Showing posts with label Johnsam Joyson. Show all posts
Showing posts with label Johnsam Joyson. Show all posts

Pirantha naaL muthalaai | பிறந்த நாள் முதலாய்

பிறந்த நாள் முதலாய் உம் தோளில் சுமந்தீரே
Pirantha naaL muthalaai um thOLil sumantheeraE
தகப்பனிலும் மேலாய் தனி பாசம் வைத்தீரே -2
thahappanilum mElaau thani paasam vaiththeeraE

  மெதுவான தென்றல் கொடுங்காற்றாய் மாறி
  methuvaana thendral kodungkaatraai maari
  அடித்த வேளையிலும் என்னை கீழே விடவில்லை -2-பிறந்த
  adiththa vELaiyilum ennai keezhaE vidavillai

தீங்கு நாளிலே கூடார மறைவிலே
theengu naaLilaE koodaara maraivilaE
ஒளித்து வைத்தீரே உம் வேலைக்காகவே -2
oLiththu vaiththeeraE um vElaikkaahavaE
  கன்மலை மேலென்னை உயர்த்தி வைத்தீரே
  kanmalai mElennai uyarththi vaiththeeraE
  துதிக்கும் புது பாடல் என் நாவில் தந்தீரே -2 -பிறந்த 
  thuthikkum puthu paadl en naavil thantheeraE

பிறக்குமுன்னமே என் பெயரை அறிந்தீரே
pirakkum munnamaE en peyarai arintheeraE
அவயம் அனைத்துமே அழகாக வரைந்தீரே -2
avayam anaiththumaE azhahaaha varaintheeraE
  என்னிடம் உள்ளதையே உம்மிடம் ஒப்படைத்தேன்
  ennidam uLLathaiyaE ummidam oppadaiththEn
  அந்நாள் வரையிலுமே அதை காத்திட வல்லவரே -2 -பிறந்த 
  annaaL varaiyilumaE athai kaaththida vallavaraE



ontraai sErnthu paaduvOm | ஒன்றாய் சேர்ந்து பாடுவோம்

ஒன்றாய் சேர்ந்து பாடுவோம் 
ontraai sErnthu paaduvOm
மன்னவனை வாழ்த்துவோம் 
mannavanai vaazhththuvOm
விண்ணும் மண்ணும் 
viNNum maNNum
போற்றும் வல்ல தேவனவர் 
pOtrum valla dEvanavar

வாழ்வின் பாதை மாற்றவே 
vaazhvin paathai maatravaE
ஒளியாய் உலகில் வந்தாரே 
oLiyaai ulahil vanthaaraE
வானாதி வானம் போற்றும் 
vaanaathi vaanam pOtrum
கர்த்தரவர் 
karththaravar

ஏழ்மை கோலமாய் அவதரித்தார் 
yEzhmai kOlamaai avathariththaar
தாழ்மை என்னவென்று கற்றுத் தந்தார் 
thaazhamai ennaventru katru thanthaar

தம் வாழ்வை மாதிரியாய் 
tham vaazhvai maathiriyaai
காட்டித் தந்த தெய்வம் 
kaatti thantha deivam
ஒருவர் ஒருவரே 
oruvar oruvaraE
நம் வாழ்வை இனிதாக 
nam vaazhvai inithaaha
மாற்ற வல்லவரும் 
maatra vallavarum
இரட்சகரும் அவரே 
iratchaharum avaraE

ல..ல..லா..லா..
la..la..laa..laa
லா..லா..லா.. -2
laa..laa..laa
  ல..ல..லா..லா..
  la..la..laa..laa..
  லா..லா..லா..லா..லா..லா..லா..லா..
  laa..laa..laa..laa..laa..laa..laa..laa..

அன்பின் மாதிரி ஆனவர் 
anbin maathiri aanavar
அழகில் என்றென்றும் சிறந்தவர் 
azhahil entrentrum siranthavar        (2)
உலகின் பாவம் போக்கும் 
ulahin paavam pOkkum
இரட்சகர் இயேசு பிறந்தார் -ஏழ்மை
iratchagar yEsu piranthaar

தூதர்கள் சூழ்ந்து பாடிட 
thootharhaL soozhnthu paadida
மேய்ப்பர்கள் வந்து பணிந்திட                 (2)
meipparhaL vanthu paNinthida
வானோர் போற்றும் உன்னதர் 
vaanOr pOtrum unnathar
இயேசு பிறந்தார்  -ஏழ்மை
yEsu piranthaar

yEsuvin naamamaE mElaana naamamaE | இயேசுவின் நாமமே மேலான நாமமே

இயேசுவின் நாமமே 

yEsuvin naamamaE

மேலான நாமமே             (2)

mElaana naamamaE

வல்லமையின் நாமமே 

vallamaiyin naamamaE

மகிமையின் நாமமே 

mahimaiyin naamamaE


வாசல்களை திறந்திடும் 

vaasalhaLai thiranthidum

இயேசுவின் நாமமே         (2)

yEsuvin naamamaE

வழிகளை திருத்திடும் 

vazhihaLai thiruththidum

இயேசுவின் நாமமே 

yEsuvin naamamaE

  வானம் பூமி யாவும் படைத்த 

  vaanam poomi yaavum padaiththa

  சிருஷ்டிப்பின் நாமமே   (2)

  sirushtippin naamamaE

  மேலான நாமமே 

  mElaana naamamaE

  இயேசுவின் நாமமே -இயேசுவின் நாமமே 

  yEsuvin naamamaE


அடைக்கலமாகிடும் 

adaikkalamaahidum

இயேசுவின் நாமமே         (2)

yEsuvin naamamaE

அற்புதங்கள் செய்திடும் 

arputhangaL seithidum

இயேசுவின் நாமமே

yEsuvin naamamaE 

  வாதை துன்பம் நோய்கள் யாவும் 

  vaathai thunbam nOihaL yaavum

  நீக்கிடும் நாமமே          (2)

  neekkidum naamamaE

  வல்லமையின் நாமமே

  vallamaiyin naamamaE

  இயேசுவின் நாமமே -இயேசுவின் நாமமே 

  yEsuvin naamamaE


தடைகளை தகர்த்திடும் 

thadaihaLai thaharththidum

இயேசுவின் நாமமே         (2)

yEsuvin naamamaE

தாபரமாகிடும் 

thaaparamaahidum

இயேசுவின் நாமமே 

yEsuvin naamamaE

  அகில உலகை இரட்சித்திடும் 

  ahila ulagai iratchiththidum

  இரட்சகர் நாமமே           (2)

  iratchagar naamamaE

  மகிமையின் நாமமே 

  mahimaiyin naamamaE

  இயேசுவின் நாமமே -இயேசுவின் நாமமே 

  yEsuvin naamamaE




unnathaththil uyarnthavaraE | உன்னதத்தில் உயர்ந்தவரே

 


உன்னதத்தில் உயர்ந்தவரே

unnathaththil uyarnthavaraE

உயர் அடைக்கலதில் என்னை வைத்தீரே

uyar adaikkalaththil ennai vaiththeeraE

பரிசுத்தம் நிறைந்தவரே

parisuththam nirainthavaraE

பாவங்கள் போக்கிட உம்மை தந்தீரே 

paavangaL pOkkida ummai thantheeraE


நீரே இன்றும் என்றும் பெரியவரே

neeraE intrum entrum periyavaraE

நீரே ஆராதிக்க சிறந்தவரே -2

neeraE Aaraathikka siranthavaraE

  இயேசுவே இயேசுவே (2)

  yEsuvaE yEsuvaE


நீர் என்னை சுமந்ததாலே

neer ennai sumanthathaalaE

தடைகளையும் நான் தாண்டி வந்தேனே

thadaihaLaiyum naan thaaNdi vanthaEnaE

  திருக்கரம் தாங்கினதாலே

  thirukkaram thaanginathaalaE

  மடிந்திடாமல் நான் ஜீவிக்கின்றேனே -2-நீரே இன்றும் 

  madinthidaamal naan jeevikkintrEnaE


உலகத்தின் ஆழத்திலே

ulahaththin aazhaththilaE

மூழ்கிடாது என்னை தப்புவித்தீரே

moozhkidaathu ennai thappuviththeeraE

  உந்தன் அன்பின் ஆழத்திலே

  unthan anbin aazhaththilaE

  இன்னும் மூழ்கி செல்ல உள்ளம் ஏங்குதே -2 -நீரே இன்றும் 

  innum moozhhi sella uLLam yEnguthaE




Iniyum ummai kEtpaEn | இனியும் உம்மை கேட்பேன்

 

இனியும் உம்மை கேட்பேன்

iniyum ummai kEtpaEn

நீர் சொல்வதை நான் செய்வேன்   (2)

neer solvathai naan seivaEn

  என் கூட பேசுங்கப்பா

  en kooda pEsungappaa

  பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா – 2 -இனியும்

  pEsaama mattum irukkaatheengappaa


நீர் பேசாவிட்டால்

neer pEsaa vittaal

நான் உடைந்து போவேன்       (2)

naan udainthu pOvaEn

உருக்குலைந்து போவேன்  -என் கூட 

urukkulainthu pOvaEn

 

நீர் பேசாவிட்டால்

neer pEsaa vittaal

நான் தளர்ந்து போவேன்        (2)

naan thaLarnthu pOvaEn

தள்ளாடிப் போவேன் -என் கூட 

thaLLaadi pOvaEn




Ennil enna kaNdeer | என்னில் என்ன கண்டீர்

என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
ennil enna kaNdeer ennai nEsikka
இப்பாவிக்கு தகுதி இல்லையே
ippaavikku thahuthi illaiyaE
  என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
  ennil enna kaNdeer ennai nEsikka
  இவ்வேழைக்கு தகுதி இல்லையே
  ivvELaikku thahuthi illaiyaE
என் பெலவீனமறிந்தும் நீர் நேசித்தீர்
en belaveenamarinthum neer nEsiththeer
என் குறைகள் தெரிந்தும் நீர் நேசித்தீர் – என்னில் என்ன
en kuraihaL therinthum neer nEsiththeer

உம்மை விட்டு விலகும் செயல் செய்த நாள் உண்டு
ummai vittu vilagum seyal seiytha naaL uNdu
உம்மை காயப்படுத்தும் வார்த்தை சொன்ன நாள் உண்டு
ummai kaayappaduththum vaarththai sonna naaL uNdu
பாவம் செய்ய காலம் கேட்ட துரோகி நான் – என்னில் என்ன
paavam seiya kaalam kEtta thrOhi naan

பாவ சேற்றில் கிடந்த ஓர் பாவி நான் ஐயா
paava sEtril kidantha Or paavi naan iyya
உந்தன் அன்பின் கயிற்றால் என்னை இழுத்தீரே
unthan anbin kayitraal ennai izhuththeeraE
உம் நேசம் போல் ஒன்றும் இங்கு இல்லையே – என்னில் என்ன
um nEsam pOl ontrum ingu illaiyaE


Ootruth thaNNeeraE enthan dEva aaviyaE | ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே

ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே
ootruth thaNNeeraE enthan dEva aaviyaE
ஜீவ நதியே என்னில் பொங்கிப் பொங்கி வா -2
jeeva nathiyaE ennil pongi pongi vaa
ஆசீர்வதியும் என் நேசக் கர்த்தரே -2
aaseervathiyum en nEsa karththaraE
ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும் -2 -ஊற்றுத் தண்ணீரே
aaviyin varangaLinaal ennai nirappum


கன்மலையைப் பிளந்து வனாந்திரத்திலே
kanmalaiyai piLanthu vanaantharaththilaE
கர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரே -2
karththaavaE um janangaLin thaagam theerththeeraE
பள்ளத்தாக்கிலும் மலைகளிலும் -2
paLLaththaakkilum malaihaLilum
தண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே -2 — ஊற்றுத் தண்ணீரே
thaNNeer paayum dEsaththai neer vaakkaLiththeeraE


ஜீவத் தண்ணீராம் எந்தன் நல்ல கர்த்தாவே
jeeva thaNNeeraam enthan nalla karththaavaE
ஜீவ ஊற்றினால் என்னை நிறைத்திடுவீர் -2
jeeva ootrinaal ennai niraiththiduveer
கனி தந்திட நான் செழித்தோங்கிட -2
kani thanthida naan sezhiththOngida
கர்த்தரின் கரத்தால் நித்தம் கனம் பெற்றிட -2— ஊற்றுத் தண்ணீரே
karththarin karaththaal niththam ganam petrida


திறக்கப்பட்டதாம் ஊற்று சிலுவையிலே
thirakkappattathaam ootru siluvaiyilaE
இரட்சகரின் காயங்களில் வெளிப்படுதே -2
ratchaharin kaayangaLil veLippaduthaE
பாவக்கறைகள் முற்றும் நீங்கிட -2
paavakkaraihaL mutrum neengida
பரிசுத்தர் சமுகத்தில் ஜெயம் பெற்றிட -2— ஊற்றுத் தண்ணீரே
parisuththar samuhaththil jeyam petrida





Thalaimurai thalaimuraiyaai | தலைமுறை தலைமுறையாய்

இதுவரை உதவின எபிநேசரே 
ithuvarai uthavina ebinEsaraE
இனிமேலும் நடத்தும் யெகோவா யீரே -2
inimElum nadaththum yEhOvaa yeeraE
  நன்றியுடன் பாடிடுவோம் 
  nantriyudan paadiduvOm
  வாழ்நாளெல்லாம் போற்றிடுவோம் -2
  vaazhnaaLellaam pOtriduvOm

தலைமுறை தலைமுறையாய் 
thalaimurai thalaimuraiyaai
எங்கள் அடைக்கலமானீரையா 
engaL adaikkalamaaneeraiyaa         (2)
முற்பிதாக்கள் ஆராதித்த 
murpithaakkaL aaraathiththa
எங்கள் பரிசுத்த தெய்வம் நீரே 
engaL parisuththa deivam neeraE

செங்கடல் இரண்டாய் பிளந்தவரே 
sengkadal iraNdaai piLanthavaraE
கோட்டைகள் எல்லாம் உடைத்தவரே -2
kOttaihaL ellaam udaiththavaraE
  மேகமாக முன்சென்றீரே 
  mEhamaaha munsenteeraE
  அக்கினியாய் துணை நின்றீரே -2 -தலைமுறை 
  akkiniyaai thuNai ninteeraE

மாராவின் தண்ணீரை கடக்க செய்தீர் 
maaraavin thaNNeerai kadakka seiytheer
மதுரமாம் நீரூற்றைத் தந்து விட்டீர் -2
mathuramaam neerootrai thanthu vitteer
  தாகமெல்லாம் தீர்த்தீரையா 
  thaahamellaam theerththeeraiyaa
  ஜீவத் தண்ணீர் தந்தீரையா -2 -தலைமுறை 
  jeevath thaNNeer thantheeraiyaa

வாக்களித்த தேசம் சேர்த்திடுவீர் 
vaakkaLiththa dEsam sErththiduveer
வழுவாமல் என்றும் காத்திடுவீர் -2
vazhuvaamal entrum kaaththiduveer
  பற்றிக் கொள்வோம் உம்மை என்றும் 
  patrik koLvOm ummai entrum
  இயேசுவையே பின்பற்றுவோம் -2 -தலைமுறை 
  yEsuvaiyaE pinpatruvOm

Um azhagana kaNhaL | உம் அழகான கண்கள்

உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே
um azhahaana kaNhaL ennai kaNdathaalaE
முடிந்த தென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன் -2
mudinthathentru ninaiththa naan uyir vaazhhintraEn

யாரும் அறியாத என்னை நன்றாய் அறிந்து
yaarum ariyaatha ennai nantraai arinthu
தேடி வந்த நல்ல நேசரே -2 -உம் அழகான 
thEdi vantha nalla nEsaraE 

தூக்கி எறிப்பட்ட என்னை வேண்டுமென்று சொல்லி
thookki yeriyappatta ennai vENdumentru solli
சேர்த்துக் கொண்ட நல்ல நேசரே -2 -உம் அழகான 
sErththuk koNda nalla nEsaraE

ஒன்றுமில்லாத என்னை உம் காருண்யத்தாலே
ontrumillaatha ennai um kaaruNyaththaalaE 
உயர்த்தி வைத்த நல்ல நேசரே -2 -உம் அழகான 
uyarththi vaiththa nalla nEsaraE 



Song Arrangement
------------------------ 
Time: 4/4

Chorus:
 1            3            4       5
um azhahaana kaNhaL ennai kaNdathaalaE
1         3                       2          1
mudinthathentru ninaiththa naan uyir vaazhhintraEn  -2

Stanza:
 1              2          3       2
yaarum ariyaatha ennai nantraai arinthu
  4       2          5
thEdi vantha nalla nEsaraE 



YaakObin dEvan en dEvan | யாக்கோபின் தேவன் என் தேவன்

யாக்கோபின் தேவன் என் தேவன்
yaakObin dEvan en dEvan
எனக்கென்றும் துணை அவரே            (2)
enakkentrum thuNai avaraE
எந்நாளும் நடத்துவாரே
ennaaLum nadaththuvaaraE

ஏதுமில்லை என்ற கவலையில்லை 
yEthumillai entra kavalai illai
துணையாளர் என்னை விட்டு விலகவில்லை -2
thuNaiyaaLar ennai vittu vilahavillai 
  சொன்னதை செய்திடும்   தகப்பன் அவர் 
  sonnathai seiythidum thahappan avar
  நம்புவேன் இறுதிவரை -2 - யாக்கோபின்
  nambuvaEn iruthi varai

என் ஓட்டத்தில் நான் தனிமை இல்லை 
en Ottaththil naan thanimai illai
நேசித்தவர் என்னை வெறுக்கவில்லை -2
nEsiththavar ennai verukkavillai
  தகப்பன் வீட்டில் கொண்டு சேர்த்திடுவார் 
  thahappan veettil koNdu sErththiduvaar
  நம்புவேன் இறுதிவரை -4 - யாக்கோபின்
  nambuvaEn iruthivarai


Ummai athigam athigam nEsikka | உம்மை அதிகம் அதிகம் நேசிக்க

உம்மை அதிகம் அதிகம் நேசிக்க 
C                         
ummai athigam athigam nEsikka
கிருபை வேண்டுமே -2
kirubai vENdumaE
  பொய்யான வாழ்க்கை வாழ்ந்த நாட்கள் போதுமே 
  G                     E              Am
  poiyaana vaazhkai vaazhntha naatkaL pOthumaE
  மெய்யாக உம்மை நேசித்து நான் வாழ வேண்டுமே -உம்மை 
  G               E              Am          C
  meiyaaha ummai nEsiththu naan vaazha vENdumaE -ummai

உயர்வான நேரத்திலும் 
C              
uyarvaana neraththilum
என் தாழ்வின் பாதையிலும்        (2)     
    Am                   
en thaazhvin paathaiyilum 
நான் உம்மை மட்டும் நேசிக்க வேண்டும் 
F                          G
naan ummai mattum nesikka vENdum
  ஏமாற்றும் வாழ்க்கை வாழ்ந்த நாட்கள் போதுமே 
  G                     E                Am
  yaEmaatrum vaazhkai vaazhntha naatkaL pOthumaE
  ஏமாற்றமில்லா வாழ்க்கை நான் வாழ வேண்டுமே -உம்மை
  G                 E                    Am/C
  yaEmaatramillaa vaazhkai naan vaazha vENdumaE -ummai

பெலவீன நேரத்திலும் 
belaveena nEraththilum
பெலமுள்ள காலத்திலும்             (2)
belamuLLa kaalaththilum
நான் உம்மை மட்டும் நேசிக்க வேண்டும் 
naan ummai mattum nEsikka vENdum
  உம்மை விட்டு தூரம் போன நாட்கள் போதுமே 
  ummai vittu thooram pOna naatkaL pOthumaE
  இன்னும் விடாமல் உம்மைப்  பற்றி கொண்டு வாழ வேண்டுமே -உம்மை
  innum vidaamal ummai patri koNdu vaazha vENdumaE -ummai






  

Vazhuvaamal Kaaththitta Devanae | வழுவாமல் காத்திட்ட தேவனே

வழுவாமல் காத்திட்ட தேவனே
vazhuvaamal kaththitta dEvanaE
என் வலக்கரம் பிடித்தவரே
en valakkaram pidiththavaraE
வல்லடிக்கெல்லாம்  விலக்கி என்னை
valladikkellaam vilakki ennai
வாழ்ந்திட செய்தவரே -2
vaazhnthida seiythavaraE

ஆயிரம் நாவிருந்தாலும்
aayiram naavirunthaalum
நன்றி சொல்லித் தீராதே          (2)
nantri solli theeraathaE
வாழ்நாளெல்லாம் உம்மைப் பாட
vaazhnaaLellaam ummai paada
வார்த்தைகளும் போதாதே 
vaarthaihaLum pOthaathaE
நான் உள்ளளவும் துதிப்பேன்
naan uLLaLavum thuthippaEn
உன்னதர் இயேசுவே -2
unnathar yaEsuvaE

என் மேல் உம் கண்ணை வைத்து
en mEl um kaNNai vaiththu
உம் வார்த்தைகள் தினமும் தந்து      (2)
um vaarththaihaL thinamum thanthu
நடத்தின அன்பை நினைக்கையில்
nadaththina anbai ninaikkaiyil
என் உள்ளம் நிறையுதே  
en uLLam niraiyuthaE
  உம் அன்பால் நிறையுதே - ஆயிரம்
  um anbaal niraiyuthaE -aayiram

எத்தனை சோதனைகள்
eththanai sOthanaihaL
வேதனையின் பாதைகள்               (2)
vEthanaiyin paathaihaL
இறங்கி வந்து என்னை மறைத்து
irangi vanthu ennai maraiththu
நான் உண்டு என்றீரே  
naan uNdu enteeraE
  உன் தகப்பன் நான் என்றீரே - ஆயிரம்
  un thahappan naan enteeraE -aayiram




Nantriyodu nalla deva | நன்றியோடு நல்ல தேவா

நன்றியோடு.. நல்ல தேவா..
nantriyodu.. nalla dEva..
நன்மைகளெல்லாம் நினைக்கின்றேன்  (2)
nanmaihaLellam ninaikkintraEn
நல்லவரே உம்மைத் துதிக்கின்றேன்
nallavaraE ummai thuthikkintraEn
குறைவில்லாமல் நடத்தினீரே
kuraivillaamal nadaththineeraE
தடை எல்லாம் நீர் அகற்றினீரே -2
thadai ellaam neer ahatrineeraE

   என்னை தாழ்த்தி உம்மை உயர்த்திடுவேன்
   ennai thaazhthi ummai uyarththiduvaEn
   என் வாழ்வின் நாயகன் நீரே - நன்றியோடு
   en vaazhvin naayahan neeraE - nantriyOdu

உயர்விலும்.. தாழ்விலும்..
uyarvilum.. thaazhvilum..
என் துணையாக வந்தீரே     (2)
en thuNaiyaaha vantheeraE
நிறைவிலும்.. என் குறைவிலும்.. . 
niraivilum.. en kuraivilum..
என் நம்பிக்கையானவரே
en nambikkaiyaanavaraE
 எல்லா நட்சத்திரங்கள் பெயர் அறிந்தவரே
 ella natchaththirangaL peyar arinthavaraE
  என் முகத்தை உம் கையில் வரைந்தவரே
  en muhaththai um kaiyil varainthavaraE
  என்னை மறவாமல் நினைப்பவரே- நன்றியோடு
  ennai maravaamal ninaippavaraE - nantriyOdu

சோதனையில்.. வேதனையில்..
sOthanaiyil.. vEthanaiyil..
என் பக்கமாய் நின்றவரே                 (2)
en pakkamaai nintavaraE
முன்னும் பின்னும்.. பாதுகாக்கும்
munnum pinnum.. paathukaakkum
நல் கோட்டையாய் இருப்பவரே
nal kOttaiyaai iruppavaraE
  எல்லா வியாதி பெலவீன நேரங்களில்
  ella viyaathi belaveena nErangaLil
  உன் பரிகாரி நானென்று சொன்னவரே
  un parihaari naanentru sonnavaraE
  எனக்குள் ஜீவன் தந்தவரே- நன்றியோடு
   enakkuL jeevan thanthavaraE - nantriyOdu

Neer Oruvarae Unnathar | நீர் ஒருவரே உன்னதர்

நீர் ஒருவரே உன்னதர்
neer oruvarae unnathar
நீர் ஒருவரே பரிசுத்தர்
neer oruvarae parisuththar
நீர் ஒருவரே ஆரதனைக்குரியவர்
neer oruvarae aarathanaikkuriyavar

யாருண்டு உமக்கு நிகராய்
yaarunndu umakku nikaraay
உம்மைப்போல் யாரும் இல்லை
ummaippol yaarum illai
போற்றப்படத்தக்கவர் நீரே

pottappadaththakkavar neerae
புகழப்படதக்கவர் நீரே
pukalappadathakkavar neerae
பரிசுத்த நாமமுள்ளவரே
parisuththa naamamullavarae
பரலோக தேவனே
paraloka thaevanae

மகிமையால் நிறைந்தவர் நீரே
makimaiyaal nirainthavar neerae
வல்லமையில் சிறந்தவர் நீரே
vallamaiyil siranthavar neerae
மாறாத என் இயேசுவே
maaraatha en Yesuvae
மன்னாதி மன்னனே
mannaathi mannanae

சேனைகளின் கர்த்தரும் நீரே
senaikalin karththarum neerae
செயல்களில் வல்லவர் நீரே
seyalkalil vallavar neerae
சாத்தானை தோற்கடித்தவரே
saaththaanai thorkatiththavarae
சாவை வென்ற தெய்வமே
saavai venta theyvamae


Aayiramayiram Nanmaigal | ஆயிரமாயிரம் நன்மைகள்


ஆயிரமாயிரம் நன்மைகள்
aayiramaayiram nanmaihaL
அனுதினம் என்னை சூழ்ந்திட           (2)
anuthinam ennai soozhnthida
கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே
kirubaiyum irakkamum anbum koNdeeraE
  நல்ல எபிநேசராய் என்னை நடத்தி வந்தீரே
  nalla ebinEsaraai ennai nadaththi vantheeraE
  நன்றி சொல்ல வார்த்தை இல்லையே -2 -ஆயிரமாயிரம் 
  nantri solla vaarththai illaiyaE

காலை மாலை எல்லா வேளையிலும் என்னை
kaalai maalai ellaa  vELaiyilum ennai
நடத்தும் உம் கரங்கள் நான் கண்டேன்
nadaththum um karangaL naan kaNdaEn
தேவை பெருகும் போது சிக்கி தவித்திடாது
thEvai peruhum pOthu sikki thaviththidaathu
உதவும் உம் கரங்கள் நான் கண்டேன்
uthavum um karangaL naan kaNdaEn
  எல்லா நெருக்கத்திலும் – என்னை
  ellaa nerukkaththilum ennai
  விழாமல் காக்கும் அன்பின் நல்ல கர்த்தரே -2 -ஆயிரமாயிரம் 
  vizhaamal kaakkum anbin nalla kartharaE

மரணப் பள்ளத்தாக்கில் நான் நடந்த வேளை
maraNa paLLaththaakkil naan nadantha vELai
மீட்கும் உம் கரங்கள் நான் கண்டேன்
meetkum um karangaL naan kaNdaEn
வாடி நின்ற வேளை மடிந்திடாது என்னை
vaadi nintra vELai madinthidaathu ennai
தாங்கும் உம் கரங்கள் நான் கண்டேன்
thaangum um karangaL naan kaNdaEn
  எந்தன் மாராவின் வாழ்வை மதுரமாய் மாற்றும்
  enthan maaraavin vaazhvai mathuramaai maatrum
  அன்பின் நல்ல கர்த்தரே -2 -ஆயிரமாயிரம் 
  anbin nalla kartharaE



Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)