சிறுமையும் எளிமையும் ஆன என்மேல்
sirumaiyum yeLimaiyum aana en mEl
நினைவாய் இருப்பவரே…
ninaivaai iruppavaraE
என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
en belanum neeraE kOttaiyum neeraE
உம்மை தேடுகிறேன்..
ummai thEduhiraEn
என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
en belanum neeraE kOttaiyum neeraE
உம்மை வாஞ்சிக்கிறேன்…
ummai vaanjikkiraEn
கர்த்தாவே நான் நிலையற்றவன்…
karththaavaE naan nilaiyatravan
என் கால்களை ஸ்திரப்படுத்தும் -2- என் பெலனும்
en kaalhaLai sthirappaduththum
தகப்பனே உந்தன் தயை கொண்ட அன்பால்
thahappanaE unthan thayai koNda anbaal
தழுவி என்னை தாங்குமே….2
thazhuvi ennai thaangumaE
தயங்கிடும் நேரத்தில் தேவா உந்தன்
thayangidum nEraththil dEva unthan
தோளில் சுமந்திடுமே..-2 -கர்த்தாவே…
thOLil sumanthidumaE
உலர்ந்த என் எலும்புகள் உயிரடைந்தோங்க
ularntha en yelumbuhaL uyiradainthOnga
தேவா உம் பெலன் தாருமே…2
dEva um belan thaarumaE
உயிருள்ள வரையில் உமக்காக வாழும்
uyiruLLa varaiyil umakkaaha vaazhum
உணர்வினை உருவாக்குமே…2 -கர்த்தாவே…
uNarvinai uruvaakkumaE