விட்டுக்கொடுக்கலையே
vittuk kodukkalayaE
விட்டுக்கொடுக்கலையே
vittuk kodukkalayaE (2)
சாத்தான் கையிலும் மனுஷன் கையிலும்
saaththaan kaiyilum manushan kaiyilum
விட்டுக்கொடுக்கலையே
vittuk kodukkalayaE
கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கல
konjam moods ninaichu paarkala
என்னை தேடி வந்தீங்க
ennai thEdi vantheenga (2)
இந்த மனுஷன் உதவல
intha manushan uthavala
நீங்க வந்து நின்னீங்க -விட்டுக்கொடுக்கலையே
Neenga vanthu ninneenga
கலங்கின என்னை கண்டு
kalangina ennai kaNdu
கடல் மேல நடந்து வந்து
kadal mEla nadanthu vanthu. (2)
காற்றையும் கடலை அதட்டி
kaatraiyum kadalai athatti
கரை சேர்த்தீங்க
karai sErththeenga
அற்ப விசுவாசம் நிறைந்த என் வாழ்க்கையில
arpa visuvaasam niraintha en vaazhkaiyila
அற்புதம் செய்பவராய் வந்து விட்டீங்க
arputham seipavaraai vanthu vitteenga
என்னை ஆற்றி தேற்றி அரவணைச்சீங்க
ennai aatri thEtri aravaNaichcheenga
நல்ல தகப்பனாக தூக்கி சுமந்தீங்க -விட்டுக்கொடுக்கலையே
nalla thahappanaaha thookki sumantheenga
கல்லெறியும் மனிதர் முன்பு
kalleriyum manithar munpu
கறைப்பட்ட வாழ்வை கண்டு. (2)
karaippatta vaazhvai kaNdu
கல்லெறிய விடாமல் என்னை
kalleriya vidaamal ennai
காத்துக்கொண்டீங்க
kaaththuk koNdeenga
பாவம் நிறைந்த இருளான வாழ்க்கையில
paavam niraintha iruLaana vaazhkaiyila
ஆக்கினை தீர்க்காமல் ஆதரித்தீங்க
aakkinai theerkaamal aathariththeenga
என்னை ஆற்றி தேற்றி அரவணைச்சீங்க
ennai aatri thEtri aravaNaichcheenga
நல்ல தகப்பனாக தூக்கி சுமந்தீங்க -விட்டுக்கொடுக்கலையே
nalla thahappanaaha thookki sumantheenga