Showing posts with label Vincent Selvakumar. Show all posts
Showing posts with label Vincent Selvakumar. Show all posts

NeeraE en belan | நீரே என் பெலன்

நீரே என் பெலன் 
neeraE en belan
நீர் என் அடைக்கலம்                    (2)
neer en adaikkalam
ஆபத்துக் காலத்தில் என் துணை 
aabaththuk kaalaththil en thuNai
சுற்றி நின்று என்னை காக்கும் கன்மலை 
sutri nintru ennai kaakkum kanmalai

யாக்கோபின் தேவனே என் அடைக்கலம் 
yaakkObin dEvanaE en adaikkalam
யெகோவா தேவனே என் பலம் -2
yEhOvaa dEvanaE en palam
   கலக்கமில்லை பயங்களில்லை வாழ்விலே 
   kalakkamillai bayangaLillai vaazhvilaE
   நான்  இருப்பதோ கர்த்தரின் கரத்திலே -2 -நீரே 
   naan iruppathO karththarin karaththilaE

அமர்ந்திருந்து  தேவனை நான் அறிகிறேன் 
amarnthirunthu dEvanai naan arihiraEn
அவர் கரத்தின் வலிமை நித்தம் பார்க்கிறேன் -2
avar karaththin valimai niththam paarkkiraEn
  தாய்ப் பறவை செட்டை  கொண்டு மூடியே 
  thaai paravai settai koNdu moodiyaE
  கண்மணி போல் என்னை பாத்து காக்கிறீர் -2 -நீரே 
  kaNmaNi pOl ennai paathu kaakkireer

பசும்புல் வெளியில் என்னை தினம் மேய்க்கிறீர் 
pasum pul veLiyil ennai thinam mEikkireer
அமர்ந்த தண்ணீர் ஊற்றில் தாகம் தீர்க்கிறீர் -2
amarntha thaNNeer ootril thaaham theerkkireer
  சத்துருவின் கண்கள் காண எண்ணெயால் 
  saththuruvin kaNhaL kaaNa eNNaiyaal
  என் தலையை அபிஷேகம் செய்கிறீர் -2 -நீரே 
  en thalaiyai abishEham seiyhireer




Karam pidiththennai vazhi nadaththum | கரம் பிடித்தென்னை வழிநடத்தும்

கரம் பிடித்தென்னை வழிநடத்தும் 
karam pidiththennai vazhi nadaththum
கண்மணி போல காத்துக் கொள்ளும்  -2
kaNmaNi pOla kaaththuk koLLum
  கறைதிரை இல்லா வாழ்வளித்து -2
  karai thirai illaa vaazhvaLiththu
  பரிசுத்த பாதையில் நடத்திச் செல்லும் -கரம் 
  parisuththa paathaiyil nadaththi sellum

மேய்ப்பனே உம்  மந்தை ஆடு நானே 
mEippanaE um manthai aadu naanaE
மேய்த்திடும் மேய்ப்பன் உம் பின்னே செல்வேன் -2
mEiththidum mEippan um pinnaE selvaEn
  புல்வெளி மேய்ச்சல் காண செய்து 
  pulveLi mEichchal kaaNa seiythu
  அமர்ந்த தண்ணீரண்டை வழிநடத்தும் -2
  amarntha thaNNeeraNdai vazhinadaththum
உம் கோலினைக் கொண்டு என் பாதை மாற்றும்  -கரம் 
um kOlinai koNdu en paathai maatrum

செட்டையில் உயர்த்தியே தூக்கி செல்லும் 
settaiyil uyarththiyaE thookki sellum
கழுகினைப் போல என் பயங்கள் மாற்றும் -2
kazhuhinaip pOla en bayangaL maatrum
  வானிலும் பூவிலும் நிலைநிறுத்தும் 
  vaanilum poovilum nilai niruththum
  வரங்களினாலே எனை நிரப்பும் -2
  varangaLinaalaE enai nirappum
உம் வார்த்தையை கொண்டு என் வாழ்வை மாற்றும் -கரம் 
um vaarththaiyai koNdu en vaazhvai maatrum

ஜீவனைத்   தந்து என் ஜீவன் மீட்டீர் 
jeevanai thanthu en jeevan meetteer
ஜீவிக்கும் நாளெல்லாம் உம்மில் வாழ்வேன் -2
jeevikkum naaLellaam ummil vaazhvaEn
  தோள்களில் என்னை சுமந்து செல்லும் 
  thOLhaLil ennai sumanthu sellum
  தோழரைப் போல அன்பு செய்யும் -2
  thOzharaip pOla anbu seiyyum
உம் அணைத்திடும் கரம் கொண்டென் கண்ணீர் மாற்றும் -கரம் 
um aNaiththidum karam koNden kaNNeer maatrum

SONG ARRANGEMENT
--------------------
Time: 6/8 
  
  1              4              1
karam pidiththennai vazhi nadaththum
           4       2     -2
kaNmaNi pOla kaaththuk koLLum
      1           4           1   -2
  karai thirai illaa vaazhvaLiththu
                 2           5       1
  parisuththa paathaiyil nadaththi sellum

1             6        2      1 
mEippanaE um manthai aadu naanaE
1            6         2         5  -2
mEiththidum mEippan um pinnaE selvaEn
    1         4       2      1 
  pulveLi mEichchal kaaNa seiythu
               4           5         1   -2
  amarntha thaNNeeraNdai vazhinadaththum
     4         2         5       1 
um kOlinai koNdu en paathai maatrum

Vaanilum poovilum ummai pOl | வானிலும் பூவிலும் உம்மை போல்

வானிலும் பூவிலும் உம்மை போல் 
vaanilum poovilum ummai pOl
வேறொரு தேவனும் இல்லையே 
vEroru dEvanum illaiyaE
வாழ்விலும் தாழ்விலும் எங்களை 
vaazhvilum thaazhvilum engaLai
நேசித்தோர் உம்மை போல் இல்லையே 
nEsiththOr ummai pOl illaiyaE

உம் மகா அன்பிற்காய் 
um mahaa anbirkaai
என்ன நான் செய்வதோ 
enna naan seiyvathO
ஸ்தோத்திர பலி தந்து உம்மையே 
sthOththira pali thanthu ummaiyaE
வாழ்த்தியே பாடுவேன் அல்லேலூயா 
vaazhththiyaE paaduvaEn allEluyah
  அல்லேலூயா அல்லேலூயா -4
  allEluyah allEluyah -4

இரத்தமே சிந்தியே எங்களை 
raththamaE sinthiyaE engaLai
சுத்தமாய் மாற்றின தேவனே 
suththamaai maatrina dEvanaE
சித்தமே செய்ய நான் என்னையே 
siththamaE seiya naan ennaiyaE
தத்தமாய் படைக்கிறேன்  ஏற்றிடும் -உம் மகா 
thaththamaai padaikkiraEn yEtridum

பாதைகள் மாறியே அலைந்த என் 
paathihaL maariyaE alaintha en
வாழ்வினை மாற்றவே அழைத்தீரே 
vaazhvinai maatravaE azhaiththeeraE
உம் உயிர் தந்து என் ஜீவனை 
um uyir thanthu en jeevanai
நித்திய ஜீவனாய் மாற்றினீர் -உம் மகா 
niththiya jeevanaai maatrineer

விண்ணகம் ஏறியே உயர்ந்தீரே 
viNNaham yEriyaE uyarnthiraE
என்னையும் உம்மைப் போல் மாற்றவே 
ennaiyum ummai pOl maatravaE
தூதர்கள் சூழவே மீண்டுமாய் 
thootharhaL soozhavaE meeNdumaai
வருவீர் என்னை நித்தியம் சேர்க்கவே -உம் மகா 
varuveer ennai niththiyam sErkkavaE


Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)