உங்க கிருபை இல்லாம வாழ முடியாதைய்யா unga kirubai illaama vaazha mudiyaathaiyaa உங்க கிருபை இல்லாம வாழ தெரியாதைய்யா unga kirubai illaama vaazha theriyaathaiyaa நான் நிற்பதும் உங்க கிருபை தான் naan nirpathum unga kirubai thaan நான் நிலைப்பதும் உங்க கிருபை தான் naan nilaippathum unga kirubai thaan நான் நிற்பதும் நிலைப்பதும் உங்க கிருபைதானப்பா naan nirpathum nilaippathum unga kirubai thaanappaa உங்க கிருபை இல்லாம வாழ முடியாதைய்யா unga kirubai illaama vaazha mudiyaathaiyaa முடியாதப்பா வாழ தெரியாதப்பா -2 -உங்க கிருபை mudiyaathappaa vaazha theriyaathappaa காலையில் எழுந்தவுடன் புது கிருபை தாங்குது kaalaiyil ezhunthavudan puthu kirubai thaanguthu வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சிக்குள்ளே நடத்துது -2 vaazh naaL muzhuvathum mahizhchchikkuLLaE nadaththuthu நிர்மூலமாகாமலே ..இதுவரை காத்தீர் ஐயா.. nirmoolamaahaamalaE.. ithu varai kaaththeer iyya பெலவீன நேரங்களில் belaveena nErangaLil உம் கிருபை தாங்கினதய்யா um kirubai thaanginathaiyaa என் அரணும் என் கோட்டையே en araNum en kOttaiyaE உயர்ந்த அடைக்கலம் நீரே -2-உங்க கிருபை uyarntha adaikkalam neeraE உமது கிருபையினால் சத்துருக்களை அழித்திடுவீர், umathu kirubaiyinaal saththurukkaLai azhiththiduveer ஆத்துமாவை சஞ்சலப்படுத்தும் யாவரையும் சங்கரிப்பீர் -2 aaththumaavai sanjalappaduththum yaavaraiyum sangarippeer உமது அடிமை நான் ஐயா.. எனது தெய்வம் நீர் ஐயா.. umathu adimai naan iyyaa ..enathu deivam neer iyyaa நான் நம்பும் கேடகம் நீரே naan nambum kEdaham neeraE எனது கோட்டை நீர் ஐயா enathu kOttai neer iyyaa என் கோட்டை என் துருகம் en kOttai en thuruham நான் நம்பும் கேடகம் நீரே – உங்க கிருபை naan nambum kEdaham neeraE எப்பக்கம் நெருக்கப்பட்டும் ஒடுங்கி நானும் போவதில்லை eppakkam nerukkappattum odungi naanum pOvathillai கிருபை மேல் கிருபை தந்து கால் ஊன்றி நடக்க செய்தீர் -2 kirubai mEl kirubai thanthu kaal oontri nadakka seiytheer மான்களின் கால்களை போல.. பெலனாய் ஓட செய்தீரே maanhaLin kaalhaLai pOla.. belanaai Oda seiytheeraE உயர்ந்த ஸ்தலங்களில் என்னை uyarntha sthalangaLil ennai திடனாய் நடக்க செய்தீரே thidanaai nadakka seiytheeraE என் அரணும் என் கோட்டையே en araNum kOttai உயர்ந்த அடைக்கலம் நீரே – உங்க கிருபை.. uyarntha adaikkalam neeraE