Showing posts with label Pas.Solomon Robert. Show all posts
Showing posts with label Pas.Solomon Robert. Show all posts

மலைகள் விலகிப்போனாலும் | malaihaL vilahip pOnaalum


மலைகள் விலகிப்போனாலும்

malaihaL vilahip pOnaalum

பர்வதங்கள் பெயர்ந்துபோனாலும் -2

parvathangaL peyarnthu pOnaalum

 அவர் கிருபை அவர் இரக்கம்

 avar kirubai avar ıraksam

 மாறாது எந்தன் வாழ்விலே -2 -மலைகள் 

 maraathu ethaan vaazhvilaE


என்னை விட்டு விலகாத ஆண்டவர்

ennai vittu vilahaatha aaNdavar

என்னை ஒருபோதும் கைவிடாத சிநேகிதர் -2

ennai oru pOthum kaividaatha snEhithar

  எனக்காக ஜீவன் தந்த இரட்சகர்

  enakkaaha jeevan thantha ratchagar

  என் வாழ்வில் என்றும் போதுமானவர் -2-மலைகள் 

  en vaazhvil entrum pOthumaanavar


யேகோவாநிசி எந்தன் ஜெயமானவர்

yehOva nissi enthan jeyamaanavar

யேகோவா ஷம்மா என்னோடு இருப்பவர் -2

yEhOva shamma ennOdu iruppavar

  என் வாழ்வின் நம்பிக்கையானவர்

  en vaazhvin nambikkaiyaanavar

  என் வாழ்வில் என்றும் போதுமானவர் -2-மலைகள் 

  en vaazhvil entrum pOthumaanavar


யேகோவா ராஃபா எந்தன் சுகமானவர்

yEhOva rapha Ethan suhamanavar

யேகோவா ரூவா எந்தன் மேய்ப்பரானவர் -2

yEhOva roova enthan mEipparaanavar

  வழுவாமல் என்னை என்றும் காப்பவர்

  vazhuvaamal ennai entrum kaappavar

  என் வாழ்வில் என்றும் போதுமானவர் -2 -மலைகள் 

  en vaazhvil entrum pOthumaanavar




Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)