Showing posts with label Vincent Samuel. Show all posts
Showing posts with label Vincent Samuel. Show all posts

araNum kOttaiyum | அரணும் கோட்டையும்

அரணும் கோட்டையும்

araNum kOttaiyum

பெலனாய் காப்பவர்

belanaai kaappavar                           (2)

திடமாய் ஜெயித்திட

thidamaai jeyiththida

எனது என்றென்றும் துணையே

enathu entrentrum thuNaiyaE


ஜீவ நம்பிக்கை நல்க

jeeva nambikkai nalka

இயேசு மரித்து எழுந்தார் -2

yEsu mariththu ezhunthaar

  அழிந்திடாத உரிமை பெறவே

  azhinthidaatha urimai peravaE

  புது ஜீவன் அடையச் செய்தார் -2 -அரணும்

  puthu jeevan adaiya seiythaar


மகிழ்ச்சி ஆனந்தம் தங்க

mahizhchi aanantham thanga

மகிமை நம்பிக்கை ஈந்தார் -2

mahimai nambikkai yeenthaar

  நீதிமானை செழிக்கச் செய்து

  neethimaanai sezhikka seiythu

  என்றென்றும் ஜெயம் நல்குவார் -2 -அரணும்

  entrentrum jeyam nalhuvaar


தம்மால் மதிலைத் தாண்டி

thammaal mathilai thaaNdi

உம்மால் சேனைக்குள் பாய்வேன் -2

ummaal sEnaikkuL paaivaEn

  எதிர்த்து நின்று ஜெயமே அடைவேன்

  yethirththu nintru jeyamaE adaivaEn

  என்றென்றும் துணை செய்கின்றார் -2 -அரணும்

  entrentrum thuNai seiyhintaar



Aaraathanai naayagan neeraE |ஆராதனை நாயகன் நீரே

ஆராதனை நாயகன் நீரே
aaraathanai naayagan neeraE
ஆராதனை வேந்தனும் நீரே -2
aaraathanai vEnthanum neeraE
ஆயுள் முடியும் வரை
aayuL mudiyum varai
உம்மை தொழுதிடுவேன் -2 -ஆராதனை
ummai thozhuthiduvaEn

ஆயிரம் பேர்களில் சிறந்தோர்
aayiram pErhaLil siranthOr
ஆண்டவர் இயேசு நீரே -2
aaNdavar yEsu neeraE
விடிவெள்ளியே எந்தன் பிரியம் நீரே
vidiveLLiyaE enthan piriyam neeraE
என்றென்றும் தொழுதிடுவேன் -2— ஆராதனை
entrentrum thozhuthiduvaEn

மாந்தர்கள் போற்றிடும் தெய்வம்
maantharhaL pOtridum deivam
மகிமையின் தேவன் நீரே -2
mahimaiyin dEvan neeraE
முழங்கால் யாவுமே முடங்கிடுமே
mazhangaal yaavumaE mudangidumaE
மகிழ்வுடன் துதித்திடவே -2— ஆராதனை
mahizhvudan thuthiththidavaE

முடிவில்லா ராஜ்ஜியம் அருள
mudivillaa raajjiyam aruLa
திரும்பவும் வருவேன் என்றீர் -2
thirumbavum varuvaEn enteer
ஆயத்தமாய் நாம் சேர்ந்திடவே
aayaththamaai naam sErnthidavaE
அனுதினம் வணங்கிடுவேன் -2— ஆராதனை
anudhinam vaNangiduvaEn

Enthan Jeba vELai | எந்தன் ஜெபவேளை

எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்
enthan jeba vELai umai thEdi vanthaEn
தேவா பதில் தாருமே -2
dEva pathil thaarumaE

  எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே
  enthan kOttai enthan thanjam neeraE
  உம்மை நான் நாடி வந்தேன் -2
  ummai naan naadi vanthaEn


சோராது ஜெபித்திட
sOraathu jebiththida
ஜெப ஆவி வரம் தாருமே
jeba aavi varam thaarumaE
தடையாவும் அகற்றிடுமே
thadai yaavum ahatridumaE
தயை கேட்டு உம் பாதம் வந்தேன் -எந்தன் ஜெபவேளை
thayai kEttu um paatham vanthaEn

உம்மோடு எந்நாளும்
ummOdu ennaaLum
உறவாட அருள் செய்யுமே
uravaada aruL seiyyumaE
கர்த்தாவே உம் வார்த்தையை
karthaavaE um vaarththaiyai
கேட்டிட காத்திருப்பேனே -எந்தன் ஜெபவேளை
kEttida kaaththiruppaEnaE

நம்பிக்கை இல்லாமல்
nambikkai illaamal
அழிகின்ற மாந்தர்தனை
azhihintra maantharthanai
மீட்டிடும் என் இயேசுவே
meettidum en yEsuvaE
போராடி ஜெபிக்கின்றேன் நாதா -எந்தன் ஜெபவேளை
pOraadi jebikkintraEn naatha

நாளெல்லாம் பாதத்தில்
naaLellaam paathaththil
கர்த்தாவே காத்திருப்பேன்
karththaavaE kaaththiruppaEn
கண்ணீரின் ஜெபம் கேளுமே
kaNNeerin jebam kELumaE
கருணையின் பிரவாகம் நீரே -எந்தன் ஜெபவேளை
karuNaiyin piravaaham neeraE



En inba thunba nEram | என் இன்ப துன்ப நேரம்

என் இன்ப துன்ப நேரம்
en inba thunba nEram
நான் உம்மைச் சேருவேன் -2
naan ummai sEruvaEn
  நான் நம்பிடுவேன்
  naan nambiduvaEn
  பாரில் உம்மைச் சார்ந்திடுவேன் -2
  paaril ummai saarnthiduvaEn

நான் நம்பிடும் தெய்வம் இயேசுவே
naan nambidum deivam  yEsuvaE
நான் என்றுமே நம்பிடுவேன் -2
naan entrumaE nambiduvaEn
  தேவனே ராஜனே
  dEvanaE raajanaE 
  தேற்றி என்னைத் தாங்கிடுவார் -2 -என் இன்ப 
  thEtri ennai thaangiduvaar

இவரே நல்ல நேசர் என்றுமே
ivaraE nalla nEsar entrumaE
தாங்கி என்னை நடத்துவார்  -2
thaangi ennai nadaththuvaar
  தீமைகள் சேதங்கள்
  theemaihaL sEthangaL
  நேரா  என்னைக் காத்திடுவார் -2 -என் இன்ப 
  nEraa ennai kaaththiduvaar

பார் போற்றும் இராஜன் புவியில்
paar pOtrum raajan puviyil
நான் வென்றிட செய்திடுவார் -2
naan ventrida seiythiduvaar
  மேகத்தில் தோன்றுவார்
  mEhaththil thOntruvaar
  அவரைப் போல மாறிடுவேன் -2 -என் இன்ப 
  avarai pOla maariduvaEn


ekkaaLa saththam vaanam thoniththidavaE | எக்காள சத்தம் வானில் தொனித்திடவே

எக்காள சத்தம் வானில் தொனித்திடவே
ekkaaLa saththam vaanil thoniththidavaE
எம் இயேசு மாராஜனே வந்திடுவார் -2
em yEsu maa raajanaE vanthiduvaar

அந்த நாள் மிக சமீபமே
antha naaL miha sameebamaE
சுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவே -2
suththarhaL yaavarum sErnthidavaE
  தேவ எக்காளம் வானில் முழங்க
  dEva ekkaaLam vaanil muzhanga
  தேவாதி தேவனை சந்திப்போமே -2 -எக்காள 
  dEvaathi dEvanai santhippOmaE

கர்த்தரின் வேளையை நாம் அறியோம்
karththarin vELaiyai naam ariyOm
கர்த்தரின் சித்தமே செய்திடுவோம் -2
karththarin siththamaE seiythidduvOm
  பலன்கள் யாவையும் அவரே அளிப்பார்
  palangaL yaavaiyum avaraE aLippaar
  பரமனோடென்றும் வாழ்ந்திடுவோம் -2 -எக்காள 
  paranOdentrum vaazhnthiduvOm

கண்ணிமை நேரத்தில் மாறிடுவோம்
kaNNimai nEraththil maariduvOm
விண்ணிலே யாவரும் சேர்ந்திடுவோம் -2
viNNilaE yaavarum sErnthiduvOm
  கண்ணீர் கவலை அங்கே இல்லை
  kaNNeer kavalai angaE illai
  கர்த்தர் தாமே வெளிச்சமாவார் -2 -எக்காள 
  karththar thaamaE veLichchamaavaar

வானமும் பூமியும் மாறிடினும் 
vaanamum poomiyum maaridinum
வல்லவர் வாக்கு தான் மாறிடாதே -2
vallavar vaakku thaan maaridaathaE
  தேவ தூதர் பாடல் தொனிக்க 
  dEva thoothar paadal thonikka
  தேவன் அவரையே தரிசிப்போமே -2 -எக்காள 
  dEvan avaraiyaE tharisippOmaE

கள்ளர்கள் பரவி அங்கும் இங்கும் 
kaLLarhaL paravi angum ingum
கர்த்தரின் வார்த்தையை புரட்டுகின்றார் -2
karththarin vaarththaiyai purattuhintaar
  கர்த்தரே வாரும் வாஞ்சையை தீரும் 
  karththaraE vaarum vaanjaiyai theerum
  கருத்துடன் நாம் விழித்திருப்போம் -2 -எக்காள 
  karuththudan naam vizhiththiruppOm


Karththarin kai kuruhavillai | கர்த்தரின் கை குறுகவில்லை

கர்த்தரின் கை குறுகவில்லை
karththarin kai kuruhavillai
கர்த்தரின் வாக்கு மாறிடாதே
karththarin vaakku maaridaathaE
சுத்தர்களாய் மாறிடவே
suththarhaLaai maaridavaE
சுதன் அருள் புரிந்தனரே
suthan aruL purinthanaraE

விசுவாசியே நீ பதறாதே
visuvaasiyaE nee patharaathaE
விசுவாசியே நீ கலங்காதே -2
visuvaasiyaE nee kalangaathaE
  விசுவாசித்தால் நீதிமான்
  visuvaasaththaal neethimaan
  இன்றும் என்றும் பிழைப்பான் -2
  intrum entrum pizhaippaan

பரிசுத்த ஆவியானவரே
parisuththa aaviyaanavaraE
பரிசுத்த பாதையில் நடத்திடுவார்
parisuththa paathaiyil nadaththiduvaar
கிருபையிலே வளர்ந்திடுவோம்
kirubaiyilaE vaLarnthiduvOm
வரங்களை நாடிடுவோம்
varangaLai naadiduvOm

திருச்சபையே கிரியை செய்வாய்
thiruchchabaiyaE kiriyai seiyvaai
திவ்விய அன்பில் பெருகிடுவாய்
divviya anbil peruhiduvaai
தலைமுறையாய் தலைமுறையாய்
thalaimuraiyaai thalaimuraiyaai
தழைத்திட அருள் புரிவார் -விசுவாசியே
thazhaiththida aruL purivaar

நெஞ்சமே நீ அஞ்சிடாதே
nenjamaE nee anjidaathaE
தஞ்சம் இயேசு உன் அரணே
thanjam yEsu un araNaE
தம் ஜனத்தை சீக்கிரமாய்த்
tham janaththai seekkiramaai
தம்முடன் சேர்த்துக்கொள்வார் -விசுவாசியே
thammudan sErththuk koLvaar

மேகம் போன்ற வாக்குத்தத்தம்
mEham pOntra vaakkuththaththam
சூழ நின்றே காத்திருக்க
soozha nintraE kaaththirukka
விசுவாசத்தால் உரிமை கொள்வாய்
visuvaasaththaal urimai koLvaai
விரைந்து முன் ஏகிடுவாய் -விசுவாசியே
virainthu mun yEhiduvaai





KarththaavaE en belanaE | கர்த்தாவே என் பெலனே

கர்த்தாவே என் பெலனே
karththaavaE en belanaE
உம்மில் அன்பு கூர்ந்திடுவேன் -2
ummil anbu koornthiduvaEn
  துருகமும் நீர் கேடகம் நீர்
  thuruhamum neer kEdaham neer
  இரட்சண்யக் கொம்பும் அடைக்கலம் நீர் -2
  ratchaNya kombum adaikkalam neer

மரணத்தின் கட்டுகள் சூழ்ந்த போதும்
maraNaththin kattuhaL soozhntha pOthum
துர்ச்சனப் பிரவாகம் புரண்ட போதும் -2
thurchana piravaaham puraNda pOthum
  நெருக்கத்தின் மத்தியில் குரல் எழுப்ப -2
  nerukkaththin maththiyil kural yezhuppa
உருக்கமாய் வந்து உதவி செய்தார் -2 -கர்த்தாவே 
urukkamaai vanthu uthavi seiythaar

தயை செய்பவனுக்கு நீர் தயையுள்ளவர்
thayai seiybavanukku neer thayaiyuLLavar
உத்தமனை நீர் உயர்த்திடுவீர் -2
uththamanai neer uyarththiduveer
  புனிதனுக்கு நீர் புனிதரன்றோ -2
  punithanukku neer punitharantrO
புதிய கிருபையின் உறைவிடமே -2 -கர்த்தாவே 
puthiya kirubaiyin uraividamaE

உம்மாலே ஒர் சேனைக்குள் பாய்வேன்
ummaalaE Or sEnaikkuL paaivaEn
உம்மாலே மதிலைத் தாண்டுவேன் -2
ummaalaE mathilai thaaNdiduvaEn
  சத்துருவை நான் தொடர்ந்திடுவேன் -2
  saththuruvai naan thodarnthiduvaEn
சதா காலமும் ஜெயம் எடுப்பேன் -2 -கர்த்தாவே 
sathaa kaalamum jeyam yeduppaEn

இரட்சண்ய கேடகம் எனக்குத் தந்தீர்
ratchaNya kEdaham enakku thantheer
உமது கரம் என்னை உயர்த்தும் -2
umathu karam ennai uyarththum
  கர்த்தரை அல்லால் தேவன் இல்லை -2
  karththarai allaal dEvan illai
அவரே எந்தன் கன்மலையே -2 -கர்த்தாவே 
avaraE enthan kanmalaiyaE

பெலத்தினால் என்னை இடைக்கட்டி
belaththinaal ennai idaikkatti
மான்களின் கால்களை போலாக்கி -2
maanhaLin kaalhaLai pOlaakki
  நீதியின் சால்வையை எனக்குத் தந்து -2
  neethiyin saalvaiyai enakku thanthu
உயர் ஸ்தலத்தில் என்னை நிறுத்துகின்றார் -2 -கர்த்தாவே 
uyar sthalaththil ennai niruththuhintaar



Mahimai maatchimai nirainthavarai | மகிமை மாட்சிமை நிறைந்தவரை

மகிமை மாட்சிமை நிறைந்தவரை !
mahimai maatchimai nirainthavaraE
மகிழ்வுடன் தொழுதிடுவோம் -2
mahizhvudan thozhuthiduvOm
  பரிசுத்த தேவனாம் இயேசுவை
  parisuththa dEvanaam yEsuvai
  பணிந்தே தொழுகுவோம் -மகிமை 
  paNinthaE thozhuhuvOm

உன்னத தேவன் நீரே!
unnatha dEvan neeraE
ஞானம் நிறைந்தவரே -2
gnanam nirainthavaraE
  முழங்கால் யாவுமே 
  muzhangaaL yaavumaE
  பாரினில் முடங்கிடுதே 
  paarinil mudangiduthaE
உயர்ந்தவரே சிறந்தவரே!
uyarnthavaraE siranthavaraE
என்றும் தொழுதிடுவோம் – மகிமை
entrum thozhuthiduvOm

ஒருவரும் சேரா ஒளியில்
oruvarum sEraa oLiyil
வாசம் செய்பவரே! -2
vaasam seiybavaraE
  ஒளியினை தந்துமே
  oLiyinai thanthumaE
  இதயத்தில் வாசம் செய்யும்
  idhayaththil vaasam seiyyum
ஒளிநிறைவே அருள் நிறைவே!
oLi niraivaE aruL niraivaE
என்றும் தொழுதிடுவோம் -2– மகிமை
entrum thozhuthiduvOm

பரிசுத்த தேவன் நீரே!
parisuththa dEvan neeraE 
பாதம் பணிந்திடுவோம் -2
paatham paNinthiduvOm
  கழுவியே நிறுத்தினீரே
  kazhuviyaE niruththineraE 
  சத்திய தேவன் நீரே!
  saththiya dEvan neeraE
கனம் மகிமை செலுத்தியே நாம்
ganam mahimai seluththiyaE naam
என்றும் தொழுதிடுவோம் -2– மகிமை
entrum thozhuthiduvOm

நித்திய தேவன் நீரே!
niththiya dEvan neeraE
நீதி நிறைந்தவரே! -2
neethi nirainthavaraE
  அடைக்கலமானவரே!
  adaikkalamaanavaraE
  அன்பு நிறைந்தவரே!
  anbu nirainthavaraE
நல்லவரே வல்லவரே!
nallavaraE vallavaraE
என்றும் தொழுதிடுவோம்  -2– மகிமை
entrum thozhuthiduvOm



NallavaraE yEsu dEva | நல்லவரே இயேசு தேவா

நல்லவரே இயேசு தேவா
nallavaraE yEsu dEva
நன்மையினால் முடிசூட்டி -2
nanmaiyinaal mudisootti

கிருபைகளை பொழிந்திடுவீர்
kirubaihaLai pozhinthiduveer
என்றென்றுமாய் நடத்திடுமே -2 -நல்லவரே
entrentrumaai nadaththidumaE

உம்முடைய பரிசுத்தமாம் வீட்டின் நன்மையால் -2
ummudaiya parisuththamaam veettin nanmaiyaal
திருப்தியாக்கியே தினம் நடத்துமேன் -2
thirupthiyaakkiyaE thinam nadaththumaEn
தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன் — நல்லவரே
dEva ummai naan entrum thuthippaEn

தடுமாறும் வேளையிலும் சித்தம் செய்திட -2
thadumaarum vELaiyilum siththam seiythida
பாதை காட்டினீரே என்றும் ஸ்தோத்திரம் -2
paathai kaattineeraE entrum sthOththiram
தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன் — நல்லவரே
dEva ummai naan entrum thuthippaEn

இதுவரையும் நடத்தி வந்த உமது நன்மையை -2
ithuvaraiyum nadaththi vantha umathu nanmaiyai
என்றும் மறவேனே நன்றி இயேசுவே -2
entrum maravEnaE nantri yEsuvaE
தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன் — நல்லவரே
dEva ummai naan entrum thuthippaEn



Naan ummai urithiyaaga | நான் உம்மை உறுதியாக

நான் உம்மை உறுதியாக
naan ummai uruthiyaaha
என்றென்றும் பற்றிடுவேன் -2
entrentrum patriduvaEn
  சமாதானம் பூரணமாய்
  samaathaanam pooraNamaai
  அளித்து என்றும் நடத்துவீர்  -2 -நான்
  aLiththu entrum nadaththuveer

என் ஆத்துமாவின் வாஞ்சை நீர்
en aaththumaavin vaanjai neer
என் ஆவி உம்மைத் தேடும் -2
en aavi ummai thEdum
  உந்தனின் பாதையில்
  unthanin paathaiyil
  செம்மையாய் நடத்துவீர் — நான்
  semmaiyaai nadaththuveer

நல் வாசல்கள் திறந்திட
nal vaasalhaL thiranthida
உம்  தாசர் உள்ளே செல்வார் -2
um thaasar uLLaE selvaar
  சத்தியம் காத்திட 
  saththiyam kaaththida
  கர்த்தனே அருள் செய்வீர் — நான்
  karththanaE aruL seiyveer

உம் நியாயங்கள் நிறைவேற 
um niyaayangaL niraivEra
உம் வேலைக்காக வந்தோம் -2
um vElaikkaaha vanthOm
  தேவனே ராஜனே
  dEvanaE raajanaE
  ஜெயமதைத் தந்திடுவீர் — நான்
  jeyamathai thanthiduveer

என் கிரியைகள் அனைத்துமே
en kiriyaihaL anaiththumaE
நீர் ஏற்று என்றும் காப்பீர் -2
neer yEtru entrum kaappeer
  நடத்தியே தாங்குவீர்
  nadaththiyaE thaanguveer
  சமாதானம் அருள்வீர் — நான்
  samaathaanam aruLveer

உம் கைகள் உமக்காய் ஓங்கிட
um kaihaL umakkaai Ongida
உம் வல்லமை விளங்கும் -2
um vallamai viLangum
  உம்மையே சார்ந்துமே
  ummaiyaE saarnthumaE
  உம் புகழ் சாற்றிடுவோம் — நான்
  um puhazh saatriduvOm 



pOtruvOm dEvanai | போற்றுவோம் தேவனை

போற்றுவோம் தேவனை
pOtruvOm dEvanai
இன்றும் என்றுமாய் -2
intrum entrumaai
  ஆவியுடன் உண்மையுடன்
  aaviyudan unmaiyudan
  ஆராதிப்போம் இயேசுவை -2 -போற்றுவோம்
  aaraathippOm yEsuvai

சென்ற நாளினில் சுகமுடன்
sentra naaLinil suhamudan
காத்த தேவனை ஸ்தோத்திரிப்போம் -2
kaaththa dEvanai sthOththarippOm
  தந்தேன் எந்தனை வந்தேன் உம் பாதமே
  thanthaEn enthanai vanthaEn um paathmaE
  என்றும் சொந்தமாய் -போற்றுவோம்
  entrum sonthamaai

தேவ ஜனத்தின் ஆகாரமாய் 
dEva janaththin aahaaramaai
மன்னா புசித்து ஜீவித்தாரே -2
manna pusiththu jeeviththaaraE
  என்றும் ஜீவித்திட கர்த்தர் இயேசுவில்
  entrum jeeviththida karththar yEsuvil
  என்றும் வளருவோம் -போற்றுவோம்
  entrum vaLaruvOm

தேவ கிருபை தங்கிடவே
dEva kirubai thangidavaE
தேவ தேவனை ஆராதிப்போம் -2  
dEva dEvanai aaraathippOm
  உள்ளம் நொறுங்கியே உண்மை மனதுடன்
  uLLam norungiyaE uNmai manathudan
  என்றும் தொழுகுவோம் -போற்றுவோம்
  entrum thozhuhuvOm



Enthan Yesu Vallavar (Nallavar) | எந்தன் இயேசு வல்லவர் (நல்லவர்)

எந்தன் இயேசு வல்லவர் (நல்லவர்)
Enthan Yesu vallavar (nallavar)
என்றும் நடத்துவார்
entum nadaththuvaar
ஆ! பேரின்பம் அவர் என் தஞ்சமே
aa! paerinpam avar en thanjamae
அனுதினம் அன்பருடன்
anuthinam anparudan
இணைந்து செல்லுவேன்
innainthu selluvaen

அற்புதமாம் அவர் அன்பு
arputhamaam avar anpu
அண்டினோர் காக்கும் தூய அன்பு
anntinor kaakkum thooya anpu
இப்பூவினில் இவரைப்போல்
ippoovinil ivaraippol
அன்பர் எவருண்டு – மாறாதவர்
anpar evarunndu – maaraathavar
எந்தன் இயேசு என்றும் பற்றிடுவேன்
enthan Yesu entum pattiduvaen

சர்வ வல்ல தேவனிவர்
sarva valla thaevanivar
சாந்தமும் தாழ்மை உள்ளவராம்
saanthamum thaalmai ullavaraam
எந்நாளுமே எந்தனையே
ennaalumae enthanaiyae
தாங்கிடும் வல்லவராம் – நம்பிடுவேன்
thaangidum vallavaraam – nampiduvaen
என்றென்றுமாய் எந்தன் இயேசுவை
ententumaay enthan Yesuvai

கர்த்தர் எந்தன் மேய்ப்பராவார்
karththar enthan maeypparaavaar
சீரான பாதை நடத்திடுவார் – எந்தன்
seeraana paathai nadaththiduvaar – enthan
வழி செம்மையாக்கி ஏற்று நிறுத்துவார்
vali semmaiyaakki aettu niruththuvaar
எந்தன் நேசர் காத்திடுவார்
enthan naesar kaaththiduvaar
என்றும் பின் செல்லுவேன்
entrum pin selluvaen

குற்றங்களை மன்னித்தவர்
kuttangalai manniththavar
தம்மண்டை என்னை சேர்த்து கொண்டார்
thammanntai ennai serththu konndaar
எந்தன் நேசர் ஒப்பற்றவர்
enthan naesar oppattavar
பொறுமை நிறைந்தவர் – சார்ந்திடுவேன்
porumai nirainthavar – saarnthiduvaen
இந்நிலத்தே எந்தன் தஞ்சமிவர்
innilaththae enthan thanjamivar




=========================
Song Arrangements - Em
=========================
Em                   C
எந்தன் இயேசு வல்லவர் (நல்லவர்)
Enthan Yesu vallavar (nallavar)
B       D        Em
என்றும் நடத்துவார்
entum nadaththuvaar
G           B        A   D     Em
ஆ! பேரின்பம் அவர் என் தஞ்சமே
aa! paerinpam avar en thanjamae
Em      D           C
அனுதினம் அன்பருடன்
anuthinam anparudan
B          Am        B Em (2nd time - | B | D | Em | Em |)
இணைந்து செல்லுவேன்
innainthu selluvaen


Em       C  G     D 
அற்புதமாம் அவர் அன்பு
arputhamaam avar anpu
C            G        B    Em
அண்டினோர் காக்கும் தூய அன்பு
anntinor kaakkum thooya anpu
G        D   Am       C
இப்பூவினில் இவரைப்போல்
ippoovinil ivaraippol
D              Em   G       Am 
அன்பர் எவருண்டு – மாறாதவர்
anpar evarunndu – maaraathavar
D              Em      D         Em
எந்தன் இயேசு என்றும் பற்றிடுவேன்
enthan Yesu entum pattiduvaen

Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)