நேசிக்கின்றேன் நேசிக்கின்றேன்
nEsikkiraEn nEsikkiraEn
நேசிக்கின்றேன் இயேசுவே உம்மை -2
nEsikkiraEn yEsuvaE ummai
மனதின் குழப்பம் மிகுதியால்
manathin kuzhappam mihuthiyaal
வெட்கம் சூழ்ந்ததால்
vetkam soozhnthathaal
ஒதுங்கி நின்றேன் இயேசுவே
othungi nintraEn yEsuvaE
ஆனாலும் உதறி விடாமல்
aanaalum uthari vidaamal
மிதித்து என்னையும்
mithiththu ennaiyum
நீர் தேடி வந்தீர் இயேசுவே -நேசிக்கின்றேன்
neer thEdi vantheeryEsuvaE
என் வாழ்வில் என்ன காரியங்கள்
en vaazhvil enna kaariyangaL
அதன் உண்மை சூழ்நிலைகள்
athan uNmai soozhnilaihaL
அதனால் நான் சுமக்கும் வேதனையையும்
athanaal naan sumakkum vEthanaiyaiyum
இயேசுவே நீர் ஒருவர் மட்டுமே
yEsuvaE neer oruvar mattumaE
அறிய முடியுமே
ariya mudiyumaE
அதனால் தான் நீர் என்னையும் நினைத்தீர் -நேசிக்கின்றேன்
athanaal thaan neer ennaiyum ninaiththeer