Showing posts with label Moses Rajasekar. Show all posts
Showing posts with label Moses Rajasekar. Show all posts

Innum eththanai thooram payaNam seiyaNum naathaa | இன்னும் எத்தனை தூரம் பயணம் செய்யணும் நாதா

இன்னும் எத்தனை தூரம் பயணம் செய்யணும் நாதா
innum eththanai thooram payaNam seiyaNum naathaa
இன்னும் எத்தனை காலம் பாடுகள் நாதா - 2
innum eththanai kaalam paaduhaL naathaa
  என்னால் முடியவில்லை முடியவில்லை தேவா -2
  ennaal mudiyavillai mudiyavillai dEvaa
உம் பெலன் தந்து தாங்க வேண்டும் நாதா - 2
um belan thanthu thaanga vENdum naathaa
தேவா இயேசு தேவா - 2 - இன்னும்
dEvaa yEsu dEvaa
                            
கரடான மேடுகள் கடும் பள்ளத்தாக்குகள் - 2
karadaana mEduhaL kadum paLLaththaakkuhaL
  உருண்டு புரண்டு எனை விழுந்திட செய்யுதே -2
  uruNdu puraNdu ennai vizhunthida seiyuthaE
விடாது   மனமொடிந்து நடந்திடும் என்னையும் - 2
vidaathu manamodinthu nadanthidum ennaiyum
  வழுவாமல் வழி நடத்தி செல்லணும் என் தேவனே -2
  vazhuvaamal vazhi nadaththi sellaNum en dEvanaE
நாதா இயேசு தேவா - 2- இன்னும்
naatha yEsu dEvaa
                                 
அக்கினி கடல்தனில் நடந்து நான் செல்கையில் -2
akkini kadalthanil nadanthu naan selkaiyil
  ஆக்கினை அணுகாது காக்கும் என் தேவனே - 2
  aakkinai aNuhaathu kaakkum en dEvanaE
அலைபோல் வெள்ளம் என் மேல் புரண்டு வந்தாலும் -2
alai pOl veLLam en mEl puraNdu vanthaalum
  மலை போல் வந்து நின்று தடுக்கும் என் தேவனே - 2
  malai pOl vanthu nintru thadukkum en dEvanaE
நாதா இயேசு தேவா - 2 - இன்னும்
naathaa yEsu dEvaa
                               
உறவுகள் உதறும் போது உந்தன் மார்பில் சாய்குவேன் -2
uravuhaL utharum pOthu unthan maarpil saaihuvaEn 
  விழிகளில் கண்ணீரோடு உந்தன் பாதம் சேருவேன் -2
  vizhihaLil kaNNeerOdu unthan paatham sEruvaEn
மார்போடு அணைத்து என்னை முத்தமிடும் தெய்வமே -2
maarpOdu aNaiththu ennai muththamidum deivamaE
  மறவாத உந்தன் அன்பை நினைத்து நான் ஏங்குவேன் -2
  maravaatha unthan anbai ninaiththu naan yEnguvaEn
நாதா இயேசு தேவா - 2- இன்னும்
naathaa yEsu dEvaa

Neer ennOdu irukkum pOthu | நீர் என்னோடு இருக்கும்போது

நீர் என்னோடு இருக்கும்போது
neer ennOdu irukkum pOthu
எந்நாளும் வெற்றி வெற்றியே – 2
ennaaLum vetri vetriyaE
தோல்வி எனக்கில்லையே
thOlvi enakkillaiyaE
நான் தோற்றுப்போவதில்லையே – 2
naan thOtrup pOvathillaiyaE

மலைகளைத் தாண்டிடுவேன்
malaihaLai thaaNdiduvaEn
கடும் பள்ளங்களைக் கடந்திடுவேன் – 2
kadum paLLangaLai kadanthiduvaEn
சதிகளை முறியடிப்பேன்
sathihaLai muriyadippaEn
சாத்தானை ஜெயித்திடுவேன் – 2
saaththaanai jeyiththiduvaEn

அல்லேலூயா ..அல்லேலூயா ..
அல்லேலூயா ..அல்லேலூயா.. -2 -நீர் என்னோடு

சிறைச்சாலை கதவுகளும்
siraichchaalai kathavuhaLum
என் துதியினால் உடைந்திடுமே – 2
en thuthiyinaal udainthidumaE
அபிஷேகம் எனக்குள்ளே – நான்
abishEham enakkuLLaE -naan
ஆடிப் பாடி மகிழ்ந்திடுவேன் – 2 -அல்லேலூயா ..
aadi paadi mahizhnthiduvaEn

மரணமே கூர் எங்கே?
maraNamaE koor engaE
பாதாளமே ஜெயம் எங்கே? – 2
paathaaLamaE jeyam engaE
கிறிஸ்து எனக்கு ஜீவன்
kiristhu enakku jeevan
சாவு எனக்கு ஆதாயமே –2 -அல்லேலூயா ..
saavu enakku aathaayam




Naan nirpathum nirmoolamaahaathathum dEva kirubaiyaE | நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் தேவ கிருபையே

நான் நிற்பதும் நிர்முலமாகாததும் தேவ கிருபையே
naan nirpathum nirmoolamaahaathathum dEva kirubaiyaE
நான் உயிருடன் வாழ்வதும் சுகமுடன் இருப்பதும்
naan uyirudan vaazhvathum suhamudan iruppathum கிருபையே

  கிருபையே.. தேவ கிருபையே ..
  kirubaiyaE.. dEva kirubaiyaE ..
  தேவ கிருபையே.. தேவ கிருபையே..  -ஆ..ஆ..ஆ..ஆ.. -நான் 
  dEva kirubaiyaE.. dEva kirubaiyaE -aa.aa..aa..aa..

காலையில் எழுவதும் கர்த்தரை துதிப்பதும்
kaalaiyil yezhuvathum karththarai thuthippathum
மாலையில் காப்புடன் இல்லம் வருவதும் கிருபையே -2
maalaiyil kaappudan illam varuvathum kirubaiyaE
  போக்கிலும் வரத்திலும் தொலைதூர பயணத்திலும் – 2
  pOkkilum varaththilum tholaithoora payaNaththilum
பாதம் கல்லிலே இடறாமல் காப்பதும் கிருபையே – உன்  -கிருபையே
paatham kallilaE idaraamal kaappathum kirubaiyaE -un 

கண்ணீர் கவலைகளில் கஷ்ட நஷ்டங்களில்
kaNNeer kavalaihaLil kashta nashtangaLil
துஷ்டனின் கைக்கு விலக்கி காப்பதும் கிருபையே -2
thushtanin kaikku vilakki kaappathum kirubaiyaE
  ஆழியின் நடுவினிலும் சீறிடும் புயலினிலும் – 2
  aazhiyin naduvinilum seeridum puyalinilum
நீர்மேல் நடந்து வந்து என்னைக் காப்பதும் கிருபையே – 2 -கிருபையே
neer mEl nadanthu vanthu ennai kaappathum kirubaiyaE





Song Arrangement
------------------------- 

Time: 4/4 

        1                7                  6          1
naan nirpathum nirmoolamaahaathathum dEva kirubaiyaE
        6                   7                      1
naan uyirudan vaazhvathum suhamudan iruppathum
   1                  7
  kirubaiyaE.. dEva kirubaiyaE ..
        6        4        1
  dEva kirubaiyaE.. dEva kirubaiyaE -aa.aa..aa..aa..

1                        7 
kaalaiyil yezhuvathum karththarai thuthippathum
1                             5
maalaiyil kaappudan illam varuvathum kirubaiyaE - 2
    1                     7   
  pOkkilum varaththilum tholaithoora payaNaththilum - 2
1                              5
paatham kallilaE idaraamal kaappathum kirubaiyaE -un 



Thikkatra piLLaihaLukku | திக்கற்ற பிள்ளைகளுக்கு

திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ
thikkatra piLLaihaLukku sahaayar neeraE allavO
எக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ
ekkaalam thuNaiyavarkku nirpavarum neeraE allavO                                
தனிமையான எனக்கு சகாயர் நீரே அல்லவோ
thanimaiyaana enakku sahaayar neeraE allavO
  ஆதரவற்ற எனக்கு பக்கப்பலம் நீரே அல்லவோ  -2
  aatharavatra enakku pakkapalam neeraE allavO

என்றைக்கும் மறைந்திருப்பீரோ
entraikkum marainthiruppeerO
தூரத்தில் நின்றுவிடுவீரோ -2
thooraththil nintru viduveerO
  பேதைகளை (ஏழைகளை) மறப்பீரோ -2
  pEthaihaLai(yELaihaLai) marappeerO
இயேசுவே மனமிரங்கும் -2 -திக்கற்ற 
yEsuvaE manamirangum

கர்த்தாவே எழுந்தருளும்
karththaavaE yezhuntharuLum
கைதூக்கி என்னை நிறுத்தும் -2
kaithookki ennai niruththum
   தீமைகள் (தீயவர்) என்னை சூழும் நேரம் -2
  theemaihaL (theeyavar) ennai soozhum nEram
தூயவரே இரட்சியும் -2 -திக்கற்ற 
thooyavaraE ratchiyum

தாயென்னை மறந்தாலும்
thaai ennai maranthaalum
நீர் என்னை மறப்பதில்லை -2
neer ennai marappathillai
  ஏழையின் ஜெபம் கேளும் – 2
  yEzhaiyin jebam kELum
இயேசுவே மனமிரங்கும் -2-திக்கற்ற 
yEsuvaE manamirangum


Thanimaiyin paathaiyil | தனிமையின் பாதையில்

தனிமையின் பாதையில்
thanimaiyin paathaiyil
தகப்பனே உம் தோளில்
thagappanaE um thOLil
  சுமந்ததை நான் மறப்பேனோ -2
  sumanthathai naan marappaEnO

ஆ.. எத்தனை அன்பு என் மேல்
aa.. enththanai anbu en mEl
எத்தனை பாசம் என் மேல் -2
eththanai paasam en mEl
  இதற்கு ஈடு என்ன தருவேன் நான் -4— தனிமையின்
  itharkku yeedu enna tharuvaEn naan

சோர்ந்து போகும் நேரங்களெல்லாம்
sOrnthu pOhum nErangaLellaam
மார்போடு அணைத்துக் கொண்டீரே -2
maarpOdu aNaiththuk koNdeeraE
  கண்ணீரை கணக்கில் வைத்தீரே
  kaNNeerai kaNakkil vaiththeeraE
  ஆறுதல் எனக்கு தந்தீரே — -2- ஆ..
  aaruthal enakku thantheeraE

உடைக்கப்பட்ட நேரங்களெல்லாம்
udaikkappatta nerangaLellaam
அடைக்கலம் எனக்கு தந்தீரே -2
adaikkalam enakku thantheeraE 
  தடுமாறும் வேளையிலெல்லாம்
  thadumaarum vELaiyilellaam
  தகப்பன் போல சுமந்து சென்றீரே  -2— ஆ..
  thahappan pOla sumanthu senteeraE 

பலர் சபித்து என்னை தூற்றும் போதெல்லாம்
palar sabiththu ennai thootrum pOthellaam
என்னை ஆசீர்வதித்து உயர்த்தி மகிழ்ந்தீரே -2
ennai aaseervathiththu uyarththi mahizhntheeraE
  உம் உள்ளத்துக்குள் என்னை வரைந்தீரே
  um uLLaththukkuL ennai varaintheeraE
  இதற்கு ஈடு என்ன தருவேன் நான்  -2— ஆ..
  itharku yeedu enna tharuvaEn naan

Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)