என்னுள்ளம் தேவன்பால் பொங்கி வழியுதே ennuLLam dEvan paal pongi vazhiyuthaE இயேசென்னை இரட்சித்தார் yEsennai ratchiththaar நான் ஆடிப் பாடுவேன் naan aadip paaduvaEn எவரும் அறியாரே yevarum ariyaaraE என் உள்ளம் பொங்குதே en uLLam ponguthaE என் உள்ளம் பொங்கி பொங்கி en uLLam pongi pongi பொங்கி வழியுதே pongi vazhiyuthaE It's bubbling It's bubbling It's bubbling in my soul I am singing I am dancing since Jesus made me whole No folk can understand me How can I keep it quiet It's bubbling bubbling bubbling bubbling bubbling day and night