சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே sarva sirushtikkum ejamaanan neeraE சர்வ சிருஷ்டியைக் காப்பவர் நீரே sarva sirushtiyaik kaappavar neeraE (2) எங்கள் இதயத்தில் உம்மை போற்றுகிறோம் engaL idhayaththil ummai pOtruhirOm என்றென்றும் பணிந்து தொழுவோம் entrentrum paNinthu thozhuvOm ஆஹா ஹா அல்லேலூயா (8) ஆமென். ahaa haa allEluyah (8) AamEn வானம் பூமி ஒழிந்து போனாலும் vaanam poomi ozhinthu pOnaalum உம் வார்த்தை என்றும் மாறாதே um vaarththai entrum maaraathaE (2) இவ்வாழ்க்கை அழிந்து மறைந்து போம் ivvaazhkkai azhinthu marainthu pOm விசுவாசி என்றென்றும் நிலைப்பான் – ஆஹா ஹா visuvaasi entrentrum nilaippaan கர்த்தர் கரத்தின் கிரியைகள் நாங்கள் karththar karaththin kiriyaihaL naangaL கிருபை எங்கள் மேல் ஊற்றுவீரே kirubai engaL mEl ootruveeraE (2) ஆவி ஆத்மா சரீரம் உம் சொந்தமே aavi aathumaa sareeram um sonthamaE அதை சாத்தான் தொடாமல் காப்பீரே -ஆஹா ஹா athai saaththaan thodaamal kaappeeraE எல்லா மனிதர்க்கும் ஆண்டவர் நீரே ellaa manitharkum aaNdavar neeraE எல்லா ஆசீர்வாதத்தின் ஊற்றே ellaa aaseervaathaththin ootraE எங்கள் இதயத்தை உம்மிடம் படைக்கின்றோம் engaL idhayaththai ummidam padaikkintrOmaE ஏங்குகின்றோம் உம் ஆசி பெறவே -ஆஹா ஹா yEnguhintrOm um aasi peravaE சாத்தான் உன்னை எதிர்த்து போதும் saaththaan unnai yethirththa pOthum ஜெயக் கிறிஸ்து உன்னோடே உண்டே jeyak kirisththu unnOdu uNdaE (2) தோல்வி என்றும் உனக்கில்லையே thOlvi entrum unakkillaiyaE துதிகானம் தொனித்து மகிழ்வாய் – ஆஹா ஹா thuthi gaanam thoniththu mahizhvaai எந்தன் மீட்பரும் ஜீவனும் நீரே enthan meetparum jeevanum neeraE என்னை காக்கும் கர்த்தரும் நீரே ennai kaakkum karththarum neeraE (2) என்னை உமக்கு என்றும் அர்ப்பணித்தேன் ennai umakku entrum arpaNiththaEn என் வாழ்வில் ஜோதியும் நீரே – ஆஹா ஹா en vaazhvil jOthiyum neeraE
Showing posts with label #sarr-ebe. Show all posts
Showing posts with label #sarr-ebe. Show all posts
Sarva Srishtikkum Yejamaan | சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன்
Subscribe to:
Comments (Atom)
Labels
#Chords
(65)
#Spl-Dec25
(8)
#Spl-Dec31
(8)
#Spl-Dec5
(8)
#sarr-ajoy
(3)
#sarr-alvin
(3)
#sarr-ebe
(1)
#sarr-eunice
(4)
#sarr-justin
(2)
#sarr-maria
(3)
#sarr-ronald
(4)
A
(54)
Am
(8)
B
(3)
Bb
(1)
Bm
(4)
C
(70)
Chistmas
(3)
Chorus
(22)
Christmas
(66)
Cm
(28)
D
(160)
Dm
(57)
E
(59)
Em
(69)
English
(81)
F
(129)
Fm
(30)
G
(88)
Gm
(13)
Grace
(8)
Holy Communion
(3)
Holy Spirit
(9)
Hope
(19)
Hymn
(43)
Palm Sunday
(3)
Praise
(81)
Prayer
(29)
Promise
(10)
Resurrection
(8)
Salvation
(1)
Sunday School
(11)
Tamil
(885)
Tamil/English
(2)
Thanksgiving
(11)
Wedding
(8)
Worship
(101)