ezhunthaar iraivan -jeyamae
ஜெயமெனவே எழுந்தார் இறைவன்
jeyamenavaE ezhunthaar iraivan
விழுந்தவரைக் கறையேற்றப்
vizhunthavarai karaiyEtra
பாவத் தமிழ்ந்த மனுக்குலத்தை மாற்ற
paava thamizhntha manukkulaththai maatra
விண்ணுக்கெழுந்து நாம் அவரையே போற்ற — எழுந்தார்
viNNulahukkezhunthu naam avaraiyaE pOtra
seththavar meeNdum pizhaikka -uyar
நித்திய ஜீவனை அளிக்கத் – தேவ
niththiya jeevanai aLikka -dEva
பக்தர் யாவரும் களிக்க — எழுந்தார்
bakthar yaavarum kaLikka -ezhunthaar
கருதிய காரியம் வாய்க்கத் – தேவ
karuthiya kaariyam vaaikka -dEva
சுருதி மொழிகளெல்லாம் காக்க – நம்
suruthi mozhihaLellaam kaakka -nam
இரு திறத்தாரையும் சேர்க்க — எழுந்தார்
iru thiraththaaraiyum sErkka
சாவின் பயங்கரத்தை ஒழிக்கக் – கெட்ட
saavin bayangaraththai ozhikka -ketta
ஆவியின் வல்லமையை அழிக்க – இப்
aaviyin vallamaiyai azhikka -ip
பூவின்மீது சபை செழிக்க — எழுந்தார்
poovin meethu sabai sezhikka
ஏதுந் வினை செய்யாத் தூயன்
yEthum vinai seyya thooyan
எப்போதுமே நன்மைபுரி நேயன் – தப்பாது
eppOthumaE nanmai puri nEyan -thappaathu
காத்திடும் நல்லாயன் — எழுந்தார்
kaaththidum nallaayan