Showing posts with label Pas.S.Selvakumar(Messiya). Show all posts
Showing posts with label Pas.S.Selvakumar(Messiya). Show all posts

En dEva ummai paaduvaEn | என் தேவா உம்மை பாடுவேன்

என் தேவா உம்மை பாடுவேன் - இனி
en dEva ummai paaduvaEn -ini
என்றென்றும் ஸ்தோத்தரிப்பேன்
entrentrum sthOththarippaEn
என்னுயிரே எந்தன் இயேசுவே -முழு
ennuyiraE enthan yEsuvaE -muzhu
மனதால் ஸ்தோத்தரிப்பேன்
manathaal sthOththarippaEn

எனது வலதுப்பக்கம் நீரே
enathu valathu pakkam neeraE
அசைக்கப்படுவதில்லை நானே
asaikkappaduvathillai naanaE
  ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் -2-என் தேவா
  sthOththiram sthOththiram

செய்த நன்மைகள் உலகம் கொள்ளாதே
seiytha nanmaihaL ulagam koLLaathaE
எந்தன் வாழ்வினிலே -2
enthan vaazhvinilaE
 நினைத்து நினைத்து நன்றி சொல்லத்தானே
 ninaiththu ninaiththu nantri sollaththaanaE
 ஆயுள் போதாதே -2
 aayuL pOthaathaE
மலர் போல் உதிர்கின்ற வாழ்வை
malar pOl uthirhintra vaazhvai
நன்றி சொல்லி கழித்திடுவேன்  -என் தேவா 
nantri solli kazzhiththiduvaEn

உண்மையாய் உம்மை கூப்பிடும் போது
uNmaiyaai ummai kooppidum pOthu
நெருங்கி அருகில் வந்தீர் -2
nerungi aruhil vantheer
 உருகி உருகி ஜெபித்திடும் போது
 uruhi uruhi jebiththidum pOthu
 உன்னத பெலன் அளித்தீர் -2
 unnatha belan aLiththeer
உலகத்தையே நான் மறந்து
ulahaththaiyaE naan maranthu
உம்மையே நினைத்திடுவேன் -என் தேவா 
ummaiyaE ninaiththiduvaEn

எந்த பக்கமும் நெருக்கப்பட்டும் நான்
entha pakkamum nerukkappattum naan
ஒடுங்கிப் போகவில்லை -2
odungi pOhavillai
 துன்பத்திலே நான் அமிழ்ந்திட்ட போதும்
 thunbaththilaE naan amizhnthitta pOthum
 கைவிடப்படவுமில்லை -2
 kaividappadavumillai
இயேசுவே என் பக்கபலமே
yEsuvaE en pakka palamaE
இயேசுவே என் துணையே -என் தேவா 
yEsuvaE en thuNaiyaE


PeriyavaraE aaraathanai |பெரியவரே ஆராதனை

பெரியவரே ஆராதனை
periyavaraE aaraathanai
உயர்ந்தவரே ஆராதனை -2
uyarnthavaraE aaraathanai

நல்லதையே போதிக்கிற
nallathaiyaE pOthikkintra
போதகரே ஆராதனை -2
pOthaharaE aaraathanai
  போதிப்பதில் யோனாவிலும்
  pOthippathil yOnaavilum
  பெரியவரே ஆராதனை -2– பெரியவரே
  periyavaraE aaraathanai

யோசனையில் பெரியவரே
yOsanaiyil periyavaraE
சிறந்தவரே ஆராதனை -2
siranthavaraE aaraathanai
  ஞானத்திலே சாலொமோனிலும்
  gnanaththilaE saalamOnilum
  பெரியவரே ஆராதனை -2 – பெரியவரே
  periyavaraE aaraathanai

விசுவாசத்தை தொடங்கினீரே
visuvaasaththai thodangineeraE
முடிப்பவரே ஆராதனை -2
mudippavaraE aaraathanai
  விசுவாசத்தில் ஆபிரகாமிலும்
  visuvaasaththil aabirahaamilum
  பெரியவரே ஆராதனை -2 – பெரியவரே
  periyavaraE aaraathanai

பயபக்திக்கு உரியவரே
bayabakthikku uriyavaraE
பாத்திரரே ஆராதனை -2
paaththiraraE aaraathanai
  பயபக்தியில் ஆலயத்திலும்
  bayabakthiyil aalayaththilum
  பெரியவரே ஆராதனை -2 – பெரியவரே
  periyavaraE aaraathanai

சகலவித வல்லமையும்
sahala vitha vallamaiyum
உடையவரே ஆராதனை -2
udaiyavaraE aaraathanai
  வல்லமையில் சாத்தானிலும்
  vallamaiyil saaththaanilum
  பெரியவரே ஆராதனை -2 – பெரியவரே
  periyavaraE aaraathanai



Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)