Scale: F
1 2m
ஆராதனைக்குரியவரே
Aaraathanaikkuriyavarae
5 1
உம்மை உயர்த்தி ஆராதிப்பேன் – 2
Ummai Uyarththi Aaraathippaen - 2
1 2m
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
Parisuththar Neer Parisuththar
1 5 1
பரிசுத்தர் நீர் பரிசுத்தரே – 2
Parisuththar Neer Parisuththarae - 2
1 2m
என்னை நேசிப்பவர் நீரல்லவோ
Ennai Naesippavar Neerallavo
1 5 1
என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்
Ennutaiya Aaraathanai Ungalukkuththaan
- பரிசுத்தர் நீர்