Showing posts with label Daniel.W.Whittle. Show all posts
Showing posts with label Daniel.W.Whittle. Show all posts

YEsu meetpar unthan nenjil | இயேசு மீட்பர் உந்தன் நெஞ்சில்

இயேசு மீட்பர் உந்தன் நெஞ்சில் 
yEsu meetpar unthan nenjil
வாசம் பண்ண விடாயோ? 
vaasam paNNa vidaayO
உந்தன் பாரம் சுமந்தோரை 
unthan paaram sumanthOrai
இன்று ஏற்று கொள்ளாயோ ?
intru yEtru koLLaayO

இயேசு மகாராஜன் இதோ 
yaEsu mahaaraajan ithO
வாசலண்டை நிற்கிறார் 
vaasalaNdai nirkiraar
பாவி நீ இவ்வன்பை எண்ணி 
paavi nee ivvanbai eNNi
வாசலைத் திறக்காயோ?
vaasalai thirakkaayO

பாவம் லோகம் ஆசா பாசம் 
paavam lOham aasaa paasam
யாவும் இடம் பெற்றதோ ?
yaavum idam petrathO
நீசச் சிலுவையில் மாண்ட 
neesa siluvaiyil maaNda
நேசர்க்கு இடமில்லையே ? -இயேசு 
nEsarkku idamillaiyO

அன்பாய் அழைக்கும் நேசர்க்கு 
anbaai azhaikkum nEsarkku
சற்றே நேரம் தாராயோ?
satraE nEram thaaraayO
இன்றே ரட்சண்யத்தின் நாளாம் 
intraE ratchaNyaththin naaLaam
நாளை பிந்திப் போகலாமா? -இயேசு 
naaLai pinthi pOhalaamaa

நேரம் இடம் நெஞ்சில் கொடு 
nEram idam nenjil kodu
தேவ கிருபை போகும் முன்பே 
dEva kirubai pOhum munbaE
உந்தன் உள்ளம் வைரம் பாய்ந்தே 
unthan uLLam vairam paainthu
நேசர் சத்தம் தள்ளுமுன் -இயேசு 
nEsar saththam thaLLumun


Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)