Showing posts with label Alwin Thomas. Show all posts
Showing posts with label Alwin Thomas. Show all posts

Aaviyanavare Aaviyanavare Unthan Vallamai | ஆவியானவரே ஆவியானவரே உந்தன் வல்லமையை

ஆவியானவரே ஆவியானவரே
aaviyaanavarae aaviyaanavarae
உந்தன் வல்லமையை ஊற்றுமையா
unthan vallamaiyai oottumaiyaa
ஆவியானவரே ஆவியானவரே
aaviyaanavarae aaviyaanavarae
உந்தன் அபிஷேகத்தால் நிரப்புமையா
unthan apishaekaththaal nirappumaiyaa

பரிசுத்தத்தோடு ஆராதித்திட
parisuththaththodu aaraathiththida
சுத்திகரியும் தூய ஆவியே – 2 – ஆவியானவரே
suththikariyum thooya aaviyae – 2 – aaviyaanavarae

ஏசாயாவின் உதடுகள் தொட்ட தேவா
aesaayaavin uthadukal thotta thaevaa
எந்தன் உதடுகள் இன்று தொடுமே – 2 -ஆவியானவரே
enthan uthadukal intu thodumae – 2 -aaviyaanavarae

அக்கினியின் நாவுகள் இறங்கட்டுமே
akkiniyin naavukal irangattumae
வல்லமையாய் ஊழியம் நான் செய்திட – 2 -ஆவியானவரே
vallamaiyaay ooliyam naan seythida – 2 -aaviyaanavarae

ரூஹா காற்றே ரூஹா காற்றே
roohaa kaatte roohaa kaatte
சுவாசக் காற்றே என்னை உயர்ப்பியுமே
suvaasak kaatte ennai uyarppiyumae
- aaviyaanavarae


Nantri balihaL seluththiyaE naangaL |நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள்

நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள்
nantri balihaL seluththiyaE naangaL
ஆலயம் கூடி வந்தோம்
aalayam koodi vanthOm
துதி பலிகள் செலுத்தியே நாங்கள்
thuthi balihaL seluththiyaE naangaL
உம்மை போற்ற வந்தோம் 
ummai pOtra vanthOm

கர்த்தர் செய்த நன்மைக்காக
karththar seiytha nanmaikkaaha
நன்றி செலுத்த வந்தோம்
nantri seluththa vanthOm
நம்மை மறவா அவர் கிருபை
nammai maravaa avar kirubai
எண்ணியே துதிக்க வந்தோம்
eNNiyaE thuthikka vanthOm

உடன்படிக்கை எனக்குத் தந்து
udanpadikkai enakku thanthu
உந்தனின் பிள்ளையாய் தெரிந்தெடுத்தீர்
unthanin piLLaiyaai therintheduththeer
மரணத்தின் விளிம்பில் நின்ற என்னை
maraNaththin viLimbil nintra ennai
ஜீவனின் பாதையில் திருப்பி விட்டீர் -கர்த்தர் 
jeevanin paathaiyil thiruppi vitteer

வாதைகள் என்னை சூழ்ந்தபோது
vaathaihaL ennai soozhntha pOthu
செட்டைகளாலே எனை மறைத்தீர்
settaihaLaalaE enai maraiththeer
பாதைகள் எல்லாம் காக்கும்படி
paathaihaL ellaam kaakkum padi
தூதர்கள் அனுப்பி உதவி செய்தீர் -கர்த்தர் 
thootharhaL anuppi uthavi seiytheer

தேவைகள் நெருக்கி நின்றபோது
thEvaihaL nerukki nintra pOthu
அற்புதமாகப் பெருக வைத்தீர்
arputhamaaha peruha vaiththeer
கண்ணீரின் பாதையில் திகைத்தபோது
kaNNeerin paathaiyil thihaiththa pOthu
கண்மணியே என்று என்னை அழைத்தீர் -கர்த்தர் 
kaNmaNiyaE entru ennai azhaiththeer



Aaraathani sugam tharum | ஆராதனை சுகம் தரும்

ஆராதனை சுகம் தரும்
aaraathanai sugam tharum
ஆராதித்தால் பெலன் வரும் -2
aaraathiththaal belan varum
  நான் போற்றுவேன்
  naan pOtruvaEn
  நான் புகழுவேன் -2
  naan puhazhuvaEn
கிருபையை எந்நாளும்
kirubaiyai ennaaLum
நினைத்து வாழ்ந்திடுவேன் – உம்
ninaiththu vaazhnthiduvaEn

எனது வாஞ்சையும் நீரே
enathu vaanjaiyum neeraE
எனது ஆசையும் நீரே -2
enathu aasaiyum neeraE
  உந்தன் சமூகமே எனக்கானந்தம்
  unthan samuhamaE enakkaanantham
  உந்தன் பிரசன்னமே எனக்காறுதல் -கிருபையை 
  unthan pirasannamaE enakkaaruthal

எனது ஏக்கமும் நீரே
enathu yEkkamum neeraE
எனது நோக்கமும் நீரே -2
enathu nOkkamum neeraE
  எந்தன் பிரியமே எந்தன் நேசமே
  enthan piriyamaE enthan nEsamaE
  எந்தன் ஜீவனே எந்தன் இயேசுவே -கிருபையை 
  enthan jeevanaE enthan yEsuvaE

EngaLukkalla | எங்களுக்கல்ல

எங்களுக்கல்ல எங்களுக்கல்ல
engaLukkalla engaLukkalla
உந்தன்  நாமத்திற்கே மகிமை  -2
unthan naamaththirkaE mahimai
  மகிமை …..மகிமை
  mahimai....mahimai
  மகிமை …..மகிமை -எங்களுக்கல்ல 
  mahimai... mahimai
      
அற்புதம்  நடக்கும்  போது 
arputham nadakkum pOthu
உந்தன்  நாமத்திற்கே  மகிமை 
unthan naamaththirkaE mahimai     (2)
அதிசயம் காணும்போது 
athisayam kaaNum pOthu
உந்தன் நாமத்திற்கே  மகிமை
unthan naamaththirkaE mahimai
  உம் அன்பினால் என் உள்ளத்தை நிரம்ப செய்தீரே    
  um anbaalaE en uLLaththai niramba seiytheer
  உம் வார்த்தையால் என் வாழ்க்கையை ஒளிர செய்தீரே -எங்களுக்கல்ல
  um vaarththaiyaal en vaazhkaiyai oLira seiytheer

வியாதிகள் நீங்கும்போது 
viyaathihaL neengum pOthu
உந்தன் நாமத்திற்கே மகிமை
unthan naamaththirkaE mahimai     (2)
கட்டுகள் உடையும்போது 
kattuhaL udaiyum pOthu
உந்தன் நாமத்திற்கே  மகிமை 
unthan naamaththirkaE mahimai
  பெலவீனன் பெலவான் என்பானே தரித்திரன் செழிப்பான் 
  belaveenan belavaan enbaanaE thariththiran sezhippaan
  பூலோகம் எங்கும் சொல்வேனே உம்  நாமம் பெரியதே-எங்களுக்கல்ல
  poolOham engum solvEnaE um naamam periyathaE


En chellam neenga thaan yEsaiyaa | என் செல்லம் நீங்க தான் இயேசய்யா

என் செல்லம் நீங்க தான் இயேசய்யா 
en chellam neenga thaan yEsaiyaa
என் செல்வம்  நீங்க தான் இயேசய்யா 
en selvam neenga thaan yEsaiyaa
  விலையேறப் பெற்றவரே 
  vilaiyErap petravaraE
  என்னை ஆளும் பரிசுத்தரே 
  ennai aaLum parisuththaraE
ஆராதனை ஆராதனை -2
aaraathanai aaraathanai

பாவியான என்னை நேசித்தீரே 
paaviyaana ennai nEsiththeeraE
துரோகியான என்னை அணைத்தீரே -2 -விலையேறப் 
thrOhiyaana ennai aNaiththeeraE

உடைந்துப் போன என்னை உருவாக்கியே 
udainthu pOna ennai uruvaakkiyaE
வெறுமையான என்னை உயர்த்தினீரே -2 -விலையேறப் 
verumaiyaana ennai uyarththineeraE



Intha kallin mEl |இந்தக் கல்லின்மேல்

இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன் 
intha kallin mEl en sabaiyai kattuvaEn
பாதாளத்தின் வாசல் அதை மேற்கொள்ளாதே -2
paathaaLaththin vaasal athai mErkoLLaathaE
  சபையின் தலைவர் இயேசுவே 
  sabaiyin thalaivar yEsuvaE
  மூலைக்கு தலைக்கல் இயேசுவே -2
  moolaikku thalaikkal yEsuvaE

ஹலேலூயா (2) சபைதான் ஜெயிக்குமே
hallEluyah (2) sabai thaan jeyikkumaE
ஹலேலூயா (2) பாதாளம் தோற்குமே
hallEluyah (2) paathaaLam thOrkumaE

இரத்தம் சிந்தி மீட்கப்பட்ட சபையிதுவே 
raththam sinthi meetkappatta sabaiyithuvaE
சுத்தம் பெற கிறிஸ்து தந்த ஸ்தலமிதுவே -2 
suththam pera kiristhu thantha sthalamithuvaE
  சபைதனில் நிலைநாட்டினீர் 
  sabai thanil nilainaattineer
  புது மனிதனாய் என்னை மாற்றினீர்
  puthu manithanaai ennai maatrineer
  வாழ்க்கையை செழிப்பாக்கினீர்
  vaazhkkaiyai sezhippaakkineer
கிருபையால் உயர்த்தினீர் -என்னை -இந்தக் 
kirubaiyaal uyarththineer -ennai

ஜெபத்தினால் கட்டப்பட்ட சபை இதுவே
jebaththinaal kattappatta sabai ithuvaE
குடும்பமாய் இணைத்த நல் உறவிதுவே / வீடிதுவே -2
kudumbamaai iNaiththa nal uravithuvaE/veedithuvaE
  ஆவியின் நல்ல தகப்பனே
  aaviyin nalla thagappanaE
  சபை முழுவதும் எங்கள் சொந்தமே
  sabai muzhuvathum engaL sonthamaE
  வேற்றுமைகள் இங்கு இல்லையே
  vEtrumaihaL ingu illaiyaE
கிறிஸ்துவின் சரீரமே -நாங்கள் -இந்தக் 
kristhuvin sareeramaE -naangaL

பார்வோனின் வல்லமைகள் முறியச் செய்தீர்
paarvOnin vallamaihaL muriya seiytheer
யேசபேலின் தந்திரங்கள் அழியச் செய்தீர் -2
yEsabElin thanthirangaL azhiya seiytheer
  எழுப்புதல் தரும் அக்கினி
  ezhupputhal tharum akkini
  எங்கள் ஜெபத்திலே பற்றி எரியுதே
  engaL jebaththilaE patri yeriyuthaE
  தடைகளை அது தகர்க்குதே
  thadaihaLai athu thagarkuthaE
சபைதான் வெல்லுமே -என்றும் 
sabai thaan vellumaE -entrum


Karththarukku kaaththiruppOr(kaaththiruppaEn) | கர்த்தருக்குக் காத்திருப்போர்(காத்திருப்பேன்)

கர்த்தருக்குக் காத்திருப்போர்
karththarukku kaaththiruppOr
வெட்கப்பட்டு போவதில்லை
vetkappattu pOvathillai          (2)
நிச்சயமாய் முடிவு உண்டு
nichchayamaai mudivu uNdu
நம்பிக்கை வீண் போகாது
nambikkai veeN pOhaathu

காத்திருப்பேன் காத்திருப்பேன்
kaaththiruppaEn kaaththiruppaEn
அற்புதங்கள் பெறும் வரை காத்திருப்பேன் – 2
arputhangaL perum varai kaaththiruppaEn

குறித்த காலத்திலே
kuriththa kaalaththilaE
தரிசனம் நிறைவேற்றுவார் – 2
tharisanam niraivEtruvaar
  பொய் சொல்லாது நிச்சயம் வரும்
  poi sollaathu nichchayam varum
  தாமதித்தாலும் அதற்காய் காத்திருப்பேன் – 2 -காத்திருப்பேன்
  thaamathiththaalum atharkaai kaaththiruppaEn

அனைத்தையும் இழந்தாலும்
anaiththaiyum izhanthaalum
உறவுகள் பிரிந்தாலும் -2
uravuhaL pirinthaalum
  அழைத்தவரோ உண்மையுள்ளவர்
  azhaiththavarO uNmaiyuLLavar
  சுக வாழ்வை சீக்கிரம் துளிர்க்கச் செய்வார் -2 -காத்திருப்பேன்
  suha vaazhvai seekkiram thuLirkka seiyvaar

விடுதலைக் (என் விடியலைக்) காணும் வரை
viduthalai kaaNum varai
முழங்காலில் காத்திருப்பேன் -2
muzhangaalil kaaththiruppaEn
  பெலப்படுவேன் எழும்பிடுவேன்
  belappaduvaEn yezhumbiduvaEn
  கழுகைப்போல உயர பறந்திடுவேன் -2 -காத்திருப்பேன்
  kazhuhaip pOla uyara paranthiduvaEn




Oruvaraai periya athisayam | ஒருவராய் பெரிய அதிசயம்

ஒருவராய்.. பெரிய அதிசயம் ..
oruvaraai.. periya athisayam ..
செய்பவர் நீர்தானே இயேசையா  -2
seiybavar neer thaanaE yEsaiyaa
  
இந்த நாளில் செய்யுமே
intha naaLil seiyyumaE
இறங்கி வந்து செய்யுமே -2
irangi vanthu seiyyumaE
  ஒரு அற்புதம் நாங்கள் காணச் செய்யுமே -2
  oru arputham naangaL kaaNa seiyyumaE
அல்லேலூயா..அல்லேலூயா .. -4

தழும்புகளால்  சுகமாக்குவேன் 
thazhumbuhaLaal suhamaakkuvaEn
என்றவர் நீர்தானே இயேசையா  -2-இந்த நாளில் 
entravar neer thaanaE yEsaiyaa

I am the God that Healeth thee
I am the Lord Your healer
I sent My word
And I healed your disease
I am the Lord Your healer
என் வார்த்தையால் சுகமாக்கிடுவேன் 
en vaarththaiyaal suhamaakkiduvaEn
நானே உந்தன் பரிகாரி -2
naanaE unthan parihaari

Puthiya naaLukkuL ennai nadaththum | புதிய நாளுக்குள் என்னை நடத்தும்

புதிய நாளுக்குள் (ஆண்டுக்குள்) என்னை நடத்தும்
puthiya naaLukkuL (aaNdukkuL) ennai nadaththum
புதிய கிருபையால் என்னை நிரப்பும் -2
puthiya kirubaiyaal ennai nirappum

புது கிருபை தாரும் தேவா
puthu kirubai thaarum dEva
புது பெலனை தாரும் தேவா -2— புதிய
puthu belanai thaarum dEva

ஆரம்பம் அற்பமனாலும்
aarambam arpamaanaalum
முடிவு சம்பூர்ணமாய்  -2
mudivu sampooraNamaai
  குறைவுகள் நிறைவாகட்டும் – எல்லா
  kuraivuhaL niraivaahattum -ellaa
என் வறட்சி செழிப்பாகட்டும் — புது
en varatchi sezhippaahattum -2

வெட்கத்துக்கு பதிலாக 
vetkaththukkup pathilaaha 
(இரட்டிப்பு)நன்மை தாரும் தேவா – 2
(rattippu) nanmai thaarum dEvaa 
  கண்ணீர்க்கு பதிலாக -எந்தன்
  kaNNeerukku pathilaaha -enthan
களிப்பை தாரும் தேவா-ஆனந்த— புது
kaLippai thaarum dEva -aanantha

சவால்கள் சந்தித்திட 
savaalhaL santhiththida
(இன்று)உலகத்தில் ஜெயமெடுக்க – 2
(intru) ulahaththil jeyamedukka
  உறவுகள் சீர்பொருந்த -குடும்ப
  uravuhaL seerporuntha -kudumba
சமாதானம் நான் பெற்றிட-மனதில்— புது
samaathaanam naan petrida -manathil

PaaduvaEn aaduvaEn | பாடுவேன் ஆடுவேன்

பாடுவேன் ஆடுவேன்
paaduvaEn aaduvaEn
மகிழ் கொண்டாடுவேன்
mahizh koNdaaduvaEn          (2)
நன்மைகள் செய்தாரே
nanmaigaL seiythaaraE
எந்நாளும் துதிப்பேன்
ennaaLum thuthippaEn

அச்சமில்லை பயமும் இல்லையே
achchamillai bayamum illaiyaE
நேசருக்காய் ஆடிப் பாடுவேன் -2
nEsarukkaai aadip paaduvaEn
  அல்லேலூயா அல்லேலூயா -4
  allEluyah allEluyah

இயேசுவின் நாமத்தில்
yEsuvin naamaththil
சாத்தானை ஜெயிப்பேன்
saaththaani jeyippaEn         (2)
கிறிஸ்துவின் இரத்தத்தால்
kiristhuvin raththaththaal
நுகங்கள் முறிப்பேன் -அச்சமில்லை 
nuhangaL murippaEn

இச்சையை ஜெயிப்பேன்
ichchaiyai jeyippaEn
எட்டி எட்டி உதைப்பேன்
yetti yetti uthaippaEn        (2)
கர்த்தரின் பெலத்தால்
karththarin belaththaal
மோட்சம் சேருவேன் -அச்சமில்லை 
mOtcham sEruvaEn

Samaathaanam nenjilaE | சமாதானம் நெஞ்சிலே

சமாதானம் நெஞ்சிலே
samaathaanam nenjilE 
புயலின் நடுவிலே -2
puyalin naduvilE
  சிலுவை சுமந்தார் 
  siluvai sumanthaar
  மரணம் தோல்வி அடைந்ததே 
  maraNam thOlvi adainthathaE
  இயேசு எனக்காய் மரித்ததாலே 
  yEsu enakkaai mariththathaalaE
  எழுப்புவேன் 
  ezhumbuvEn
கழுகு போல எழுப்புவேன் 
kazhuhu pOla ezhumbuvaEn
சிறகை அடித்து எழுப்புவேன் -2
sirahai adiththu ezhumbuvaEn

எழுப்புவேன்  -4
ezhumbuvEn
கழுகு போல எழுப்புவேன் 
kazhuku pOla ezhumbuvaEn
சிறகை அடித்து எழுப்புவேன்
sirahai adiththu ezhumbuvaEn

கனவும் கலைந்ததே 
kanavum kalainthathaE
கண்கள் அழுததே (தேடுதே) -2
kaNhaL azhuthathaE
கண்ணீர் சிந்தி உள்ளம் கதறி அழுததே 
kaNNeer sinthi uLLam kathari azhuthathaE
கருவில் என்னை காத்த தயவை நினைத்ததே 
karuvil ennai kaaththa thayavai ninaiththathaE



This is the air I breathe(என் சுவாச காற்று நீர்)


This is the air I breathe -2          
Your holy presence
Living in me

This is my daily bread - 2
Your very word
Spoken to me

And I, I’m desperate for you
And I, I’m lost without you

என் சுவாச காற்று நீர் -2
en suvaasa kaatru neer

உம்  தூய பிரசன்னம் 
um thooya pirasannam
என்னுள் வாழ்வதே 
ennuL vaazhvathaE
என் ஜீவ அப்பம் நீர் -2
en jeeva appam neer

உம் ஜீவ வார்த்தை 
um jeeva vaarththai
என்னுள் கேட்குதே 
ennuL kEtkuthaE
நான் உமக்காய் ஏங்குகிறேன் 
naan umakkaai yEnguhiraEn
நான் உமக்காய் வாஞ்சிக்கிறேன் 
naan umakkaai vaanjikkiraEn




Thadumaarum kaalhaLai kaNdaEn | தடுமாறும் கால்களை கண்டேன்

தடுமாறும் கால்களை கண்டேன்
thadumaarum kaalhaLai kaNdEn
கண்கள் குளமாகி போனதையா -2
kaNhaL kuLamaahi pOnathaiyaa

பாரமான சிலுவை என்று இறக்கி வைக்கவில்லை
paaramaana siluvai entru irakki vaikkavillai
கூர்மையான ஆணி என்று புறக்கணிக்கவில்லை -2
koormaiyaana aaNi entru purakkaNikkavillai

என்னை யோசித்தீரே
ennai yOsiththeeraE
என்னை நேசித்தீரே        (2)
ennai nEsiththeeraE
எனக்காக ஜீவன் தந்தீரே -தடுமாறும் 
enakkaaha jeevan thantheeraE

குறுதி சிந்தி பாடுபட்டும் மறுதலிக்கவில்லை
kuruthi sinthi paadupattum maruthalikkavillai
மரணம் சூழ்ந்த நேரத்திலும் விட்டு கொடுக்கவில்லை -2 -என்னை 
maraNam soozhntha nEraththilum vittuk kodukkavillai


Ummai nEsippaEn | உம்மை நேசிப்பேன்

உம்மை நேசிப்பேன் -3
ummai nEsippaEn
  இயேசுவே 
  yEsuvaE            (2)
உம்மை நேசிப்பேன் -3  
ummai nEsippaEn
  இயேசுவே
  yEsuvaE 

ஆராதிப்பேன்  -3
aaraathippaEn
  இயேசுவே    
  yEsuvaE            (2)
ஆராதிப்பேன்  -3  
aaraathippaEn
  இயேசுவே
  yEsuvaE 

I love you (3)
Jesus                (2)
I love you (3)
Jesus
 
I worship you (3)
Jesus                (2)
I worship you (3)
Jesus

 




Ulaham thanthidum anbu maayaiyaE | உலகம் தந்திடும் அன்பு மாயையே

உலகம் தந்திடும் அன்பு மாயையே 
ulaham thanthidum anbu maayaiyaE
இயேசு தந்திடும் அன்பு போதுமே  -2
yEsu thanthidum anbu pOthumaE
  இயேசுவே வாருமே 
  yEsuvaE vaarumaE
  வல்லமை தாருமே  -2
  vallamai thaarumaE

பரிசுத்த ஸ்தலத்துக்குள் 
parisuththa sthalaththukkuL
அழைத்து செல்லுமே           (2)
azhaiththu sellumaE
பரிசுத்த ஆவியால் 
parisuththa aaviyaal
நிரம்ப வேண்டுமே -இயேசுவே 
niramba vENdumaE

மாம்சத்தின் கிரியைகள் 
maamsaththin kiriyaihaL
அழிய வேண்டுமே                (2)
azhiya vENdumaE
ஆவியின் பலத்தினால் 
aaviyin belaththinaal
நிறைய வேண்டுமே இயேசுவே 
niraiya vENdumaE

உமக்காய் வாழ்ந்திட 
umakkaai vaazhnthida
கிருபை வேண்டுமே             (2)
kirubai vENdumaE
ஊழியம் செய்திட 
oozhiyam seiythida
வரங்கள் வேண்டுமே -இயேசுவே 
varangaL vENdumaE

Unga muhaththai paarkkaNumaE | உங்க முகத்தைப் பார்க்கணுமே

உங்க முகத்தைப் பார்க்கணுமே இயேசையா – 4
unga muhaththai paarkkaNumaE yEsaiyaa 
 அல்லேலூயா அல்லேலூயா – 2

எந்தன் பாடுகள் வேதனை மறைந்து விடும்
enthan paaduhaL vEthanai marainthu vidum
எந்தன் துயரங்கள் கலக்கங்கள் மாறிவிடும் – 2 -உங்க 
enthan thuyarangaL kalakkangaL maarividum 

யோர்தானின் வெள்ளங்கள் விலகிவிடும்
yOrthaanin veLLangaL vilahi vidum
எரிகோவின் மதில்கள் இடிந்து விழும் – 2 -உங்க 
yerihOvin mathilhaL idinthu vizhum

எங்கள் தேசத்தின் கட்டுக்கள் முறிந்து விழும் 
engaL dEsaththin kattuhaL murinthu vizhum
எங்கள் சபைகளில் எழுப்புதல் பரவி விடும் – 2 -உங்க 
engaL sabaihaLil yezhupputhal paravi vidum



Alangaara vaasalaalaE piravEsikka | அலங்கார வாசலாலே பிரவேசிக்க

அலங்கார வாசலாலே
alangaara vaasalaalaE
பிரவேசிக்க வந்து நிற்கிறோம்
piravEsikka vanthu nirkirOm
தெய்வ வீட்டின் நன்மையாலே,         (2)
deiva veettin nanmaiyaalaE
நிரம்பிட வந்து நிற்கிறோம் 
nirambida vanthu nirkirOm

ஆராதிக்க வந்தோம், அன்புகூற வந்தோம்
aaraathikka vanthOm anbukoora vanthOm
யெகோவா தேவனையே,
yEhOvaa dEvanaiyaE                        (2)
துதித்திட வந்தோம் தொழுதிட வந்தோம்
thuthiththida vanthOm thozhuthida vanthOm
தூயவர் இயேசுவையே
thooyavar yEsuvaiyaE

ஆலயம் செல்லுவதே 
aalayam selluvathaE
அது மகிழ்ச்சியை தந்திடுதே.. -2
athu mahizhchchiyai thanthiduthaE
  என் சபையுடனே, உம்மைத் துதித்திடவே 
  en sabaiyudanaE ummai thuthiththidavaE
  கிருபையும் கிடைத்திட்டதே -2-ஆராதிக்க 
  kirubaiyum kidaiththittathaE 

பலிகளை  செலுத்திடவே,
palihaLai seluththidavaE
ஜீவ பலியாக மாறிடவே -2
jeeva paliyaaha maaridavaE
  மருரூபத்தின் இதயத்தை தந்தீரே,
  maruroobaththin idhayaththai thantheeraE
 ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே.. -2-ஆராதிக்க 
 sthOththiram sthOththiramaE 

நன்மை செய்தவர்கே – நாங்கள்
nanmai seiythavarkE -naangaL
நன்றி செலுத்துவோமே, -2
nantri seluththuvOmaE
  எம்காணிக்கையை, உம் கரங்களிலே
  em kaaNikkaiyai um karangaLilaE
  உற்சாகமாய் விதைக்கிறோமே -2 -ஆராதிக்க 
  urchaahamaai vithaikkirOmaE

துதி கனம்  மகிமையுமே
thuthi ganam mahimaiyumaE
முழுமனதோடு செலுத்துவோமே  -2
muzhu manathOdu seluththinOmaE
  சம்பூரண ஆசிர்வாதங்களால்
  sampooraNa aaseervaathangaLaal
  திருப்தியாய்  அனுப்பிடுமே -2-ஆராதிக்க 
  thirupthiyaai anuppidumaE




Aarathanai Nayagan Neere | ஆராதனை நாயகர் நீரே


ஆராதனை நாயகர் நீரே
aaraathanai naayakar neerae
ஆராதனை வேந்தனும் நீரே
aaraathanai vaenthanum neerae
ஆயுள் முடியும் வரை
aayul mutiyum varai
உம்மை தொழுதிடுவேன்
ummai tholuthiduvaen

ஆயிரம் பேர்களில் சிறந்தோர்
aayiram paerkalil siranthor
ஆண்டவர் இயேசு நீரே
aanndavar Yesu neerae
விடிவெள்ளியே எந்தன் பிரியம் நீரே
vitivelliyae enthan piriyam neerae
என்றென்றும் தொழுதிடுவேன்
ententum tholuthiduvaen

மாந்தர்கள் போற்றிடும் தெய்வம்
maantharkal pottidum theyvam
மகிமையின் தேவன் நீரே
makimaiyin thaevan neerae
முழங்கால் யாவும் முடங்கிடவே
mulangaal yaavum mudangidavae
மகிழ்வுடன் துதித்திடுவேன்
makilvudan thuthiththiduvaen

முடிவில்லா ராஜ்ஜியம் அருள
mutivillaa raajjiyam arula
திரும்பவும் வருவேன் என்றீர்
thirumpavum varuvaen enteer
ஆயத்தமாய் நான் சேர்ந்திடவே
aayaththamaay naan sernthidavae
அனுதினம் வணங்கிடுவேன்
anuthinam vanangiduvaen 



Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)