உங்க பிரசன்னத்தால் என்னை நிரப்பிடும்
unga pirasannaththaal ennai nirappidum
உங்க கிருபையால் என்னை நடத்திடும் -2
unga kirubaiyaal ennai nadaththidum
உயிரானவரே...
uyiraanavaraE
என் உலகம் நீரே
en ulagam neeraE
வாழ்ந்தாலும் உம்மோடு தான்
vaazhnthaalum ummOdu thaan
என் ஜீவனும் உம்மோடு தான் -2- உங்க
en jeevanum ummOdu thaan
தாயின் கருவில் உருவாகும் முன்பே
thaayin karuvil uruvaahum munbaE
என்னையும் நீர் தெரிந்து கொண்டீரே -2
ennaiyum neer therinthu koNdeeraE
உம் அபிஷேகத்தால் என்னை நிரப்பும்
um abishEhaththaal ennai nirappum
உம் வல்லமையாலே பலப்படுத்தும் -2 -உங்க
um vallamaiyaalaE palappaduththum
குயவனின் கைகளில் களிமண் நான்
kuyavanin kaihaLil kaLimaN naan
நீர் விரும்பும் பாத்திரமாக்கும் -2
neer virumbum paaththiramaakkum
பரிசுத்த ஆவியின் வரங்களினால்
parisuththa aaviyin varangaLinaal
உம் அன்பை என்னில் பொழிந்திடுமே -2- உங்க
um anbai ennil pozhinthidumaE