Showing posts with label Ravi Bharat. Show all posts
Showing posts with label Ravi Bharat. Show all posts

Ennai VerumaiyaakkinaEn | என்னை வெறுமையாக்கினேன்

என்னை வெறுமையாக்கினேன்
ennai verumaiyaakkinaEn
உம்மை மகிமைப்படுத்தினேன்
ummai mahimaipaduththinaEnxb 

நான் யார் நான் யார் ஒரு மனிதன் தானே
naan yaar naan yaar oru manithan thaanaE
நான் யார் நான் யார் வெறும் களிமண்தானே -2
naan yaar naan yaar verum kaLimaN thaanaE
  நான் யார் நான் யார் வெறும் களிமண்தானே -2 -என்னை
  naan yaar naan yaar verum kaLimaN thaanaE

நான் யார் நான் யார் ஒரு மனுஷி தானே
naan yaar naan yaar oru manushi thaanaE
நான் யார் நான் யார் வெறும் தூசி தானே -2
naan yaar naan yaar verum thoosi thaanaE
  நான் யார் நான் யார் வெறும் தூசி தானே -2 -என்னை
  naan yaar naan yaar verum thoosi thaanaE

இல்லை இல்லை நான் ஒன்றும் இல்லை
illai illai naan ontrum illai
உந்தன் கையில் நான் சிறுபிள்ளை -2
unthan kaiyil naan siru piLLai
  உந்தன் கையில் நான் சிறுபிள்ளை -2 -என்னை
  unthan kaiyil naan siru piLLai


yezhipthilirunthu kaanaanukku | எகிப்திலிருந்து கானானுக்கு

எகிப்திலிருந்து கானானுக்கு கூட்டிச் சென்றீரே
yehipthilirunthu kaanaanukku kootti senteeraE
உமக்கு கோடி நன்றி ஐயா – 2
umakku kOdi nantri iyyaa
  அல்லேலூயா அல்லேலூயா – 2
  allEluyah allEluyah

கடலும் பிரிந்தது
kadalum pirinthathu
மனமும் மகிழ்ந்தது – 2
manamum mahizhnthathu
  கர்த்தரை என்றும் மனது ஸ்தோத்தரித்தது – 2
  karththarai entrum manathu sthOththariththathu
அல்லேலூயா அல்லேலூயா – 2
allEluyah allEluyah

பாறையினின்று
paaraiyinintru
தண்ணீர் சுரந்தது – 2
thaNNeer suranthathu
  தாகம் தீர்ந்தது கர்த்தரை மனமும் போற்றியது – 2
  thaagam theernthathu karththarai manamum pOtriyathu
அல்லேலூயா அல்லேலூயா – 2
allEluyah allEluyah

பாடுகள் பட்டு
paaduhaL pattu
மரித்தாரே நமக்காய் – 2
mariththaaraE namakkaai
  உயிர் கொடுத்தாரே அவரை உயர்த்திடுவோமே – 2
  uyir koduththaaraE avarai uyarththiduvOmaE
அல்லேலூயா அல்லேலூயா – 2
allEluyah allEluyah

யோர்தானைக் கடந்தோம்
yOrthaanai kadanthOm
எரிகோவை சூழ்ந்தோம் – 2
yerihOvai soozhnthOm
  ஜெயம் கொடுத்தாரே அவரை துதித்திடுவோமே – 2
  jeyam koduththaaraE avarai thuthiththiduvOmaE
அல்லேலூயா அல்லேலூயா – 2
allEluyah allEluyah

எகிப்திலிருந்து கானானுக்கு கூட்டிச் சென்றீரே
yehipthilirunthu kaanaanukku kootti senteeraE
உமக்கு கோடி நன்றி ஐயா – 2
umakku kOdi nantri iyyaa



Naan naanaahavaE vanthirukkiraEn | நான் நானாகவே வந்திருக்கிறேன்

நான் நானாகவே வந்திருக்கிறேன்
naan naanaahavaE vanthirukkiraEn
உம் பிரசன்னத்தில் வந்து நிற்கிறேன்
um pirasannaththil vanthu nirkiraEn
நீர் இன்று என்னை ஏற்றுக் கொள்வீரா
neer intru ennai yEtru koLveeraa
உம் ராஜ்ஜியத்தில் சேர்த்துக் கொள்வீரா
um raajjiyaththil sErththuk koLveeraa

யோசேப்பை போல் நான் ஒழுங்கில்லையே
yOsEppai pOl naan ozhungillaiyaE
நோவாவைப் போல் நீதிமானும் இல்லையே
nOvaavai pOl neethimaanum illaiyaE
ஆபிரகாமைப் போல் விசுவாசியில்லையே
abirahaamai pOl visuvaasi illaiyaE
தானியேலைப் போல் உம்மை வேண்டவில்லையே
thaaniyElaip pOl ummai vENdavillaiyaE
நான் நானாக நானாக வந்திருக்கிறேன் — நான்
naan naanaaha naanaaha vanthirukkiraEn

மார்த்தாளைப் போல் உம்மை சேவிக்கலையே
maarththaaLai pOl ummai sEvikkalaiyaE
மரியாளைப் போல் உம்மை நேசிக்கலையே
mariyaaLai pOl ummai nEsikkalaiyaE
எஸ்தரை போல் எதையும் செய்யவில்லையே
estharaip pOl yethaiyum seiyavillaiyaE
எலிசபெத்தின் நற்குணங்கள் என்னில் இல்லையே
elizabeththin narguNangaL ennil illaiyaE
நான் வீணாகி பாழாகி வந்திருக்கிறேன் — நான்
naan veeNaahi paazhaahi vanthirukkiraEn

PithavaE pOtri kumaaran pOtri | பிதாவே போற்றி, குமாரன் போற்றி

பிதாவே போற்றி, குமாரன் போற்றி
pithaavaE pOtri kumaaran pOtri
ஆவியே போற்றி, போற்றி, போற்றி -2
aaviyaE pOtri pOtri pOtri

போற்றி, போற்றி – (4)
 pOtri pOtri-4

யெகோவா யீரே போற்றி, போற்றி
yEhOva yeeraE  pOtri pOtri
எல்லாமே பார்த்துக் கொள்வீர் -2
ellaamaE paarththuk koLveer 
  எல்லாமே பார்த்துக் கொள்வீர் — பிதாவே
  ellaamaE paarththuk koLveer

யெகோவா நிசியே போற்றி, போற்றி
yEhOvaa nissiyaE  pOtri pOtri
எங்களுக்கு வெற்றி தருவீர் – 2
engaLukku vetri tharuveer
  எங்களுக்கு வெற்றி தருவீர் — பிதாவே
  engaLukku vetri tharuveer

யெகோவா ஷாலோம் போற்றி, போற்றி
yEhOva shalOm  pOtri pOtri
சமாதானம் தருகின்றீர் – 2 
samaathaanam tharuhinteer
  சமாதானம் தருகின்றீர்— பிதாவே
  samaathaanam tharuhinteer

யெகோவா ராஃபா  போற்றி, போற்றி
yEhOva raphpha   pOtri pOtri
எங்களுக்கு சுகம் தருவீர் – 2
engaLukku suham tharuveer
  எங்களுக்கு சுகம் தருவீர் — பிதாவே
  engaLukku suham tharuveer

யெகோவா ஷம்மா போற்றி, போற்றி
yEhOvaa shammaa pOtri pOtri
கூடவே இருக்கின்றீர் – 2
koodavaE irukkinteer
  கூடவே இருக்கின்றீர் — பிதாவே
  koodavaE irukkinteer



YEsuvai nEsikka thodanginaEn | இயேசுவை நேசிக்க தொடங்கினேன்

இயேசுவை நேசிக்க தொடங்கினேன்
yEsuvai nEsikka thodanginaEn
  அது சுகம் மேலான சுகம் -2
  athu suham mElaana suham 

உலகத்தின் பொய்யான அன்பும் வேண்டாமே
ulahaththin poiyaana anbum vENdaamaE
அது உன்னை என்றும் ஏமாற்றுமே
athu unnai entrum yaEmaatrumaE
  தெய்வ அன்பு உன்னை தாலாட்டுமே -2-இயேசுவை 
  deiva anbu unnai thaalattumaE -2 - yaEsuvai

பொன்னும் பொருளும் நம்மோடு மண்ணில் சேராதே
ponnum poruLum nammOdu maNNil sEraathaE
தெய்வ அன்பு மட்டும் நம் சொந்தமே – நம்
deiva anbu mattum nam sonthamaE -nam
  ஜீவனைக் காக்கும் மாமருந்தே -2-இயேசுவை 
  jeevanai kaakkum maa marunthaE -2- yaEsuvai

அவரை நேசித்தால் அவரை போல மாறிடுவோம்
avarai nEsiththaal avarai pOla maariduvOm
இந்த உலகத்தின் அன்பை வெறுத்திடுவோம்
intha ulahaththin anbai veruththiduvOm
  நாம் கிறிஸ்துவின் சிந்தை தரித்திடுவோம் -2-இயேசுவை 
  naam kirisththuvin sinthai thariththiduvOm -2-yaEsuvai

Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)