Showing posts with label Wedding. Show all posts
Showing posts with label Wedding. Show all posts

Intha mangaLam sezhikkavaE | இந்த மங்களம் செழிக்கவே

இந்த மங்களம் செழிக்கவே – கிருபை செய்யும்
intha mangaLam sezhikkavaE -kirubai seiyyum
எங்கள் திரித்துவ தேவனே
engaL thiriththuva dEvanaE
  சுந்தரக் கானாவின் மணப்பந்தலில் சென்றம் மணத்தை
  sunthara kanaavin maNap panthalil sentram maNaththai
  கந்தரசமாகச் செய்த விந்தை போல், இங்கேயும் வந்து
  kantha rasamaaha seiytha vinthai pOl ingEyum vanthu

ஆதித்தொடுத் தன்பை எடுத்தாய் மனுடர்தம்மை
aathi thoduth thanbai yeduththaai manudar thammai
ஆணும் பெண்ணுமாகப் படைத்தாய்
aaNum peNNumaaha padaiththaai
நீதி வரம் நாலுங்கொடுத்தாய் – பெற்றுப் பெறுகி
neethi varam naalung koduththaai -petrup peruhi
நிற்க உலகத்தில் விடுத்தாய்
nirka ulahaththil viduththaai
மாதவா் பணியும் வேத போதனே அந்தப்படி உன்
maathavar paNiyum vEtha pOthanaE anthappadi un
ஆதரவைக் கொண்டு சுதன் நீதியை நம்பிப்புரிந்த -இந்த மங்களம் 
aatharavaik koNdu suthan neethiyai nambip purintha

தக்க ஆபிரகாமும் விண்டனன் – அதனை மன
thakka aabirahaamum viNdanan -athanai mana
துக்குள் எலியேசா் கொண்டனன்
thukkuL eliyEsar koNdanan
முக்ய ஆரன் நிலத்தண்டினன் – நினைத்தபடி
mukkiya aaran nilaththaNdinan -ninaiththapadi
சக்கியமதாகக் கண்டனன்
sakkiyamathaaha kaNdanan
பக்குவம் உரைத்திடா ரெபேக்காளும் ஈசாவுக்கு
pakkuvam uraiththidaa rebEkkaaLum yeesaavukku
தக்க மணவாளியாகத் தந்து தயை செய்தாற்போல -இந்த மங்களம் 
thakka maNavaaLiyaaha thanthu thayai seiythaar pOla

சத்திய வேதத்தின் வாசனே – அருளும்பரி
saththiya vEthaththin vaasanaE -aruLumpari
சுத்த சுவிசேட நேசனே
suththa suvisEda nEsanaE
பக்தர்கள் பவ விமோசனே – பழுதணுவும்
baktharhaL pava vimOsanaE -pazhuthaNuvum
அற்ற கிறிஸ்தேசு ராஜனே
atra kiristhEsu raajanaE
வெற்றியால் யாக்கோபுவுக்கு முற்றிலும் அளித்த பேறாய்
vetriyaal yaakkObuvukku mutrilum aLiththa pEraai
புத்திர சம்பந்துண்டாக்கி நித்திய சுப சோபனமாய் -இந்த மங்களம் 
puththira sambaththuNdaakki niththiya suba sObanamaai


Aaseervathiyum karththaraE | ஆசீர்வதியும் கர்த்தரே

ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்தம்  மிகவே
aaseervathiyum karththaraE aanantham mihavaE
நேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே
nEsaa uthiyum suththaraE niththam mahizhavaE

வீசிரோ வான ஜோதி கதிரிங்கே
veesirO vaana jOthi kathiringaE
மேசியா எம் மணவாளனே
mEssiya em maNavaaLanaE
ஆசாரியரும் வான் ராஜனும்
aasaariyarum vaan raajanum
ஆசீர்வதித்திடும்
aaseervathiththidum

இம்மணமக்களோ டென்றும் என்றென்றும் தங்கிடும்
immaNamakkaLOdentrum entrentrum thangidum
உம்மையே கண்டும் பின் சென்றும் ஓங்கச் செய்தருளும்
ummaiyaE kaNdum pin sentrum Onga seiytharuLum
இம்மையை  மோட்சமாக்கும் வல்லவரே
immaiyai mOtchamaakkum vallavaraE
இன்பத்தோ டன்பாக்கி சூட்சமே
inbaththO danpaakki sootchamaE
உம்மிலே தங்கி தரிக்க
ummilaE thangi tharikka
ஊக்கமருளுமே  -வீசிரோ 
ookkamaruLumaE

ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக நீர் நின்றே
ontrumaiyaakkum ivarai oodaaha neer nintraE
பற்றோடும் மீது சார்ந்துமே பாரில் வசிக்கவே
patrOdum meethu saarnthumaE paaril vasikkavaE
வெற்றி பெற்றோங்கும் இவர் நெஞ்சத்திலே
vetri petrOngum ivar nenjaththilaE
வீற்றாளும் நீர் இயேசு ராஜனாம் 
veetraaLum neer yEsu raajanaam
ஏற்றவான் ராயர் சேயர்க்கே
yEtravaan raayar sEyarkkaE
ஒப்பாய் ஒழுகவே  -வீசிரோ 
oppaai ozhuhavaE

பூதல ஆசீர்வாதத்தால் பூரணமாகவே
poothala aaseervaathaththaal pooraNamaahavaE
ஆதரித்தாளும் கர்த்தரே ஆசீர்வதித்திடும்
aathariththaaLum karththaraE aaseervaththiththidum
மாதிரளாக இவர் சந்ததியார்
maathiraLaaha ivar santhathiyaar
வந்துதித்தும்மைப் பிரஸ்தாபிக்க
vanthuthiththummai pirasthaabikka
ஆ! தேவ கிருபை தீர்மானம்
aa dEva kirubai theermaanam
ஆம் போல் அருளுமேன்  -வீசிரோ 
aam pOl aruLumaEn


kalyaaNamaam kalyaaNam | கல்யாணமாம் கல்யாணம்

கல்யாணமாம் கல்யாணம்
kalyaaNamaam kalyaaNam
கானாவூரு கல்யாணம்
kaanaa vooru kalyaaNam
  கர்த்தர் இயேசு கனிவுடனே
  karththar yEsu kanivudanaE
  கலந்து கொண்ட கலியாணம் -2
  kalanthu koNda kalyaaNam
கல்யாணமாம் கல்யாணம்
kalyaaNamaam kalyaaNam
ஆ..ஆ..ஆ..ஓ..ஓ..ஓ..
aa..aa..aa..O..O..O

விருந்தினர் விரும்பியே
virunthinarhaL virumbiyaE
அருந்த ரசமும் இல்லையே -2
aruntha rasamum illaiyaE
  அறிந்த மரியாள் அவரிடம் 
  arintha mariyaaL avaridam
  அறிவிக்கவே விரைந்தனள்  -2 -கல்யாணமாம் 
  arivikkavaE virainthanaL

கருணை வள்ளல் இயேசுவும்
karuNai vaLLal yEsuvum
கனிவாய் நீரை ரசமதாய் -2
kanivaai neerai rasamathaai
  மாற்றி அனைவர் பசியையும்
  maatri anaivar pasiyaiyum
  ஆற்றி அருளை வழங்கினார் -2 -கல்யாணமாம் 
  aatri aruLai vazhanginaar

இல்லறமாம் பாதையில்
illaramaam paathaiyil
இல்லை என்னும் வேளையில் -2
illai ennum vELaiyil
  சொல்லிடுவீர் அவரிடம் 
  solliduveer avaridam
  நல்லறமாய் வாழுவீர் -2 -கல்யாணமாம் 
  nallaramaai vaazhuveer


MangaLam sezhikka | மங்களம் செழிக்க

மங்களம் செழிக்க கிருபை அருளும் 
mangaLam sezhikka kirubai aruLum
மங்கள நாதனே
mangaLa naathanaE

மங்கள நித்திய மங்கள நீ
mangaLa niththiya mangaLa nee
மங்கள முத்தியும் நாதனும் நீ -2
mangaLa muththiyum naathanum nee
  எங்கள் புங்கவ நீ எங்கள் துங்கவ நீ
  engaL pungava nee engaL thungava nee
உத்தம சத்திய நித்திய தத்துவ மெத்த மகத்துவ
uththama saththiya niththiya thaththuva meththa mahaththuva
அத்தனுக்  கத்தனாம் ஆபிராம் தேவன்  நீ -2 -மங்களம் 
aththanuk kaththanaam aabiraam dEvan nee

மங்கள மணமகன்()க்கும்
mangaLa maNamahan()kkum
மங்கள மணமகள்()க்கும் -2
mangaLa maNamahaL()kkum
  மானுவேலர்க்கும் மகானுபவர்க்கும்
  maanuvElarkkum mahaanupavarkkum
பக்தியுடன் புத்தி முத்தியளித்திடும் நித்தியனே உனைத்
bakththiyudan puththi muththiyaLiththidum niththiyanaE unai
துத்தியம் செய்திடும் சத்திய வேதர்க்கும் -2 -மங்களம் 
thuththiyam seiythidum saththiya vEtharkkum

சங்கை நித்திய நாதனும் நீ
sangai niththiya naathanum nee
பங்கமில் சத்திய போதனும் நீ -2
pangamil saththiya pOthanum nee
  மங்கா மாட்சிமை நீ தங்கக் காசியும் நீ
  mangaa maatchimai nee thanga kaasiyum nee
இத்தரை இத் திருமணத்தில்  இருவர்
iththarai ith thirumaNaththil iruvar
ஒத்து நல் இன்பம் உற்றவர் வாழ நடத்தியருளுமே -2 -மங்களம் 
oththu nal inbam utravar vaazha nadaththiyaruLumaE

மணவாளன் இயேசுவின் மணவாட்டியாம் 
maNavaaLan yEsuvin maNavaattiyaam
சபை என்ற மா இரகசியம் 
sabai entra maa rahasiyam
இத்தினம் யார்க்கும் கற்பியுமே 
iththinam yaarkum karpiyumaE
சத்திய வேத மெய் பொருளே 
saththiya vEda mei poruLaE
  பத்திரமாகவே இப்பெரும் சத்தியத்தை 
  paththiramaahavaE ipperum saththiyaththai
சித்தத்தில் வைத்து பார்த்தாவாம் உம்மை 
siththaththil vaiththu parththaavaam ummai
இத்தரையோர்க்கு நித்தியம் சாற்ற சக்தியை ஈகுவீர் -2 -மங்களம் 
iththaraiyOrkku niththiyam saatra sakthiyai yeehuvaar


MangaLam mangaLam mangaLamaE | மங்களம் மங்களம் மங்களமே

மங்களம் மங்களம் மங்களமே -3
mangaLam mangaLam mangaLamaE
  ஆதாமும் ஏவாளோடும் 
  aathaamum yEvaaLOdum
  ஆபிரகாம் சாராளோடும் -2
  aabirahaam saaraaLOdum
ஆதியில் ஆண்டவர் அநாதி திட்டம் போல் 
aathiyil aaNdavar anaathi thittam pOl
ஆண் பெண் இசைந்திடவே -ஆ..ஆ..ஆ..
aaN peN isainthidavaE
  மங்களம் மங்களம் மங்களமே
  mangaLam mangaLam mangaLamaE

மணமக்கள் மாண்புறாவே 
maNamakkaL maaNpuravE
மணவாழ்வு இன்புறவே -2
maNavaazhvu inburavaE 
  மணவாளன் இயேசுவின் மாசில்லா ஆசியால் 
  maNavaaLan yEsuvin maasillaa aasiyaal
  மணமக்கள் இசைந்திடவே -ஆ..ஆ..ஆ..
   maNamakkaL isainthidavaE -aa..aa..aa..
 மங்களம் மங்களம் மங்களமே
mangaLam mangaLam mangaLamaE

இல்லறம் இலங்கிடவே 
illaram ilangidavaE
நல்லறம் துலங்கிடவே -2
nallaram thulangidavaE
  வல்லவன் வான்பரன் வழிகாட்டும் வாழ்க்கையில் 
  vallavan vaanparan vazhikaattum vaazhkkaiyil
  மணமக்கள் வாழ்ந்திடவே -ஆ..ஆ..ஆ..
  maNamakkaL vaazhnthidavaE-aa..aa.aa
 மங்களம் மங்களம் மங்களமே
mangaLam mangaLam mangaLamaE





  
  

Puththikkettaatha anbin vaaree paarum | புத்திக் கெட்டாத அன்பின் வாரீ, பாரும்,

புத்திக் கெட்டாத அன்பின் வாரீ, பாரும்,
puththik kettaatha anbin vaareer paarum
உம் பாதம் அண்டினோமே, தேவரீர்
um paatham aNdinOmaE dEvareer
விவாகத்தால் இணைக்கும் இருபேரும்
vivaahaththaal iNaikkum irupErum
ஒன்றாக வாழும் அன்பை ஈகுவீர்.
ontraaha vaazhum anbai yeehuveer

ஆ, ஜீவ ஊற்றே, இவரில் உம் நேசம்,
aa jeeva ootraE ivaril um nEsam
நல் நம்பிக்கையும், நோவு சாவிலும்
nal nambikkaiyum nOvu saavilum
உம் பேரில் சாரும், ஊக்க விசுவாசம்
um pEril saarum ookka visuvaasam
குன்றாத தீரமும் தந்தருளும்.
kuntraatha theeramum thantharuLum

பூலோகத் துன்பம் இன்பமாக மாற்றி
poolOhath thunbam inbamaaha maatri
மெய்ச் சமாதானம் தந்து தேற்றுவீர்;
mei samaathaanam thanthu thEtruveer
வாழ்நாளின் ஈற்றில் மோட்ச கரையேற்றி
vaazhnaaLin yeetril mOtcha karai yEtri
நிறைந்த ஜீவன், அன்பும் நல்குவீர்.
niraintha jeevan anbum nalhuveer


Aasirvathiyum Karthare | ஆசீர்வதியும் கர்த்தரே

C                     C       Dm  G                 
ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே
Aasirvathiyum karththarae aanantha mikavae
C       Am         C     F    G    C
நேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே
naesaa uthiyum suththarae niththam makilavae
C       E    G      Em     C
வீசீரோ வானஜோதி கதிரிங்கே
veeseero vaanajothi kathiringae
C                 G
மேசியா எம் மணவாளனே
maesiyaa em manavaalanae
C       Am             C
ஆசாரியரும் வான் ராஜனும்
aasaariyarum vaan raajanum
C F G       C
ஆசீர்வதித்திடும்
aaseervathiththidum

C    Am              C   C   Dm   G  
இம் மணவீட்டில் வாரீரோ ஏசு ராயரே
im manaveettil vaareero aesu raayarae
C                           C    F  G      C 
உம் மணம் வீசச் செய்யீரோ ஓங்கும் நேசமதால்
um manam veesach seyyeero ongum naesamathaal
C           G               C        
இம்மணமக்கள் மீதிறங்கிடவே
immanamakkal meethirangidavae
C           Dm            G
இவ்விரு பேரையுங் காக்கவே
ivviru paeraiyung kaakkavae
C          Am              
விண் மக்களாக நடக்கவே
vinn makkalaaka nadakkavae
     F   G      C
வேந்தா நடத்துமே – வீசீரோ
vaenthaa nadaththumae - veeseero

C    Am                C   C            Dm    G
இம் மணமக்களோடென்றும் என்றென்றும் தங்கிடும்
im manamakkalodentum ententum thangidum
C                                C    F  G       C                
உம்மையே கண்டும் பின்சென்றும் ஓங்கச் செய்தருளும்
ummaiyae kanndum pinsentum ongach seytharulum
C           G               C       
இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே
immaiyae motchamaakkum vallavarae
C           Dm              G
இன்பத்தோடென் பாக்கி சூட்சமே
inpaththoden paakki sootchamae
C          Am        
உம்மிலே தங்கித்தரிக்க
ummilae thangiththarikka
     F   G      C
ஊக்கம் அருளுமே – வீசீரோ
ookkam arulumae - veeseero

ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக நீர் நின்றே
ottumaiyaakkum ivarai oodaaka neer ninte
பற்றோடும் மீது சாய்ந்துமே பாரில் வசிக்கவே
pattaோdum meethu saaynthumae paaril vasikkavae
வெற்றி பெற்றோங்கும் இவர் நெஞ்சத்திலே
vetti pettaோngum ivar nenjaththilae
வீற்றாளும் நீர் ஏசு ராஜனாம்
veettaாlum neer aesu raajanaam
உற்றவான் ராயர் சேயர்க்கே
uttavaan raayar seyarkkae
ஒப்பாய் ஒழுகவே – வீசீரோ
oppaay olukavae - veeseero

பூதல ஆசீர்வாதத்தால் பூரணமாகவே
poothala aaseervaathaththaal pooranamaakavae
ஆதரித்தருளும் கர்த்தரே ஆசீர்வதித்திடும்
aathariththarulum karththarae aaseervathiththidum
மாதிரளாக இவர் சந்ததியார்
maathiralaaka ivar santhathiyaar
வந்து துதித்தெம்மை என்றும் பிரஸ்தாபிக்க
vanthu thuthiththemmai entum pirasthaapikka
ஆ தேவ கிருபை தீர்மானம்
aa thaeva kirupai theermaanam
ஆம் போல் அருளுமேன் – வீசீரோ
aam pol arulumaen - veeseero




Mangalam Sezhikka Kirubai | மங்களம் செழிக்க கிருபை

A               A
மங்களம் செழிக்க கிருபை அருளும்
Mangalam selikka kirupai arulum
Bm   E   A
மங்கள நாதனே
mangala naathanae

A                E
மங்கள நித்திய மங்கள நீ
mangala niththiya mangala nee
E           A
மங்கள முத்தியும் நாதனும் நீ
mangala muththiyum naathanum nee
A                A    E     A
எங்கள் புங்கவ நீ எங்கள் துங்கவ நீ
engal pungava nee engal thungava nee
F#m       C#m        D 
உத்தம சத்திய நித்திய தத்துவ மெத்த மகத்துவ
uththama saththiya niththiya thaththuva meththa makaththuva
C#m              Bm     E   A  
அத்தனுத் கத்தனாம் ஆபிராம் தேவ நீ
aththanuth kaththanaam aapiraam thaeva nee

மங்கள மணமகன் இயேசுவுக்கும் 
mangala manamakan yesuvukkum
மங்கள மணமகள் ATC-க்கும்
mangala manamakal ATC-kkum
மானுவேலர்க்கும் மகானுபவர்க்கும்
maanuvaelarkkum makaanupavarkkum
பக்தியுடன் புத்தி முத்தியளித்திடும் நித்தியனே – உனைத்
pakthiyudan puththi muththiyaliththidum niththiyanae - unaith
துத்தியம் செய்திடும் சத்திய வேதர்க்கும்
thuththiyam seythidum saththiya vaetharkkum

சங்கை நித்திய நாதனும் நீ
sangai niththiya naathanum nee
பங்கமில் சத்திய போதனும் நீ
pangamil saththiya pothanum nee
மங்கா மாட்சிமை நீ தங்கக் காசியும் நீ
mangaa maatchimai nee thangak kaasiyum nee
இத்தரை இத் திருமணத்தின் இருவர்
iththarai ith thirumanaththin iruvar
ஒத்து நல் இன்பம் உற்றவர் வாழ நடத்தியருளுமே
oththu nal inpam uttavar vaala nadaththiyarulumae






Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)