நல்ல தெய்வம் இயேசு
nalla deivam yEsu
நன்றி சொல்லி பாடிடு
nantri solli paadidu
வல்ல தெய்வம் இயேசு
valla deivam yEsu
முழு மனதோடு போற்றிடு
muzhu manathOdu pOtridu
ஆராதனை ஆராதனை -2
aaraathanai aaraathanai
உன்னை வாலாக்காமல்
unnai vaalaakkaamal
உன்னை தலையாக்குவார் (2)
unnai thalaiyaakkuvaar
உன்னை கீழாக்காமல்
unnai keezhaakkaamal
உன்னை மேலாக்குவார் - நல்ல தெய்வம்
unnai mElaakkuvaar
உந்தன் வலப்புறத்திலும்
unthan valappuraththilum
உந்தன் இடப்புறத்திலும் (2)
unthan idappuraththilum
இடங்கொண்டு உன்னை
idangkoNdu unnai
பெருகச் செய்வார் - நல்ல தெய்வம்
peruha seiyvaar
நீ போகையிலும்
nee pOhaiyilum
நீ வருகையிலும் (2)
nee varuhaiyilum
எந்நாளுமே உன்னை
ennaaLumaE unnai
ஆசீர்வதிப்பார்- நல்ல தெய்வம்
aaseervathippaar