Showing posts with label Benny Joshua. Show all posts
Showing posts with label Benny Joshua. Show all posts

thEdi vanthu meetta | தேடி வந்து மீட்ட

தேடி வந்து மீட்ட

thEdi vanthu meetta

கிருபையின் கடலே

kirubaiyin kadalaE

காருண்யத்தினாலே                 (2)

kaaruNyaththinaalaE

காத்துக்கொண்ட நிழலே

kaaththuk koNda nizhalaE


முடிவில்லா உம் இரக்கத்தால்

mudivillaa um irakkaththaal

என்னை மூடிக்கொண்டீரே-உந்தன்

ennai moodik koNdeeraE -unthan


மாறாத கிருபை

maaraatha kirubai

என்னை மறவாத கிருபை -2

ennai maravaatha kirubai

  ஆழத்தில் கை கொடுத்து

  aazhaththil kai koduththu

  தூக்கின உம் கிருபை-2

   thookkina um kirubai


தரம் தாழ்த்த நினைப்போர் முன்

tharam thaazhththa ninaippOr mun

சிரம் தனை உயர்த்தி                       (2)

siram thanai uyarththi

திறம் தந்து நடத்திடும் கிருபையே -மாறாத

thiram thanthu nadaththidum kirubaiyaE


நயம் காட்டும் மனிதர் முன்

nayam kaattum manithar mun

புயம் கொண்ட பெலத்தால்                    (2)

puyam koNda belaththaal

ஜெயம் தந்து உயர்த்திடும் கிருபையே  -மாறாத

jeyam thanthu uyarththidum kirubaiyaE


பெலவானின் கண்கள் முன்

belavaanin kaNhaL mun

பெலவீனன் எனை நீர்                         (2)

belaveenan enai neer

பெலம் தந்து நிரூபிக்கும் கிருபையே -மாறாத

belan thanthu niroobikkum kirubaiyaE





Athisayamaanavar arputham seiypavar(Aruvadai uNdu) | அதிசயமானவர் அற்புதம் செய்பவர் (அறுவடை உண்டு)

அதிசயமானவர் அற்புதம் செய்பவர் 

athisayamaanavar arputham seiypavar

எந்தன் கால்களை வழுவாமல் காப்பவர் 

enthan kaalhaLai vazhuvaamal kaappavar

அதிசயமானவர் அற்புதம் செய்பவர் 

athisayamaanavar arputham seiypavar

எந்தன் பாதைகளை சேதமின்றி  காப்பவர் 

enthan paathaihaLai sEthamintri kaappavar

  விதைக்கா இடங்களில் 

  vithaikkaa idangaLil

  விளைச்சலைத்  தருபவர் -2

  viLaichchalaith tharupavar


அறுவடை உண்டு -2

aruvadai uNdu

  நீ கைவிடப்படுவதில்லையே          (2)

  nee kaividap paduvathillaiyaE

  நீயோ வெட்கப்படுவதில்லையே 

  neeyO vetkappaduvathillaiyaE


வறண்ட நிலங்களெல்லாம் 

varaNda nilangkaLellaam

செழிப்பாய் மாறிடுமே -2

sezhippaai maaridumaE

  வாடின என் வாழ்வை 

  vaadina en vaazhvai

  வர்த்திக்கச் செய்பவரே  -2

  varththikka seipavaraE

வறட்சியைக் காண்பதில்லையே -நீயும் -அறுவடை 

varatchiyai kaaNpathillaiyaE -neeyum


வெட்கத்தில் விதைத்ததெல்லாம் 

vetkaththil vithaiththathellaam

இரட்டிப்பாய்  வந்திடுமே -2

rettippaai vanthidumaE

  கண்ணீரில் விதைத்ததெல்லாம் 

  kaNNeeril vithaiththathellaam

  விளைச்சலாய்  மாறிடுமே -2

  viLaichchalaai maaridumaE

விளைச்சலை ஆண்டு கொள்ளுவாய் -நீயோ  -அறுவடை

viLaichchalai aaNdu koLLuvaai -neeyO 



Ennai azhaiththavaraE(unga kirubai) | என்னை அழைத்தவரே(உங்க கிருபை )

என்னை அழைத்தவரே
ennai azhaiththavaraE
என்னைத் தொட்டவரே                (2)
ennai thottavaraE
நீர் இல்லாமல் நான் இல்லையே
neer illaamal naan illaiyaE

நான் வாழ்ந்தது உங்க கிருப
naan vaazhnthathu unga kiruba
நான் வளர்ந்ததும் உங்க கிருப         (2)
naan vaLarnthathum unga kiruba
என்னை உயர்த்தி வைத்தீரே உம் கிருபையே
ennai uyarththi vaiththeeraE um kirubaiyaE

உங்க கிருபை வேண்டுமே
unga kirubai vENdumaE
உங்க கிருபை போதுமே
unga kirubai pOthumaE                (2)
உங்க கிருபை இல்லாம
unga kirubai illaamal
நான் ஒன்றும் இல்லையே  
naan ontrum illaiyaE
  இயேசுவே
  yEsuvaE

தனிமையில் அழுதபோது தேற்றிட யாரும் இல்ல
thanimaiyil azhutha pOthu thEtrida yaarum illa
தள்ளாடி நடந்தபோது தாங்கிட யாரும் இல்ல -2
thaLLaadi nadantha pOthu thaangida yaarum illa
  கதறி அழுத நேரத்தில் என் கண்ணீர் துடைத்த உங்க கிருப
  kathari azhutha nEraththil en kaNNeer thudaiththa unga kiruba
  உங்க கிருப இல்லேனா நானும் இல்ல -2 – உங்க
  unga kiruba illEnaa naanum illaEna naanum illa

நான் என்று சொல்ல எனக்கொன்றும் இல்ல
naan entru sollu enakkentrum illa
திறமைனு சொல்ல என்னிடம் எதுவுமில்ல -2
thiramanu solla ennidam yEthuvumilla
  தகுதியில்லா என்னை உயர்த்தினது உங்க கிருப
  thahuthiyillaa ennai uyarththinathu unga kiruba
  உங்க கிருபை இல்லேனா நானும் இல்ல } -2 – உங்க
  unga kirubai illEnaa naanum illa


iruLil vaahum ulagai | இருளில் வாழும் உலகை

இருளில் வாழும் உலகை 
iruLil vaazhum ulagai
வெளிச்சத்தில் கொண்டு வர 
veLichchaththil koNdu vara
இரட்சகர் பிறந்தாரே 
ratchagar piranthaaraE
விண்ணுலகம் விட்டு 
viNNulagam vittu
மண்ணுலகம் வந்து 
maNNulagam vanthu
மனிதரை மீட்டாரே 
manitharai meettaaraE

இரட்சகர் பிறந்தாரே -4
ratchagar piranthaaraE

பாவத்தில் இருந்த உலகை 
paavaththil iruntha ulagai
பரிசுத்தமாக்கிட 
parisuththamaakkida
ரட்சகர் பிறந்தாரே 
ratchagar piranthaaraE
பாரினில் வாழும் மனிதரை 
paarinil vaazhum manitharai
நண்பர்களாய் கொள்ள 
naNbarhaLaai koLLa
இயேசு பிறந்தாரே  -இரட்சகர் 
yEsu piranthaaraE

வாழ்க வாழ்கவே 
vaazhka vaazhkavaE
இயேசு நீர் வாழ்கவே -4
yEsu neer vaahkavaE


Ummai pOla yaaruNdu | உம்மைப் போல யாருண்டு

உம்மைப் போல யாருண்டு
ummai pOla yaaruNdu
நன்மை செய்ய நீருண்டு
nanmai seiyya neeruNdu          (2)
உம்மைத் தானே நம்புவேன்
ummai thaanaE nambuvaEn
என் தேவா
en dEva

உம்மைதான் எந்தன் வாழ்வில்
ummai thaan enthan vaazhvil
ஆதாரமாய் நினைத்து உள்ளேன்
aathaaramaai ninaiththu uLLaEn   (2)
நீர் இல்லா எந்தன் வாழ்க்கை
neer illaa enthan vaazhkkai
வீணாய் தானே போகுதைய்யா
veeNaai thaanaE pOhuthaiyaa

எல்ஷடாய் ஆராதிப்பேன்
el-shadai aaraathippaEn
எலோஹிம் ஆராதிப்பேன்
ElOhim aaraathippaEn
அடோனாய் ஆராதிப்பேன்
AdOnai aaraathippaEn
Yeshua ஆராதிப்பேன்
yeshua aaraathippaEn

கலங்கி நின்ற என்னைக் கண்டு
kalangi nintra ennai kaNdu
கண்ணீரைத் துடைத்தவரே
kaNNeerai thudaiththavaraE       (2)
காலமெல்லாம் கண்மணிபோல
kaalamellaam kaNmaNi pOla
கரம்பிடித்து காத்தவரே -எல்ஷடாய் 
karam pidiththu kaaththavaraE

மரணத்தின் பாதைதனில்
maraNaththin paathaithanil

மனம் தளர்ந்து நின்ற என்னை
manam thaLarnthu nintra ennai                      (2)
மருத்துவராய் நீரே வந்து
maruththuvaraai neeraE vanthu
மறுவாழ்வு தந்தீரைய்யா-எல்ஷடாய் 
maruvaazhvu thantheeraiyaa

Yehova yeerae enakkellaam neerae | யேகோவா யீரே எனக்கெல்லாம் நீரே

யேகோவா யீரே எனக்கெல்லாம் நீரே 
yEhOvaa yeeraE enakkellaam neeraE
என் தேவையெல்லாம் சந்திப்பீர்  -2
en thaEvaiyellaam santhippeer

என் எதிர்பார்ப்புக்கு மேலாக செய்பவரே 
en yethirpaarpukku mElaaha seiybavaraE
என் ஜெபங்கள் அனைத்திற்கும் பதில் தருவீரே -2 -யேகோவா
en jebangaL anaiththirkkum pathil tharuveeraE -2 - yEhOvaa

ஒவ்வொரு நாளும் அதிசயமாக போஷித்தீரே 
ovvoru naaLum athisayamaaha pOshiththeeraE
தலை குனிந்த இடங்களிலெல்லாம் உயர்த்தினீரே -2 -யேகோவா
thalai kunintha idangaLilellaam uyarththineeraE -2 - yEhOvaa

ஆராதனை -3 -உமக்கே 
aaraathanai -3-umakkaE
ஆராதனை -3 -உமக்கே 
aaraathanai -3-umakkaE

Rehoboth En VaakkuthaththamaE | ரெகொபோத் என் வாக்குத்தத்தமே

ரெகொபோத் என் வாக்குத்தத்தமே
Rehoboth en vaakkuthaththamaE
இழந்ததெல்லாம் திரும்ப வருகுதே      (2)
izhanthathellaam thirumba varuhuthaE
முந்தின சீரைப்பார்க்கிலும்
munthina seeraippaarkkilum
நற்சீரை எனக்கு தந்தீரே
narseerai enakku thantheeraE

    நீர்(நீரே) நல்லவர் நன்மை செய்பவர்   
    neer(neeraE) nallavar nanmai seiybavar   
    நீர் வல்லவர் வாக்கு மாறாதவர் -2
    neer vallavar vaakku maaraathavar -2

நான் எதிர்பார்த்த கதவுகள் 
naan yethirpaarththa kathavuhaL
எல்லாம் மூடின போது         (2)
ellaam moodina pOthu
எதிர்பாரா ரெகொபோத்தை 
yethirpaaraa rehoboththai
வாக்குப்பண்ணினீரே - நீர்
vaakkuppaNNineeraE -neer

என் உயர்வைக்கண்டு 
en uyarvaik kaNdu
துரத்தின மனிதர்கள் முன்பு    (2)
thuraththina manitharhaL munbu
நான் பலுகி பெருகிட 
naan paluhi peruhida
நீர் இடம் உண்டாக்கினீர் - நீர்
neer idam uNdaakkineer -neer

வெறுமையாய் தனிமையில் நின்ற 
verumaiyaai thanimaiyil nintra
தேசத்தில் என்னை              (2)
dEsaththil ennai
கிருபையால் அலங்கரித்து 
kirubaiyaal alangariththu
ஆசீர்வதித்தீரே- நீர்
aaseervathiththeeraE -neer




Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)