தெய்வமே இயேசையா

மனதுருகும் தெய்வமே இயேசையா
manathuruhum deivamaE yEsaiyaa
மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் -2
manathaara thuthippaEn sthOththarippaEn

நீர் நல்லவர் சர்வ வல்லவர்
neer nallavar sarva vallavar
  உம் இரக்கத்திற்கு முடிவே இல்ல
  um irakkaththirku mudivaE illa
  உம் அன்பிற்கு அளவே இல்ல -2
  um anbirku aLvaE illa
அவை காலைதோறும் புதிதாயிருக்கும் -2 -மனதுருகும் 
avai kaalai thOrum puthithaayirukkum

மெய்யாக எங்களது பாடுகளை ஏற்றுக் கொண்டு
meiyaaha engaLathu paaduhaLai yEtru koNdu
  துக்கங்களை சுமந்து கொண்டீர் – ஐயா -நீர் நல்லவர் 
  thukkangaLai sumanthu koNdeer -iyya
 
எங்களுக்கு சமாதானம் உண்டு பண்ணும் தண்டனையோ
engaLukku samaathaanam uNdu paNNum thaNdanaiyO
  உம்  மேலே விழுந்ததையா – ஐயா -நீர் நல்லவர் 
  um mElaE vizhunthathaiyaa
 
சாபமான முள்முடியை தலைமேலே சுமந்து கொண்டு
saabamaana muLmudiyai thalai mElaE sumanthu koNdu
  சிலுவையிலே வெற்றி சிறந்தீர் – ஐயா -நீர் நல்லவர் 
  siluvaiyilaE vetri sirantheer  
 
எங்களது மீறுதலால் காயப்பட்டீர் நொறுக்கப்பட்டீர்
engaLathu meeruthalaal kaayappatteer norukkappatteer
  தழும்புகளால் சுகமானோம் – உந்தன்-நீர் நல்லவர் 
  thazhumbuhaLaal suhamaanOm -unthan



SONG ARRANGEMENT 
----------------------------------
Time: 6/8


Em               Am       Em
manathuruhum deivamaE yEsaiyaa -2
Em               Am       Bm          Em  
manathaara thuthippaEn sthOththarippaEn

  Em               Am
  neer nallavar sarva vallavar
  Em           D         G
  um irakkaththirku mudivaE illa -2
      Am    F#dim   Em    
  um anbirku aLvaE illa -2 
     C           D        Em
  avai kaalai thOrum puthithaayirukkum


  Em           D       Em           Am
  meiyaaha engaLathu paaduhaLai yEtru koNdu
    D             Am         Em        
  thukkangaLai sumanthu koNdeer -iyya
  C        Bm         Em  
  thukkangaLai sumanthu koNdeer  


Nantriyaal paadiduvOm | நன்றியால் பாடிடுவோம்

நன்றியால் பாடிடுவோம் 
nantriyaal paadiduvOm
நன்றியால் பாடிடுவோம் 
nantriyaal paadiduvOm
  நல்லவர் இயேசு நல்கிய எல்லா
  nallavar yEsu nalhiya ellaa
  நன்மைகளை நினைத்தே -2
  nanmaihaLai ninaiththaE

செங்கடல் தனை நடுவாய் பிரித்த
sengadal thanai naduvaai piriththa
எங்கள் தேவனின் கரமே -2
engaL dEvanin karamaE
  தாங்கியே இந்நாள் வரையும்
  thaangiyaE innaaL varaiyum
தயவாய் மா தயவாய் -2 -நன்றியால் 
thayavaai maa thayavaai 

உயிர்ப்பித்தே உயர்த்தினார் உன்னதம் வரை
uyirppiththaE uyarththinaar unnatham varai
உடன் சுதந்திரராய் இருக்க -2
udan suthanthiraraai irukka
  கிருபையின் மகா தானமது வருங்
  kirubaiyin mahaa thaanamathu varung
காலங்களில் விளங்க -2 -நன்றியால் 
kaalangaLil viLanga

ஜீவனை தியாகமாய் வைத்த பலர் கடும்
jeevanai thiyaahamaai vaiththa palar kadum
சேவையில் மறித்தார் -2
sEvaiyil mariththaar
  சேர்ந்து வந்து சேவை புரிந்து
  sErnthu vanthu sEvai purinthu
சோர்ந்திடாது நிற்போம் -2 -நன்றியால் 
sOrnthidaathu nirpOm

அழைக்கபட்டோரே நீர் உன்னத அழைப்பினை
azhaikkappattOraE neer unnatha azhaippinai
அறிந்தே வந்திடுவீர் -2
arinthaE vanthiduveer
  அளவில்லா திரு ஆக்கமிதனை
  aLavillaa thiru aakkamithanai
அவனியோர்களிப்பீர்  -2 -நன்றியால் 
avaniyOrkkaLippeer
  
சீயோனை பணிந்துமே கிறிஸ்தேசு இராஜனாய்
seeyOnaip paNinthumaE kiristhEsu raajanaai
சீக்கிரம் வருவார் -2
seekkiram varuvaar
  சிந்தை வைப்போம் சந்திக்கவே
  sinthai vaippOm santhikkavaE
சீயோனின் இராஜனையே -2 -நன்றியால் 
seeyOnin raajanaiyaE



Song Arrangements - D
=========================

D
nantriyaal paadiduvOm
D              A
nantriyaal paadiduvOm
  G               D
  nallavar yEsu nalhiya ellaa
  Em         A         A
  nanmaihaLai ninaiththaE

D         F#m         D
sengadal thanai naduvaai piriththa
       C    G      D
engaL dEvanin karamaE
   G          D
  thaangiyaE innaaL varaiyum
         Em      A
thayavaai maa thayavaai

Namaskaaram dEvanaE | நமஸ்காரம் தேவனே

நமஸ்காரம் தேவனே..
namaskaaram dEvanaE ..
நமஸ்காரமே.. -2
namaskaaramaE..

மலர்களை படைத்தவரே நமஸ்காரமே  -2
malarhaLai padaiththavaraE namaskaaramaE
  மலைகளை உடைத்தவரே நமஸ்காரமே  -2 -நமஸ்காரம்
  malaigaLai udaiththavaraE namaskaaramaE
 
புயல்காற்றை தடுத்தவரே நமஸ்காரமே -2
puyalkaatrai thaduththavaraE namaskaaramaE
  போர்படை அமைத்தவரே நமஸ்காரமே   -2 -நமஸ்காரம்
  pOrpadai amaiththavaraE namaskaaramaE
 
எரிகோவை இடித்தவரே நமஸ்காரமே  -2
yerihOvai idiththavaraE namaskaaramaE
  எகிப்தை வென்றவரே நமஸ்காரமே -2 -நமஸ்காரம்
  yehipththai vetravaraE namaskaaramaE
 
வெற்றியை தருபவரே நமஸ்காரமே   -2
vetriyai tharubavaraE namaskaaramaE
  பற்றியே எரிபவரே நமஸ்காரமே  -2 -நமஸ்காரம்
  patriyE yeribavaraE namaskaaramaE
  
 எனக்குள்ளே இருப்பவரே நமஸ்காரமே -2
enakkuLLaE iruppavaraE namaskaaramaE
  யெகோவா தெய்வமே நமஸ்காரமே -2 -நமஸ்காரம்
  yEhOvaa deivamaE namaskaaramaE

Nam paavam kazhuvidavaE | நம் பாவம் கழுவிடவே

நம் பாவம் கழுவிடவே 
nam paavam kazhuvidavE
கல்வாரி சிலுவையிலே 
kalvaari siluvaiyilE
  தேவ குமாரன் மரித்துயிர்த்தார் -2
  dEva kumaaran mariththuyirththaar

உனக்காகத் தானே காயப்பட்டார் 
unakkaahath thaanaE kaayappattaar
உனக்காகத் தானே பாடுகள் பட்டார் -2
unakkaahath thaanaE paaduhaL pattaar
  பாருலகை மீட்க பரலோகம் சேர்க்க 
  paarulahai meetka paralOham sErkka
  கோர சிலுவையிலே கொல்கொதாவிலே -2
  kOra siluvaiyilaE kolkothaavilaE
கொல்கொதாவிலே -நம்
kolkothaavilaE

ஈட்டியால் சேவகர்கள் குத்திடவே 
yeettiyaal sEvaharhaL kuththidavaE
செந்நீரும் தண்ணீரும் புறப்பட்டதே -2
senneerum thaNNeerum purappattathaE
  திரைசீலை கிழிந்திடவே கல்லறை திறந்திடவே 
  thiraiseelai kizhinthidavaE kallarai thiranthidavaE
  தேவனின் வாக்கு நிறைவேறுதே -2
  dEvanin vaakku niraivEruthaE
நிறைவேறுதே -நம்
niraivEruthaE

தேவனின் வாக்கை நம்பிடுவாய் 
dEvanin vaakkai nambiduvaai
கிருபையின் அன்பை ஏற்றிடுவாய் -2
kirubaiyin anbai yEtriduvaai
  கல்வாரி நாதன் உனக்காகத் தானே 
  kalvaari naathan unakkaahath thaanaE
  உயிர்த்தெழுந்தாரே மூன்றாம் நாளிலே -2
  uyirththezhunthaaraE moontraam naaLilaE
மூன்றாம் நாளிலே -நம்
moontraam naaLilaE



  

Raja um pirasannam pOthumaiyaa | ராஜா உம் பிரசன்னம் போதுமையா

ராஜா உம் பிரசன்னம் போதுமையா
raja um pirasannam pOthumaiyaa
எப்போதும் எனக்குப் போதுமையா -2
eppOthum enakku pOthumaiyaa
  பிரசன்னம் பிரசன்னம்
  pirasannam pirasannam
  தேவ பிரசன்னம் - ஆ..ஆ ..ஆ ..
  dEva pirasannam

அதிகாலமே தேடுகிறோன் -2
athikaalamaE thEduhiraEn
  ஆர்வமுடன் நாடுகிறேன்  -2 -பிரசன்னம் 
  aarvamudan naaduhiraEn

உலகமெல்லாம் மாயையையா -2
ulahamellaam maayaiyaiyaa
  உம் அன்பொன்றே போதுமையா -2 -பிரசன்னம் 
  um anbu ontraE pOthumaiyaa

இன்னும் உம்மை அறியணுமே -2
innum ummai ariyaNumaE
  இன்னும் கிட்டி சேரணுமே -2 -பிரசன்னம் 
  innum kitti sEraNumaE

கரம் பிடித்த நாயகரே -2
karam pidiththa naayaharaE
  கைவிடாத தூயவரே -2 -பிரசன்னம் 
  kai vidaatha thooyavaraE


Ummai pOla nalla dEvan | உம்மை போல நல்ல தேவன்

உம்மை போல நல்ல தேவன்
ummai pOla nalla dEvan
யாரும் இல்லையே
yaarum illaiyaE                     (2)
உம்மை போல வல்ல தேவன்
ummai pOla valla dEvan
யாரும் இல்லையே
yaarum illaiyaE

உம்மை போல என்னை காத்திட
ummai Pola ennai kaaththida
உம்மை போல என்னை தாங்கிட
ummai pOla ennai thaangida
உம்மை போல என்னை தேற்றிட
ummai pOla ennai thEtrida
யாரும் இல்லையே
yaarum illaiyaE
இயேசைய்யா யாரும் இல்லையே
yEsaiyaa yaarum illaiyaE

உம்மை நான் போற்றுகிறேன்
ummai naan pOtruhiraEn
போற்றுகிறேன்…(2) – என் தெய்வமே
pOtruhiraEn  -en deivamaE

உம்மை நான் போற்றுகிறேன்…
ummai naan pOtruhiraEn
வாழ்த்துகிறேன்…வணங்குகிறேன்…
vaazhththukiraEn.. vaNanguhiraEn
என் தெய்வமே….
en deivamaE
என் இயேசுவே …என் தெய்வமே
en yEsuvaE .. en deivamaE
என் இயேசுவே 
 

Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)