Showing posts with label Caleb Jeyakumar. Show all posts
Showing posts with label Caleb Jeyakumar. Show all posts

Koodaathathu ontrumillaiyaE | கூடாதது ஒன்றுமில்லையே

கூடாதது ஒன்றுமில்லையே -4
koodaathathu ontrumillaiyaE
  நம் தேவனால் கூடாதது
  nam dEvanaal koodaathathu
  கூடாதது ஒன்றுமில்லையே -2
  koodaathathu ontrumillaiyaE

 ஒரே ஒரு வார்த்தை சொன்னாரே
oraE oru vaarththai sonnaaraE
வேலைக்காரன் சொஸ்தமானானே -2
vElaikkaaran sosthamaanaanaE 
  சுத்தமாகு என்று சொன்னாரே
  suththamaahu entru sonnaaraE
  குஷ்டரோகி சொஸ்தமானானே -2 -கூடாதது
  kushtarOhi sosthamaanaanaE

லாசருவே வா என்றாரே
laazaruvaE vaa entaaraE
மரித்தவன் பிழைத்தெழுந்தானே -2
mariththavan pizhaiththezhunthaanaE
  எழுந்திரு என்று சொன்னாரே
  yezhunthiru entru sonnaaraE
  யவீரு மகள் பிழைத்தாளே -2 -கூடாதது
  yaveeru mahaL pizhaiththaalaE

வஸ்திரத்தை தொட்டாளே
vasththiraththai thottaaLaE
வல்லமை புறப்பட்டதே -2
vallamai purappattathaE
  எப்பத்தா என்று சொன்னாரே
  yeppaththaa entru sonnaaraE
  செவிட்டு ஊமையன் பேசினானே -2 -கூடாதது
  sevittu oomaiyan pEsinaanaE

கடலின் மேல் நடந்தாரே
kadalin mEl nadanthaaraE
கடும் புயல் அதட்டினாரே -2
kadum puyal athattinaaraE
  பாடையை தொட்டாரே
  paadaiyai thottaaraE
  வாலிபன் பிழைத்தானே -2 -கூடாதது
  vaaliban pizhaiththaanaE

நீ விசுவாசித்தாலே
nee visuvaasiththaalaE
தேவ மகிமை காண்பாயே -2
dEva mahimai kaaNbaayaE
  பெலப்படுத்தும் கிறிஸ்துவாலே
  belappaduththum kirisththuvaalaE
  பெரிய காரியம் செய்வாயே -2 -கூடாதது
  periya kaariyam seiyvaayaE

பாவங்கள் போக்குவாரே
paavangaL pOkkuvaaraE
சாபங்கள் நீக்குவாரே -2
saabangaL neekkuvaaraE
  தீராத நோய்களையும்
  theeraatha nOihaLaiyum
  தீர்ப்பார் கிறிஸ்து இயேசுவே -2 -கூடாதது
  theerppaar kirisththu yEsuvaE




Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)