Showing posts with label Bm. Show all posts
Showing posts with label Bm. Show all posts

JebamaE en vaazhvil | ஜெபமே என் வாழ்வில்

ஜெபமே என் வாழ்வில் செயலாக மாற
jebamaE en vaazhvil seyalaaha maara
ஜெப ஆவியால் என்னை நிறைத்திடுமே -2
jeba aaviyaal ennai niraiththidumaE
  ஜெபமின்றியே ஜெயமில்லையே -2
  jebamintriyaE jeyamillaiyaE
ஜெப சிந்தை எனில் தாருமே -2
jeba sinthai enil thaarumaE

இரவெல்லாம் ஜெபித்த என் தேவனே உம்
iravellaam jebiththa en dEvanaE um
இதயத்தின் பாரம் என்னிலும் தாரும் -2
idhayaththin paaram ennilum thaarum
  பொறுமையுடன் காத்திருந்தே
  porumaiyudan kaaththirunthaE
  போராடி ஜெபித்திடவே -2 -ஜெபமே 
  pOraadi jebiththidavaE

சோதனையணுகா விழிப்புடன் ஜெபிக்க
sOthanaiyaNuhaa vizhippudan jebikka
சோதனையதிலும் சோர்ந்திடா ஜெபிக்க -2
sOthanaiyathilum sOrnthidaa jebikka
  என் மாம்சத்தின் பெலவீனத்தில்
  en maamsaththin belaveenaththil
  ஆவியின் பெலன் தாருமே -2 -ஜெபமே 
  aaviyin belan thaarumaE

எந்த சமயமும் எல்லா மனிதர்க்கும்
entha samayamum ellaa manitharkkum
பரிசுத்தவான்கள் பணிகள் பலனுக்கும் -2
parisuththavaanhaL paNihaL palanukku
  துதி ஸ்தோத்திரம் ஜெபம் வேண்டுதல்
  thuthi sthOththiram jebam vENduthal
  உபவாசம் எனில் தாருமே -2 -ஜெபமே 
  upavaasam enil thaarumaE

முழங்காலில் நின்றே முழு மனதுடனே
muzhangaalil nintraE muzhu manathudanaE
விசுவாசம் உறுதியில் உண்மையாய் ஜெபிக்க -2
visuvaasam uruthiyil uNmaiyaai jebikka
  உம் வருகை நாளதிலே
  um varuhai naaLathilaE
  உம்முடன் சேர்ந்திடவே -2 -ஜெபமே 
  ummudan sErththidavaE


Pongi vazhiyum dEva kirubai | பொங்கி வழியும் தேவ கிருபை

பொங்கி வழியும் தேவ கிருபை
pongi vazhiyum dEva kirubai
மண்ணில் வந்தது
maNNil vanthathu
இந்த மண்ணில் மறையும் மறைகள் காக்க
intha maNNil maraiyum maraihaL kaakka
தன்னை ஈந்தது -பொங்கி 
thannai yeenthathu

குறைகள் நீக்கும் (உலகை மீட்கும்) உண்மை உருவே 
kuraihaL neekkum(ulahai meetkum) uNmai uruvaE
மாட்டுத் தொழுவில் பிறந்த திருவே -2
maattuth thozhuvil pirantha thiruvaE
  உலகெல்லாம்...போற்றிடும்...
  ulahellaam.. pOtridum..
  தூய்மையின்..அன்பின் குருவே -2 -பொங்கி 
  thooymaiyin..  anbin guruvaE

கருவில் உதித்த தூய கனியே
karuvil uthiththa thooya kaniyaE
கவலை தீர்க்கும் கண்ணின் மணியே -2
kavalai theerkum kaNNin maNiyaE
  உள்ளமெல்லாம்... பூரிக்கும்... 
  தூய்மையே... உந்தன் வரவே -2— பொங்கி

விழிகள் திறந்த விந்தை தெய்வம்
vizhihaL thirantha vinthai deivam
பழிகள் சுமந்து வந்த தெய்வம் -2
pazhihaL sumanthu vantha deivam 
  உலகெல்லாம்.. தொழுதிடும்.. 
  ulahellaam.. thozhuthidum..
  உன்னதம்.. உந்தன் நாமம் —2- பொங்கி
  unnatham.. uthan naamam




Thuthi thuthi en manamaE | துதி துதி என் மனமே

துதி துதி என் மனமே
thuthi thuthi en manamaE
துதிகட்குள் வசிப்பவரை
thuthihatkuL vasippavarai

எல்லா நாட்களும் செய்திடும் 
ellaa naatkaLum seiythidum
நன்மைகளை நினைத்து
nanmaikaLai ninaiththu
நன்றியுடன் பாடு மனமே -அல்லேலூயா 
nantriyudaan paadu manamaE -allEluyah

அன்னையைப் போல அவர்
annaiyai pOla avar
என்னை அரவணைத்தாற்றிடுவார் -2     (2)
ennai aravaNaithaatriduvaar
 அவர் அன்புள்ள மார்பதனில்
 avar anbuLLa maarpathanil
 நான் இன்பமாக இளைப்பாறுவேன் – 3 -துதி துதி
 naan inbamaaha iLaippaaruvaEn

சகாய பர்வதமே  
sahaaya parvathamaE
வல்ல கோட்டையும் அரணுமாமே -2       (2)
valla kOttaiyum araNumaamaE
  ஏதும் பயம் ஒன்றும் வேண்டாம் என்றார் 
  yEthum bayam ontrum vENdaam entaar
  எந்த சேதமின்றி  காக்க வல்லோர் -3 -துதி துதி
  entha sEthamintri kaakka vallOr

கஷ்டங்கள் வந்திடவே
kashtangaL vanthidavaE
நல்ல கர்த்தராம் துணை அவரே -2        (2)
nalla kartharaam thuNai avaraE
  துஷ்ட எதிரிகள் நடுவிலவர்
  thushta yethirihaL naduvilavar
  நல்ல பந்தி ஆயத்தம் செய்வார் -3 -துதி துதி
  nalla panthi aayaththam seiyvaar

பாரங்கள் அமிழ்த்தினாலும்
paarangaL amizhththinaalum
தீரா வியாதியால் கலங்கினாலும் -2        (2)
theeraa viyaathiyaal kalanginaalum
  அவர் காயத்தின் தழும்புகளால்
  avar kaayaththin thazhumbuhaLaal
  வியாதி தனை விலக்கிடுவார் -3 -துதி துதி
  viyaathi thanai vilakkiduvaar

சிங்கமோ விரியன் பாம்போ
singamO viriyan paambO
பால சிங்கமோ வலு சர்ப்பமோ -2         (2)
baala singamO valu sarpamO
  அதன் தலையதை நசுக்கிடவே
  athan thalaiyathai nasukkidavaE
  தக்க பெலன்  தருபவரே -3 -துதி துதி
  thakka belan tharubavaraE

Pongi Vazhiyum


nghq;fp topAk; Njt fpUig
kz;zpy; te;jJ
,e;j kz;zpy; kiwAk;
kiwfs; fhf;f jd;id <e;jJ

cyif kPl;Fk; cz;ik cUNt
khl;Lj; njhOtpy; gpwe;j jpUNt -2
 cynfy;yhk;.. Nghw;wpLk;..        
 J}a;ikapd;.. md;gpd; FUNt -2 - nghq;fp

fUtpy; cjpj;j J}a fdpNa              
ftiy jPh;f;Fk; fz;zpd; kzpNa -2
 cs;snky;yhk;.. G+hpf;Fk;..           
 J}a;ikNa.. ce;jd; tuNt -2 - nghq;fp

tpopfs; jpwe;j tpe;ij nja;tk;            
gopfs; Rke;j tpe;ij nja;tk; -2
 cynfy;yhk;.. njhOjpLk;..          
 cd;djk;.. ce;jd; ehkk; -2 - nghq;fp




Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)