Showing posts with label Paul Azir Lorie. Show all posts
Showing posts with label Paul Azir Lorie. Show all posts

pOtri thuthippOm em dEva dEvanai | போற்றி துதிப்போம் எம் தேவ தேவனே

போற்றி துதிப்போம் எம் தேவ தேவனே
pOtri thuthippOm em dEva dEvanai
புதிய இதயமுடனே -2
puthiya idhayamudanaE
  நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசுவை
  nEtrum intrum entrum maaraa yEsuvai 
  நாம்  என்றும் பாடித் துதிப்போம் – 2
  naam entrum paadi thuthippOm
.
இயேசு என்னும் நாமமே 
yEsu ennum naamamaE 
என் ஆத்துமாவின் கீதமே
en aaththumaavin keethamaE
  என் நேசர் இயேசுவை நான்  என்றும்
  en nEsar YEsuvai naan entrum
  ஏற்றி மகிழ்ந்திடுவேன் – 2
  yEtri mahizhnthiduvaEn

கோர பயங்கரமான புயலில்
kOra bayangaramaana puyalil
கொடிய அலையின் மத்தியில் – 2
kodiya alaiyin maththiyil
  காக்கும் கரங் கொண்டு மார்பில் சேர்த்தணைத்த 
  kaakkum karam koNdu maarbil sErththaNaiththa
  அன்பை என்றும் பாடுவேன்  -2 -இயேசு 
  anbai entrum paaduvaEn

யோர்தான் நதி போன்ற சோதனையிலும் 
yOrthaan nathi pOntra sOthanaiyilum
சோர்ந்தமிழ்ந்து மாளாதே -2
sOrnthamizhnthu maaLaatahE
  ஆர்ப்பின் ஜெயதொனியோடே பாதுகாத்த 
  aarppin jeyathoniyOdae paathukaaththa
  அன்பை என்றும் பாடுவேன் -2 -இயேசு 
  anbai entrum paaduvaEn

தாய் தன் பாலகனையே மறப்பினும்
thaai than paalahanaiyaE marappinum
நான் மறவேன் என்று சொன்னதால் – 2
naan maravaEn entru sonnathaal
  தாழ்த்தி என்னையவர் கையில் தந்து
  thaazhththi ennaiyavar kaiyil thanthu 
  ஜீவ பாதை என்றும் ஓடுவேன் – 2 -இயேசு 
  jeeva paathai entrum OduvaEn



YEsuvaE um naamaththinaal | இயேசுவே உம் நாமத்தினால்

இயேசுவே உம் நாமத்தினால்
YaEsuvaE um naamaththinaal
இன்பம் உண்டு யாவருக்கும்     (2)
inbam uNdu yaavarukkum
நன்றியுள்ள இதயத்துடன்
nantriyuLLa idhayaththudan
கூடினோம் இந்நன்னாளிலே
koodinOm innannaaLilaE

எங்கள் தேவனே 
engaL dEvanaE
எங்கள் ராஜனே -2
engaL raajanaE
  என்றும் உம்மையே சேவிப்போம்
  entru ummaiyaE sEvippOm
  நன்றியுள்ள சாட்சியாக 
  nantriyuLLa saatchiyaaha
  உமக்கென்றும் ஜீவிப்போம்
  umakkentrum jeevippOm

மண்ணை  நாடி பொன்னை அடைந்தோம்
maNNai naadi ponnai adainthOm
புகழ்தேடி ஏமாற்றம் கொண்டோம்
pugazh thaEdi yaEmaatram koNdOm
விண்ணை  நோக்கி ஜெயம் பெற்றோம்
viNNai nOkki jeyam petrOm
இயேசுவின் தரிசனத்தால் ‍- எங்கள் தேவனே
yaEsuvin tharisanaththaal -engaL dEvanaE

இயேசுவை நாம் பின் செல்லுவோம்
yaEsuvai naam pin selluvOm
உலகை என்றும் வெறுப்போம்
ulahai entrum veruppOm
துன்ப பாதை சென்றிடுவோம்
thunba paathai sentriduvOm
என்றும் அவரின் பலத்தால் – எங்கள் தேவனே
entrum avarin pelaththaal-engaL dEvanaE

உன்னைக் கண்டழைக்கும் சத்தத்தை
unnai kaNdazhaikkum saththaththai
கேட்டாயோ  ஓ பாவியே
kEttaayO O paaviyaE
இன்று இயேசுவண்டை வாராயோ
intru yaEsuvaNdai vaaraayO
நித்ய ஜீவன் பெற்றிடவே ‍ – எங்கள் தேவனே
niththiya jeevan petridavaE-engaL dEvanaE

Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)